Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
How to Score Centum Easily in 10th Science?
·
REVISE 5MARKS IN LN’S - 2,3,4,7,10,13,15
&17
·
SELECT ANY ONE LESSON IN ZOO,BOT,CHEM & PHY (AS
PER BLUE PRINT)
·
IN THAT SELECTED LESSON ,READ BOOK BACK AS WELL AS
INTERIOR Q’S (5M’S)
மனப்பாடம் கூடாது; பகுத்தறிந்து படிக்க வேண்டும்
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பொதுத் தேர்வைத் தவிர உயர்கல்விக்கான நுாற்றுக்கணக்கான நுழைவுத் தேர்வுகளை கட்டாயம் எழுத வேண்டும், என, கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு திறனாய்வுத் தேர்வு:170 பேர் பங்கேற்பு
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக திறனாய்வுத் தேர்வு நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் செவ்வாய்க்கிழமை நடந்தது.
உதவித்தொகைக்கு உதவும் வலைத்தளங்கள்.
கல்வி செலவை சமாளிப்பதற்கான ஒரு முக்கிய வடிகாலாக மாணவர்களுக்கு இருப்பது உபகார சம்பளம் எனப்படும் கல்வி உதவித்தொகை.
தேசிய அளவிலான சமுதாய செயல்திட்ட போட்டியில் திருவாரூர் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு: அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் வழங்கியது
அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற திருவாரூர் மாவட்டம்காளாச்சேரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கிய ‘பிரிஅமெரிக்கா” நிறுவன அம்பாசிடர் ராகுல் போஸ். (வலது ஓரம்)
மத்திய அரசில் மகப்பேறு விடுப்பையும்,குழந்தை பராமரிப்பு விடுப்பை சேர்த்து துய்க்கலாமா?
Proposals on Child Care Leave (CCL) and Maternity Leave – Dopt OM on 1.4.2016
குரூப்- 2 ஏ பணிக்கு 4-வது கட்ட கலந்தாய்வு: ஏப்.12, 13-ம் தேதிகளில் நடக்கிறது.
நேர்காணல் அல்லாத உதவியாளர், நேர்முக எழுத்தர் உள்ளிட்ட பணிகளில் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த 29.6.2014 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
10ம் வகுப்பு விடைத்தாள் 16 முதல் திருத்தும் பணி.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, 16ல் துவங்குகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 15ல் துவங்கியது
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ள பல்வேறு வேலைவாய்ப்பு...கடைசி தேதி 25.4.2016
RECRUITMENT OF JUNIOR ASSOCIATES (CUSTOMER SUPPORT & SALES) AND JUNIOR AGRICULTURAL ASSOCIATES IN CLERICAL CADRE IN STATE BANK OF INDIA 2016 – Apply Online Now!
7-வது சம்பள கமிஷன் பரிந் துரைகளை அமல்படுத்தினால் பணவீக்கம் 1 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை அதிகரிக்கும்; ரிசர்வ் வங்க
7-வது சம்பள கமிஷன் பரிந் துரைகளை அமல்படுத்தினால் பணவீக்கம் 1 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.
சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு ஒரே நாளில் இரு தேர்வு!
ஓசூர் கல்வி மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு, ஒரே நாளில், இரு தேர்வுகள் நடந்ததால், மாணவ, மாணவியர் கடும் அவதியடைந்தனர்
12th March 2016 Old Question Papers & Answer Keys Download
12th March 2016 Old Question Papers & Answer Keys Download
- 12th Standard March 2016 Public Exam | Tamil Paper 1 & 2 | Question Paper Download - Answer Key Download
- 12th Standard March 2016 Public Exam | English Paper 1 & 2 | Question Paper Download - Answer Key Download
- 12th Standard March 2016 Public Exam | Sanskrit | Question Paper Download - Answer Key Download
- 12th Standard March 2016 Public Exam | Urdu Paper 1 & 2 | Question Paper Download - Answer Key Download
- 12th Standard March 2016 Public Exam | Maths | Question Paper Download - Answer Key Download
- 12th Standard March 2016 Public Exam | Physics | Question Paper Download - Answer Key Download
- 12th Standard March 2016 Public Exam | Chemistry | Question Paper Download - Answer Key Download
- 12th Standard March 2016 Public Exam | Biology | Question Paper Download - Answer Key Download
- 12th Standard March 2016 Public Exam | Botany | Question Paper Download - Answer Key Download
- 12th Standard March 2016 Public Exam | Zoology | Question Paper Download - Answer Key Download
- 12th Standard March 2016 Public Exam | Computer Science | Question Paper Download - Answer Key Download
- 12th Standard March 2016 Public Exam | Accountancy | Question Paper Download - Answer Key Download
- 12th Standard March 2016 Public Exam | Commerce | Question Paper Download - Answer Key Download
- 12th Standard March 2016 Public Exam | Economics | Question Paper Download - Answer Key Download
- 12th Standard March 2016 Public Exam | History | Question Paper Download - Answer Key Download
- 12th Standard March 2016 Public Exam | Accountancy & Auditing | Question Paper Download - Answer Key Download
- 12th Standard March 2016 Public Exam | Advanced Language Tamil | Question Paper Download - Answer Key Download
- 12th Standard March 2016 Public Exam | Agricultural Practices | Question Paper Download - Answer Key Download
- 12th Standard March 2016 Public Exam | Electrical Machines & Appliances | Question Paper Download - Answer Key Download
- 12th Standard March 2016 Public Exam | Nursing General & Vocation | Question Paper Download - Answer Key Download
- 12th Standard March 2016 Public Exam | Office Management | Question Paper Download - Answer Key Download
- 12th Standard March 2016 Public Exam | Political Science | Question Paper Download - Answer Key Download
- 12th Standard March 2016 Public Exam | Indian Culture | Question Paper Download - Answer Key Download
நெட் தேர்வு ஏப்ரல் 12 முதல் விண்ணப்பிக்கலாம்
மத்திய
இடைநிலைக் கல்வி வாரியம் மூலம் நடத்தப்படும் நெட் தேசிய அளவிலான தகுதித்
தேர்வு ஜூலை மாதம் 10-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
சிறப்பு முகாமில் கடவுச்சீட்டு பெற இன்று விண்ணப்பிக்கலாம்!
சிறப்பு
முகாமில் கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) பெறுவதற்காக, இணையதளத்தில்
புதன்கிழமை விண்ணப்பிக்கலாம்.
கால்நடை பல்கலைதேசிய அளவில் 36வது 'ரேங்க்'
மத்திய அரசு வெளியிட்டுள்ள,உயர்கல்வி நிறுவனங்களுக்கான
தர வரிசை பட்டியலில், தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம், 36வது இடத்தை
பிடித்துள்ளது.
ஸ்மார்ட் போனில் 'டிவி' நிகழ்ச்சிகள்
ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்கள், தங்கள் மொபைல் போனில், 'டிவி'
நிகழ்ச்சிகளை இனி, காண முடியும்.
முதுநிலை மருத்துவம் 360 பேருக்கும் இடம்
பொது பிரிவில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை
கலந்தாய்வில், 360 பேருக்கு இடம் கிடைத்துள்ளது.
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு துவக்கம்.
தமிழகம் முழுவதும், பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி, நேற்று
துவங்கியது.
வாக்குப் பதிவு தினத்தன்று சம்பளத்துடன் விடுமுறை
சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நாளான மே 16-ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது.
தனியார் பள்ளிகளை பிழிந்தெடுக்கும் வசூல் வேட்டை
கடந்த, ஐந்து ஆண்டுகளாக தனியார் பள்ளிகள் கணக்கிலடங்காத பிரச்னைகளை
சந்தித்து வருகின்றன.
TNPSC:Results of Departmental Examinations December 2015
4 Edu.Dept-Deputy Inspectors Test - Paper-I
17 Edu.Dept-Deputy Inspectors Test - Paper-II
208 Tamil Nadu Government Office Manual Test
176 Account Test for Subordinate Officers- Part I
114 Accont Test for Executive officer
CLICK HERE TO GET RESULTS.....
மாணவர்களிண் தனித்திறன்களை ( TALENT ) மதிப்பீடு செய்யும் தேர்வுத்தாள் - தமிழில்...
6,
7, 8 வகுப்பு மாணவர்களின் தனித்திறன்களை மதிப்பிடவும், ஆற்றலை
வளர்க்கவும் உதவும் வகையில் உருவாக்கப்பட்ட எளிய ( தமிழில்) தேர்வுத்தாள்.
ஜே.இ.இ., தேர்விலும் வேதியியல் சிக்கல்!
ஐ.ஐ.டி., உள்ளிட்ட தேசிய உயர் கல்வி நிறுவனங்களுக்கான,ஜே.இ.இ., போட்டி
தேர்வில், பிளஸ் 1 வகுப்பில் இருந்து,40 சதவீதத்துக்கு மேலான வினாக்கள்
இடம் பெற்றன.
அரசு ஊழியர்கள் சொத்துக்கணக்கை காட்ட வேண்டும் !!!
லோக்பால் சட்டத்தின் படி மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் இரண்டு ஆண்டு
காலத்தில் குவித்த சொத்து விவரங்கள் அனைத்தையும் ஏப். 15-ம் தேதிக்குள்
தெரிவிக்க வேண்டும்