Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்புப் பதிவு தொடங்கியது:ஆக.1 வரை பதிவு செய்ய வாய்ப்பு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வேலைவாய்ப்புப் பதிவு திங்கள்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள 3,893 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மதிப்பெண் பட்டியல் திங்கள்கிழமை (ஜூலை 18) முதல் வழங்கப்படுகிறது.

ஆசிரியரின் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்த மாவட்ட கருவூல அதிகாரியின் உத்தரவுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

            ஆசிரியரின் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்த மாவட்ட கருவூல அதிகாரியின் உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சர்வதேச ஒலிம்பியாட்டில் திண்டுக்கல் மாணவருக்கு தங்கம்

           சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 2ம் வகுப்பு மாணவர், தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 'ஒலிம்பியாட்' போட்டி என்பது அறிவுத் திறனை சோதிக்கும் எழுத்து தேர்வு. இதில் பொது அறிவு, கணிதம், அறிவியல், சமூகம் குறித்த பல்வேறு வகையிலான கேள்விகள் இடம் பெறும்.
 

பிளஸ் 1 புத்தகம் வாங்க மணிக்கணக்கில் காத்திருப்பு

        பிளஸ் 1 புத்தகங்கள் வாங்க, பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தில், பெற்றோர் மணிக்கணக்கில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
 

குழந்தைகளின் உரிமைகளைப் புரிந்து கொள்பவர்களே உண்மையான ஆசிரியர்கள்

குழந்தைகளின் உரிமைகளைப் புரிந்து கொள்பவர்கள் மட்டுமே உண்மையான ஆசிரியர்கள் என்று குழந்தை நேய பள்ளித் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் சுடரொளி பேசினார்.

TRB: விரைவில் 1,120 விரிவுரையாளர்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நியமனம்: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக தேர்வு.

        அரசு பாலிடெக்னிக் கல்லூரி களில் விரைவில் 1,120 விரிவுரை யாளர்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 192 உதவி பேராசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலம் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.

TRB:ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பில் அசல் சான்றுகள் மட்டும் ஏற்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

       ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரை யாளர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது அனைத்து அசல் சான்றிதழ் களையும் சமர்ப்பித்தால் மட்டுமே பணிக்கு தேர்வுசெய்யப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இலவச பஸ் பாஸ்: முதல்வர் துவக்கி வைப்பு

     பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, இலவச பஸ் பாஸ், 'ஸ்மார்ட் கார்டு' வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா, நேற்று துவக்கி வைத்தார்.
 

3 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் : ஜாதி மறுப்புதிருமணம் செய்தோர் கோரிக்கை

'ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு, 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு ஜாதி மறுப்பு திருமண பாதுகாப்பு சங்கம், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், சென்னையில் நடந்தது. மாநிலத் தலைவர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார்.

வனவர், கள உதவியாளர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி 25-ல் தொடக்கம்: வனத்துறை தகவல்.

வனவர், கள உதவியாளர் பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது.இது தொடர்பாக வனத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

10ம் வகுப்பு அசல் சான்றிதழ் வினியோகம் துவக்கம்

         பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்த மாணவர்களுக்கு, ஏற்கனவே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம், நேற்று பள்ளிகளில் துவங்கியது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி : 500 ஆசிரியர்களிடம் விசாரணை

           பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில், குளறுபடிகள் நடந்துள்ளது தொடர்பாக, 500 ஆசிரியர்களிடம் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க கோரிக்கை

         உயர்கல்வி முடித்த தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, இரண்டு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. 
 

அகில இந்திய சி.ஏ., தேர்வில் தமிழக மாணவர் ஸ்ரீராம் முதலிடம்

அகில இந்திய அளவிலான சி.ஏ., தேர்வில் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம் முதலிடம் பெற்றுள்ளார்.அகில இந்திய சி.ஏ. தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. இதில் சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம்,20. 800-க்கு 613 மார்க்குகள் (76.63 சதவீதம் )பெற்று முதலிடம் பெற்றார்.
இவரது தந்தை ஓய்வுப்பெற்ற போக்குவரத்துத் துறை ஊழியர், தாயார் நுாலகராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த ஆண்டு சென்னையை சேர்ந்த ஜான் பிரிட்டோ முதலிடம் பிடித்திருந்தார்.

EMIS Data entry is opened for the Academic Year 2016-17

பள்ளிக்கல்வித்துறை:ஆசிரியர்கள் பொது கலந்தாய்வு அட்டவணை 2016-17 - பள்ளிக்கல்வித்துறை PROCEEDINGS

DSE - Transfer Counselling Schedule  & GO
 (High & Higher Secondary Schools) 
  • DSE - Transfer Counselling Schedule 2016-17
  • DSE - Proceedings for Transfer Counselling 2016-17 
  • DSE - New Transfer Applications 2016-17 
  • Transfer GO 258: Date: 06.07.2016 -- Norms for Teachers Transfer 
  • Highlights of Transfer Norms 2016

தொடக்க கல்வித்துறை:ஆசிரியர்கள் பொது கலந்தாய்வு அட்டவணை 2016-17 - தொடக்க கல்வித்துறை PROCEEDINGS

DEE - Transfer Counselling & Schedule GO (Primary & Middle Schools)
  • DEE - Transfer Counselling Schedule 2016-17
  • DEE - Proceedings for Transfer Counselling 2016-17 
  • DEE - New Transfer Applications 2016-17
  • Transfer GO 258: Date: 06.07.2016 -- Norms for Teachers Transfer
  • Highlights of Transfer Norms 2016

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை & தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் இணைந்து நடத்திய மாபெரும் பொதுக்குழு கூட்டம் 17.7.2016

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை & தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் இணைந்து நடத்திய மாபெரும் பொதுக்குழு கூட்டம் 17.7.2016




8822 வங்கி அதிகாரி பணிகளுக்கான எழுத்து தேர்வு அறிவிப்பு.

          வங்கி அதிகாரி பணிகளுக்கான எழுத்து தேர்வு 8,822 பணியிடங்கள் நிரப்பப்படுகிறதுபொதுத் துறை வங்கிகளில் புரபெசனரி அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. இந்த தேர்வின் மூலம் 8822 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
 

மாநில பாடத் திட்டத்தை மேம்படுத்த ஆசிரியர்கள்கோரிக்கை.

        மத்திய அரசின் இடைநிலை கல்வி திட்டத்துக்கு இணையாக மாநில பாடத் திட்டத்தை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த... திட்டம்!தேர்ச்சி சதவீதம் உயர்த்த கல்வித் துறை புதுமை

         சிகரத்தை தொட்ட பல்துறை நிபுணர்களை அழைத்து வந்து, அரசுபள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.புதுச்சேரி அரசு பள்ளிகளில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகள், திறமையான ஆசிரியர்கள் இருந்தபோதும், தேர்ச்சி என்று வரும்போது பின்னடவு ஏற்படுகிறது.

7வது சம்பள கமிஷன் : அடுத்த வாரம் அரசாணை.

        மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷனை மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது. இதற்கு பல எதிர்ப்புக்கள் எழுந்தது. திருத்தங்கள் பலவும் கொண்டு வரப்பட வேண்டும் என மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டம் அறிவித்துள்ளன.

Express Pay Order For 2408+888 Posts

CRC, BRC பயிற்சியின் போது மொபைல் பயன்படுத்த தடை - நுழை வாயிலிலேயே, மொபைல் போன் வாங்கி வைக்கப்படும்.

            'ஆசிரியர்களுக்கான பயிற்சியின் போது, மொபைல் போன்களை பயன்படுத்தக்கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லைக்குள்ளான பெண்களுக்கு 90 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை: மத்திய அரசு உத்தரவு

பாலியல் தொல்லைக்குள்ளான அரசு பெண் ஊழியர்களுக்கு 90 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

10-ஆம் வகுப்பு முடித்தோருக்கு பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு இன்று தொடக்கம்

       பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அவர்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவினைச் செய்வதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. திங்கள்கிழமை (ஜூலை 18) முதல் 15 நாள்களுக்கு இந்தப் பதிவு மேற்கொள்ளப்படவுள்ளது.

ஏழை மாணவர்களுக்கு கல்விக்கடன்... கிடைக்குமா குறைதீர் மன்றத்தில் அதிகரிக்கும் மனுக்கள்

        கடலுார் மாவட்டத்தில் ஏழை எளிய மாணவ மாணவியர்கள் கல்விக்கடன் கேட்டு வங்கிகளுக்கு நடையாய் நடந்து வருகின்றனர்.
 

இலவச உயர்கல்வி தரும் 'உதான்' திட்டம்:பதிவு செய்ய 20ம் தேதி வரை அவகாசம்

           மத்திய அரசு சார்பில், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவியர் இலவசமாக சேரும், 'உதான்' திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் அவகாசம், 20ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.
 

உலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என்று கேட்டது என்ன ?

(கண்டிப்பாக உங்கள்  குழந்தைகளிடம் இந்த  கட்டுரையை பகிருங்கள் )

          இன்றைக்கு ஒரு பள்ளி மாணவனுக்கோ அல்லது கல்லூரி மாணவனுக்கோ படிப்பதற்குரிய சௌகரியங்களுக்கும் அடிப்படை வசதிகளுக்கும் வீட்டிலோ வெளியிலோ எந்த பஞ்சமும் இல்லை.
அரசாங்கமே அனைவருக்கும் லேப்டாப் வேறு தருகிறது. 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive