Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC-குரூப் 2ஏ தேர்வு: வரும் 17-இல் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு

      குரூப் 2ஏ தேர்வில் நேர்முகம் இல்லாத பணியிடங்களில் தேர்வானோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது.
 

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி பாடத்துக்கு விலக்கு.

        தமிழகத்தில், இன்று துவங்கும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், வேறு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள், தமிழ் மொழி பாடம் எழுத விலக்கு அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழ் அல்லாத மொழியை, தாய்மொழியாகக் கொண்டவர்கள், பிளஸ் 2 தேர்வில், தமிழ் மொழி பாடம் எழுத விலக்கு அளித்து, சமீபத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு சோதனையான கணிதத் தேர்வு

       சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 
 

பெஞ்சில் உட்காருவதில் சண்டை: சக மாணவன் தள்ளிவிட்டதில் 7 ஆம் வகுப்பு மாணவன் கொலை

விழுப்புரம் அருகே உணவு இடைவேளையின் போது, பெஞ்சில் உட்காருவதில் ஏற்பட்ட தகராறில் 7 ஆம் வகுப்பு மாணவன் சக மாணவனால் கொலை செய்யப்பட்டார்.



7th Pay commission latest news.

1. Minimum pay 21000/-
2. No grade pay system and open ended scales.
3. Retirement - 33yrs of service or 60yrs of age whichever is earlier.
4. HRA 30% CCA to be reinforced.
5. Categories of posts to be modified.
6.Date of effect from 1.1.2016.

பின்தங்கிய பள்ளியில் ஆய்வு நடத்த உத்தரவு.

     கல்வி தரத்தில் பின்தங்கிய துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
 

இம்மாத சம்பளப் பட்டியல் எழுதும் போது கவனிக்க வேண்டியது........

குடும்ப நலநிதி உயர்த்திய அரசணை 57 dated 22.02.2016 பிப்ரவரி மாதம் முதல் அமல் FBF.
Deduction from Rs.30 to Rs.60
wef: 1.2.2016

இன்று நடந்த +2 வேதியல் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறினார்கள்.

இன்று நடந்த +2 வேதியல் தேர்வு பாடத்தில் அனைத்து பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறினார்கள் மேலும் 200/200 எடுப்பது கடினம் எனவும் கூறினார்கள்.

கணித திறனறிதல் தேர்வு; மாணவர்கள் சிறப்பிடம்


தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில் நடந்த, கணித திறனறிதல் தேர்வில் உடுமலை கலிலியோ அறிவியல் கழக மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது. பிளஸ் தேர்வுகள் கடந்த 4-ம் தேதி தொடங்கியது.

World Pye day 14.03.2016


உலக பை  தினம் 
 பள்ளிப்படிப்பின் கணித சமன்பாடுகளை கடந்து வந்தவர்கள் யாரும் "பை" எண்ணும் கணித மாறிலியை உபயோக்கிக்காமல் கணக்குகளை தீர்த்திருக்கவே முடியாது. 3.14 என்ற மதிப்பை கொண்டுள்ளதால் ஆங்கில மூன்றாவது மாதமான மார்ச் 14 அன்று "உலக பை" தினமாக கொண்டாடப்படுகிறது.

6th to 9th new revised third term time table


விடைத்தாள் திருத்தும் மையங்களில் வசதி; ஆசிரியர்கள் வலியுறுத்தல்


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

"அனைத்துக் கிராமங்களிலும் ஓராசிரியர் பள்ளிகள்'


             தமிழகத்தில் உள்ள 60,000 கிராமங்களிலும் ஓராசிரியர் பள்ளிகளைத் தொடங்குவதுதான் இலக்கு என ஓராசிரியர் பள்ளிகளின் நிறுவனர் எஸ்.வேதாந்தம் தெரிவித்தார்.

பின்தங்கிய பள்ளியில் ஆய்வு நடத்த உத்தரவு


கல்வி தரத்தில் பின்தங்கிய துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறன் மாணவியருக்கு உதவித்தொகை!


அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், 367 மாற்றுத்திறன் மாணவியருக்கு, தலா, 2,000 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

நாளை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

          தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, நாளை துவங்கி, ஏப்ரல், 13ல் முடிகிறது; 10,72,210 பேர் தேர்வில் பங்கேற்க உள்ளனர். முறைகேடுகளை தடுக்க, பறக்கும் படையினர் மற்றும் நிலையான படையினர், மாநிலம் முழுவதும் தேர்வு அறையில் ஆய்வு பணியில் ஈடுபட உள்ளனர்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: முதுநிலை ஆசிரியர்கள் விரும்பும் மையத்தை தேர்வு செய்ய வாய்ப்பளிக்க கோரிக்கை

         பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ளும் சிவகங்கை மாவட்ட முதுநிலை ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் மையத்தைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

10ம் வகுப்பு தேர்வு எழுத சிறை கைதிகள் பயணம்

வேலுார்:வேலுார் சிறைவாசிகள், 17 பேர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத சென்னை சென்றனர்.

மருத்துவ நுழைவு தேர்வில் தமிழகம் ' 0' --அ.வெண்ணிலா- கவிஞர்

        நிறைய எதிர்வினைகள்; குறிப்பாக, பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் அயல்நாடுகளில் இருக்கும் தமிழர்களிடம் இருந்து. வருத்தங்கள், கோபங்கள், ஆதங்கங்களைப் பகிர்ந்து கொண்ட மின்னஞ்சல்களுக்கு மத்தியில், கோவை ஆனைமலையில் இருந்து வந்த குரு என்பவரின் மின்னஞ்சல், மிக முக்கியமான தகவல்களை தாங்கி வந்திருந்தது.

350 மருந்துகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு

     அங்கீகாரம் பெறாத தயாரிப்பு முறையில் உற்பத்தியாகும் எப்.டி.சி., ரக மருந்துகளான பென்ஸிடில், கோரஸ் உள்ளிட்ட 350 மருந்துகளுக்கு மத்திய சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது.
 

சென்னை பல்கலை தேர்வு: மறு கூட்டல் 'ரிசல்ட்' அறிவிப்பு

       சென்னை பல்கலை தேர்வு மறு கூட்டல் முடிவுகள், இன்று வெளியாகின்றன.
 

மார்ச் 23 உள்ளூர் விடுமுறை...

      நெல்லை மாவட்டத்திற்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வரும் மார்ச் 23 உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.மாற்றாக ஏப்ரல் 9 வேலை நாள்.

Job Portal: Teachers Wanted!

தேர்தல் பணியில் சிறுவர்களை பயன்படுத்தினால் தண்டனை

தேர்தல் பணியில் சிறுவர்களை பயன்படுத்தினால், குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ், அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்படும்' என்று தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Primary & Upper Primary CRC date: 19.3.2016

சர்க்கரை நோய் வரக் காரணங்கள்

       பரம்பரை ஒரு காரணமாகலாம்உடலுழைப்பு, வியர்வை வெளிவராத வாழ்க்கைநிலைநகர்புற வாழ்வியல் சூழல்முறையற்ற உணவு பழக்கம்மது, புகை, போoதை பொருட்களால்உணவில் அதிக காரப்பொருட்கள்,மாவுப் பொருட்கள், கொழுப்பு உணவுகள் தேவைக்கு மேல் எடுப்பதால்இன்னும் பிறசர்க்கரை நோயின் அறிகுறிகள்:

குழந்தைக்கு எந்த வயதில் என்ன உணவு?

குழந்தை வளர்ப்பில், தாய்மார்கள் முக்கிய கவனத்தை செலுத்த வேண்டியது அதன் உணவு முறையில் தான்.

இவரின் மனிதநேயம் பாராட்டுக்குரியது

ஆங்கிலத்தில் படித்தேன்.. படி தேன்.. படித்து நீங்கள் கண்களை கசக்கவில்லை என்றால்... கல் மனதே... 

சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க ஆசிரியர்கள், விஏஓ தலைமையில் குழு


கடந்த தேர்தல்களில் குறைந்த வாக்குகள் பதிவான பகுதிகளுக்கு ஆசிரியர்கள், விஏஓக்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஓட்டுப்பதிவை அதிகரிக்க விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும் எனதமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive