Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளியின் மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவர் காயம்: மாடியில் இருந்து வேறு மாடிக்கு தாவியபோது சம்பவம்

   காஞ்சிபுரம் நகராட்சிப் பள்ளியில் புதன்கிழமை காலையில் ஒரு கட்டடத்தின் மாடியிலிருந்து மற்றொரு கட்டடத்தின் மாடிக்குத் தாவியபோது, தவறிக் கீழே விழுந்த மாணவர் பலத்த காயமடைந்து சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை

        காஞ்சிபுரம் இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர்  வி.கே. சண்முகம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வகுப்பறையில் நெஞ்சுவலி 9ம் வகுப்பு மாணவன் பலி

            விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு அண்ணா நகரைச் சேர்ந்தவர் பால்பாண்டி. டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன்  முத்துமோகன் (15). இவர் ராஜபாளையத்தில்  உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்தார்.  வகுப்பறையில் இருந்த முத்துமோகனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. 

பார்வையற்ற மாணவியருக்கு 'அட்மிஷன்:' அரசு உத்தரவு

  பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, பார்வையற்ற ஏழு மாணவியரை, பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க, அரசு உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூரில், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இருபாலர் பயிலும் இப்பள்ளியில், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, பார்வையற்ற ஏழு மாணவியரை, பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க மறுத்துவிட்டனர்.
 

'கண்ணை கட்டுது' என்.எஸ்.எஸ்., திட்டம் 'கரையுது' பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி

       தமிழகத்தில் அரசு பள்ளிகளில் செயல்படும் நாட்டு நலப்பணி திட்டம் (என்.எஸ்.எஸ்.,) செயல்பாடுகளுக்கு இரண்டு ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு இல்லாததால் பெற்றோர் ஆசிரியர் கழகம் (பி.டி.ஏ.,) நிதி மற்றும் திட்ட அலுவலர் கையில் இருந்து பணம் செலவிடுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

டாக்டர்கள் மருந்து சீட்டில்இனி கிறுக்க முடியாது

         நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்து சீட்டில், மருத்துவர்கள் இனி படிக்கக்கூடிய வகையில் தெளிவாகவும், பெரிய எழுத்துகளாலும் எழுதுவது கட்டாயமாகிறது.இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:நோயாளிகளுக்கு தரும் மருந்து சீட்டில், மருத்துவர்கள் இனி தங்களது இஷ்டம் போல் கிறுக்க முடியாது.

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிக்கு இம்மாத இறுதிக்குள் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு விடுவர்கள்.

     ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப் பள்ளியில், இரண்டு ஆசிரியர்கள்  மட்டுமே இருப்பதால், மாணவர்களின் கல்வி, பாதிக்கப்பட்டு வருகிறது. பொன்னேரி, அம்பேத்கர் சிலை அருகில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப் பள்ளியில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 81 மாணவர்கள் படிக்கின்றனர். 

ஜூன் 12 சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைபிடித்தல் - "உறுதிமொழி"

     அகஇ - ஜூன் 12 சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைபிடித்தல் - "உறுதிமொழி" வெளியிட்டு இணைஇயக்குனர் செயல்முறைகள்

ஆசிரியர்கள்திடீர் ஆர்ப்பாட்டம்.

       ஆண்டுதோறும் மே மாதம் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில், ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தட்கல் டிக்கெட்டுக்கு முன்பதிவு நேரம் மாற்றம்: ரத்து செய்தால் 50% கிடைக்கும்:

      தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றியமைக் கப்பட்டுள்ளது. மேலும், ரத்து செய்யும் டிக்கெட்களுக்கு 50 சதவீத தொகையை திரும்பி அளிக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.முன்கூட்டியே திட்டமிடாத நிலையில் திடீரென பயணம் மேற்கொள்பவர்களுக்கு கைகொடுப்பது தட்கல் டிக்கெட் முறைதான். இதனால், தட்கலில் டிக்கெட் வாங்க கடுமையான போட்டி நிலவுகிறது.
 

பேஸ்புக்கில் ஆபாச வீடியோவை பரப்பும் வைரஸ்…. எச்சரிக்கை ரிப்போர்ட்…

         சமூக வலைதளமான பேஸ்புக்கில் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள், மற்றும் மெசேஜ்களை பரப்பும் வைரஸ் இந்தியா முழுவதும் வேகமாக பரவிவருகிறது.இது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சமூக வலைதளபயன்பாட்டாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக வலைதள பயன்பாட்டாளர்கள் கூறுகையில் ,

இயக்குனர் உத்தரவு

         தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் 5 பள்ளிகள் ஆண்டாய்வு மேற்கொள்ளவும், 12 பள்ளிகள் பார்வையிடவும் இயக்குனர் உத்தரவு

கல்விக் கடன் வழங்க அலைக்கழிக்கும் வங்கிகள்!

         மேற்படிப்புக்கான கல்விக் கடன் வழங்குவதில், வங்கிகள் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளிப்படிப்பை முடிக்கும் ஏழை, எளிய மாணவர்களின், மேற்படிப்பு கனவு, கல்விக் கடன் வாயிலாக, நிறைவேறி வருகிறது. பொறியியல், மருத்துவம், வேளாண், கலை மற்றும் அறிவியல் உட்பட துறை சார்ந்த படிப்புகளுக்கு ஏதுவாக, கல்விக் கடன் வழங்கப்படுகிறது. கடந்த, 2013 டிச., 31 நிலவரப்படி, நாடு முழுவதும் 25 லட்சத்து 70 ஆயிரத்து 254 பேரிடம் 57 ஆயிரத்து 700 கோடி ரூபாய் கல்விக் கடன் நிலுவையில் இருந்தது.

எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை: ஜூன் 19 முதல் கலந்தாய்வு

        தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் நிகழ் கல்வியாண்டில் (2015-16) மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கலந்தாய்வு சென்னையில் வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது.

காஸ் மானியத்தில் இணைய ஜூன் 30 கடைசி: தமிழகத்தில் இதுவரை 16 லட்சம் பேர் 'வெயிட்டிங்'

       சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தில் சேர இந்த மாதம் 30ம் தேதி தான் கடைசி நாள். தமிழகத்தில் இதுவரை 16 லட்சம் பேர் இந்த திட்டத்தில் இணையவில்லை. பெரம்பலுார் திருச்சி தர்மபுரி விருதுநகர் சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர் இணைந்துள்ளனர்.

மேகியை தொடந்து 500 பொருட்களுக்கு அனுமதி மறுப்பு

      மேகி நூடுல்ஸ் சர்ச்சை தொடங்குவதற்கு முன்பாகவே, ஏப்ரல் மாதம் வரை சுமார் 500 உணவுப்பொருட்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி மறுத்துள்ளது.
 

மருத்துவ விடுப்பில் சென்ற ஆசிரியையை உடனடியாக பணியில் சேர அனுமதிக்க உத்தரவு

     மருத்துவ விடுப்பில் சென்ற ஆசிரியையை உடனடியாகப் பணியில் சேர அனுமதிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒரு டேஷ் அகாடமி எழுப்பவைத்த 'பள்ளிக் கல்வி' கேள்விகள் மு.அமுதா

        டேஷ் அகாடமி... ஒரு பிரபலமாகக் கருதப்படுபவர் நடத்தும் பள்ளி. பல வருடங்களுக்கு முன்பு, என் மகனுக்காக அந்தப் பள்ளியில் விசாரிக்கச் சென்றபோது, மிகவும் சிறிய எழுத்தில், "இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை" என்று போடப்பட்டிருந்தது, அங்கீகாரம் எப்போது கிடைக்கும் என்ற என் கேள்விக்கு "விரைவில்" என்று பதில் வந்தது. பிள்ளையின் படிப்பு விஷயத்தில் இதுபோன்ற பகீரத முயற்சிகளில் ஈடுபடும், அதுவும் அங்கீகாரமே இல்லாமல் செயல்படும் பள்ளியில் வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

கண் தானத்துக்கு '104'ஐ அழைத்தால் போதும்:டாக்டர்கள் குழு வீடு தேடி வரும்

       தொலைபேசி வழியாக மருத் துவ ஆலோசனை பெறும் '104' தொலைபேசி எண்ணை கண் தானத்திற்கும் அழைக்கலாம்; அழைத்த சிறிது நேரத்தில் கண் தானம் பெற டாக்டர்கள் குழு வீடு தேடி வரும்.தமிழகத்தில் பொதுமக்கள் தாமாக முன்வந்து அரசு கண் மருத்துவமனைகளிலும் கண் தான வங்கிகளும் படிவங்களை பதிவு செய்து கொடுத்துள்ளனர். ஆனால் அதுபற்றி யாரிடம் தெரிவிப்பது என தெரியாமல் கண் தானம் பற்றி மறந்து விடுகின்றனர்.

‘பள்ளிகளில் திறந்த வெளி கிணறுகளை சரி செய்ய வேண்டும்’ தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

    பள்ளியில் திறந்த வெளி கிணறுகள் ஆபத்தான வகையில் இருந்தால் அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

பிளஸ் 2 மறு மதிப்பீடு, மறு கூட்டல் முடிவுகள் ஓரிரு நாளில் இணையதளத்தில் வெளியீடு

       தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களின் மறு மதிப்பீடு, மறு கூட்டல் மதிப்பெண்கள் தேர்வுத் துறை இணையதளத்தில் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

10ம் வகுப்பு செய்முறை வகுப்புக்கு பதிவுப்பணி

         பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க தனித்தேர்வர்கள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் இம்மாத இறுதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்யவேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும், 2015-16ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகளில் செய்முறை பயிற்சியில் பங்கேற்காத மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. நேற்று முதல் பெயர் பதிவுப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
 

பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் பெற பொது இ சேவை மையத்தை அணுகலாம்

     தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 7 வட்டங்களிலும் பொது இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது.
 

எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை: ஜூன் 19 முதல் கலந்தாய்வு

     தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் நிகழ் கல்வியாண்டில் (2015-16) மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கலந்தாய்வு சென்னையில் வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது.

அரசு பள்ளிகள் தரத்தை மேம்படுத்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு உத்தரவு

         அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் செயல்பாட்டில், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் ஈடுபட வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

இன்று எம்.பி.பி.எஸ்., 'ரேண்டம்' எண் வெளியீடு

       தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, விண்ணப்பித்தோருக்கான, 'ரேண்டம் எண்' இன்று வெளியிடப்படுகிறது. தமிழகத்தில், ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரியையும் சேர்த்து, 20 அரசு மருத்துவ கல்லுாரிகள், ஒரு அரசு பல் மருத்துவ கல்லுாரி உள்ளன. 2,655 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 100 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீடாக, 15 சதவீத இடங்கள் போக, மற்ற இடங்களுக்கு, மருத்துவக் கல்வி இயக்ககம், கலந்தாய்வு நடத்தி மாணவரை சேர்க்க உள்ளது. இதற்கு, 32,184 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

வரும் 15ல் இன்ஜி., கவுன்சிலிங் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

        அண்ணா பல்கலைக்குட்பட்ட கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தொழிற்கல்வி மாணவர்களுக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதி, வரும், 15ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகம்:முதுநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

      சென்னைப் பல்கலைக்கழக துறைகளில் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி:

மாணவர்கள் கண்டுபிடித்த 'யுபிஎஸ்' மின்கலம்:மின்தடையிலும் வேலை செய்யும்

     கோடையில் இனி மின்வெட்டுக்கு பஞ்சமிருக்காது என மனம் பதறும் வேளையில் எளிய விலைகுறைந்த யு.பி.எஸ்., கண்டுபிடித்துள்ளனர் மதுரை பாத்திமா மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள்.
இந்த யு.பி.எஸ்., சாதனத்தின் சிறப்பே நடுத்தர மற்றும் ஏழைகளும் வாங்கும் விலையில் இருப்பது தான்.இயந்திரவியல் துறைத் தலைவர் ராஜேந்திரபிரசாத் வழிகாட்டுதலில் உதவி பேராசிரியர் ஞானசேகரன் உதவியுடன் மாணவர்கள் சல்மான் பார்சி, விக்னேஷ் குமார், விஜய் ஆனந்த், ராஜேஷ்குமார் ஆகியோர் வடிவமைத்துள்ளனர்.

ஆய்வக உதவியாளர் எழுத்துத்தேர்வு மதிப்பெண்கள் வெளியிட கோரிக்கை.

      ஆய்வக உதவியாளர் எழுத்துத்தேர்வு முடிவின் போது மதிப்பெண்களையும் வெளியிட ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது. 

CCE முறையின்படி பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்

         தமிழக பள்ளிக்கல்வித் (தொ.க.து-க்கும்) துறையால் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையின்படி பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive