Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தெளிவுரை

           இடைநிலைக் கல்வி - அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்விற்கு வாய்ப்பே இல்லாத நிலையில் அதே பள்ளியில் காலியாகும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு முன்னுரிமை வழங்குதல் சார்பான தெளிவுரை

அரசு மாணவிகள் விடுதி உணவில் புழுக்கள்?: ஆர்ப்பாட்டத்தால் ஊழியர்கள் மாற்றம்

          சிவகங்கை அருகே அரசு விடுதியில் சமைத்த உணவில் புழு கிடந்ததை கண்டித்து மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டதால் விடுதி வார்டன், சமையல் ஊழியர்களை இடமாறுதல் செய்ய அதிகாரி உத்தரவிட்டார்.

அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் என்.ஐ.டி.கள் செயல்பட பிரணாப் அழைப்பு

            அறிவு மற்றும் புத்தாக்கம் ஆகியவை, வளர்ச்சி மற்றும் செழுமைக்கான அடிப்படைகள் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். என்.ஐ.டி., திருச்சியின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் NIT -கள் செயல்பட வேண்டியது அவசியம். ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலமாக மட்டுமே, நாட்டின் பிற்போக்குத்தனத்தையும், வறுமையையும் ஒழிக்க முடியும்.

இளைஞர்களிடம் பேஸ்புக், வாட்ஸ்அப் மோகம் அதிகரிப்பு

          இளைஞர்கள் நடு இரவு வரை புத்தகத்தை வைத்து படித்த காலம் போய், தற்போது பேஸ்புக்கிலும், வாட்ஸ்-அப்பிலும் நண்பர்களுடன் சாட் செய்வது அதிகரித்துள்ளது.

ஆசிரியர்களிடம் சம்பள பிடித்தம்: ஐகோர்ட் தடை

              கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளி ஆசிரியர்களிடம் வீட்டு வாடகைப்படி பிடித்தம் செய்யும் இணை இயக்குனரின் உத்தரவிற்கு மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது. உசிலம்பட்டி அருகே விளாம்பட்டி அரசு கள்ளர் துவக்கப் பள்ளி ஆசிரியர் மரியசெல்வம் தாக்கல் செய்த மனு:

பேருந்துகளில் "ஈவ் டீசிங்: தயங்காமல் புகார் தெரிவிக்கலாம்

           பஸ்களில் "ஈவ் டீசிங்" தொந்தரவை தடுக்க போலீசுக்கு புகார் தெரிவிக்க பெண்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி வேலைக்குச் சென்று அரசு, தனியார் பஸ்களில் வீடு திரும்பும் பெண்கள் ஈவ் டீசிங்கால் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்று பாதிக்கப்படும் பெண்கள் பாதுகாப்பு கருதி மாவட்ட காவல் நிர்வாகம் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை அரசு, தனியார் பஸ்களில் ஒட்டியுள்ளனர்.

பேராசிரியர்கள் பற்றாக்குறை பிரச்னை: கல்லூரி முதல்வர்கள் நாளை ஆலோசனை

              அரசு கலை கல்லூரிகளில் பேராசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வது குறித்து உயர்க்கல்வி துறை செயலர் தலைமையில் கல்லூரி முதல்வர்கள் நாளை ஆலோசித்து முடிவெடுக்கின்றனர்.

TNTET Article: மனதில் துக்கம்! கண்களில் கண்ணீர்!

         அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு வருங்கால ஆசிரியர்கள் எழுதும் கண்ணீர் கடிதம்…..
      அம்மா நலமாக உள்ளீர்களா? உங்கள் நலத்திற்காக நாங்கள்  அனுதினமும் இறைவனிடம் வேண்டிக்கொண்டிரு;கிறோம்…… நாங்கள் படும் பாடினை சொல்ல பல ஏடுகள் போதாது…. 18.07.2014 அன்று சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் தமிழக விவசாயிகளுக்கு தாய்வீட்டு ஆடி சீதனமாக முல்லைபெரியாறின் 142அடி தண்ணீரை தந்தீர்கள் நன்றி……. ஆனால் ஆசிரியராகிய எங்களது கண்ணீரை துடைக்க மறந்தது ஏன் அம்மா??????

TNTET: "வெயிட்டேஜ்' மதிப்பெண்: திருத்தம் செய்ய இன்று முதல் சிறப்பு மையங்கள்

          ஆசிரியர் தகுதித் தேர்வில் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்கான சிறப்பு மையங்கள் திங்கள்கிழமை முதல் செயல்பட உள்ளன.

அருகதை கிடையாது!

  •  தனது குழந்தையை அரசு பள்ளியில் படிக்க வைக்காத எந்த ஒரு அரசு பள்ளி ஆசிரியருக்கும் தனியார் பள்ளியை குறைகூற அருகதை கிடையாது.
  • தங்கள் பள்ளியில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க தயங்கும் ஆசிரியர்கள் மற்ற பெற்றோர்களை அவர்களது குழந்தையை அரசு பள்ளியில் சேர்க்குமாறு வலியுறுத்துவது வேடிக்கையாக உள்ளது..

குரூப் 1 முதல் நிலைத்தேர்வு :70ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதினர்.

         மாவட்ட துணை ஆட்சியர், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட79 பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலைத்தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் 70ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதினர்.

குரூப் 1 தேர்வில் வினாக்கள் கடினம்

              நேற்று நடந்த குரூப் 1 தேர்வில் வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.


BRT சங்க செயற்குழு கூட்ட தீர்மானங்கள்

         இன்று 20-07-2014 தஞ்சாவூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள திருவோண திருமண மண்டபத்தில் ,தமிழ்நாடு அனைத்து வளமையான ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் தஞ்சாவூர் சார்பாக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் தஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டார்கள் .
 

கூட்டுறவுத் துறை இளநிலை பணிக்கான தேர்வு: விடைகளை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு

கூட்டுறவுத் துறை இளநிலை உதவியாளர் பணித் தேர்வுக்கான விடைகளை

'கிரேடு'க்கு இணையான மதிப்பெண் குறிப்பிட வேண்டும் துணைவேந்தர் தகவல்

          "பி.எட்., படிப்பிற்கு 'ஆன்--லைனில்' விண்ணப்பிக்கும் போது, 'கிரேடிங்' முறையிலுள்ள மாணவர்கள்,

வறுமையில் சிறப்பு பள்ளி ஆசிரியர்கள்:1,250 பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

          தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளியை சேர்ந்த, 1,250 ஆசிரியர்கள், வாழ்வாதாரத்துக்கு வழியின்றி தவித்து வருகின்றனர்.

தேர்வெழுதிய நாளே வந்துவிட்டது: தேர்வு பட்டியலுக்காக காத்திருக்கும் தேர்வர்கள்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வெழுதி ஒராண்டாகியும் இதுவரை இறுதி தேர்வு பட்டியலே வெளியிடாமல் இருப்பது வேதனையிலும் வேதனை...
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வின் வரலாறு
09.05.2013 
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர்களை  நியமனம் செய்வதற்கான‌ அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

ஆசிரியர் நியமனம் குறித்து தெளிவான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். - மீனாட்சி சுந்தரம்

            கல்வி மானியக் கோரிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள் அல்லாத 3459 புது ஆசிரியர்கள்மட்டுமே நியமிக்கப்படு வார்கள் என்று அறிவித்து இருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தொடக்கத்தில் 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதைத்தொடர்ந்து வந்த 5 அமைச்சர்கள், ஆசிரியர் நியமனத்தில் பல்வேறு குழப்பமான புள்ளி விவரங்களை அறிவித்தனர்.

அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வு 50 சதவீதம் பேர் வரவில்லை:

             தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நேற்று குரூப்-1 தேர்வை நடத்தியது. 50 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.79 பணியிடங்கள்தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் உயர் பதவிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 தேர்வை நடத்தி ஆட்களை தேர்வு செய்கிறது. இந்த தேர்வு முதல் நிலை தேர்வு, மெயின்தேர்வு, நேர்முகத்தேர்வு என்று 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.
 

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது

             கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இணையதளத்தில்சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் சி.பிரீத்தி, எல்.கார்த்திகேயன், வி.கே.வருண் ஆகியமூன்று பேரும் 200-க்கு 199.75 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்று முறையே முதல்மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.

ராணுவத்தில் ஆசிரியர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

              ராணுவத்தில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் காரைக்கால், சிவ கங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த திருமண மாகாத பட்டதாரி இளை ஞர்கள் இந்த ஆசிரி யர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். குரூப் எக்ஸ் பிரிவில் எம்., எம்.எஸ்.சி, எம்.சிஏ அல்லது பிஏ, பிஎஸ்சி, பிஎஸ்சி (ஐடி) ஆகிய படிப்புடன் பி.எட். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 

செலவு அல்ல; முதலீடு

         ஒரு நாட்டில் படித்தவர்கள் எண்ணிக்கையை வைத்துதான் அதன் வளர்ச்சியானது சிறப்பாக இருக்குமா, மேலும் வளருமா என்பது எல்லாம் கணக்கிடப்படுகிறது
 

ஆதார்' அட்டையுடன் இணைந்த நேரடி மானிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது

        'ஆதார்' அட்டையுடன் இணைந்த நேரடி மானிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
 

'நீயா? நானா?' நிகழ்ச்சியை இணைய தளம் மூலம் காண...

           ஜூலை 20 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அரசுப்பள்ளி ஆசிரியர்கள்-தனியார் பள்ளி ஆசிரியர்கள்' என்ற தலைப்பிலான 'நீயா? நானா?' நிகழ்ச்சியை இணைய தளம் மூலம் காண...

டூவீலரில் வரும் மாணவர்கள் விபத்தில் சிக்கினால் தலைமை ஆசிரியரே பொறுப்பு

          ஓட்டுனர் உரிமம் இல்லாமல், பள்ளிகளுக்கு மாணவர்கள், டூவீலர்களில் வரக்கூடாது.மீறி வந்து அவர்கள் விபத்தில் சிக்கினால்,சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரே பொறுப்பாவார் என,என பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உலகத்தர வரிசையில் இடம் பெற 'இ கிளாஸ்' கல்வி முறை அவசியம்: ஜனாதிபதி பேச்சு

          திருச்சி, தேசிய தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் (என்.ஐ.டி.,), 2013-14ம் கல்வி ஆண்டில், 50வது ஆண்டு பொன் விழாவை கொண்டாடுகிறது.
 

தமிழகத்தில் வெளிமாநில குழந்தை தொழிலாளர்கள்: கருத்தரங்கில் தகவல்

         தமிழகத்தில் வெளிமாநில குழந்தை தொழிலாளர்கள் தான் அதிகம் உள்ளனர்'', என மதுரையில் தொழிலாளர் துறை சார்பில் நடந்த கருத்தரங்கில் குறிப்பிடப்பட்டது.
           

அரசுப்பள்ளிகளில் கணித ஆய்வுக்கூட திட்டம் கனவாய் போனது!அறிவிப்போடு முற்றுப்புள்ளியால் ஏமாற்றம்

              அடிப்படை கணித அறிவை மாணவர்களுக்கு செயல்வழியாக கற்பிக்க, அரசு அறிவித்த நடுநிலைப்பள்ளிகளுக்கான கணித ஆய்வுக்கூடத் திட்டம் இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தப்படவில்லை. இதனால், திட்டத்தின் நோக்கம் கேள்விக்குறியாகியுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வார விழா மத்திய அரசின் உத்தரவுக்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்பு

            சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வார விழா நடத்த மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: மத்திய மனிதவள அமைச்சகத்தின் கீழ் வரும் பள்ளி கல்வி துறையின் செயலாளர், அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
 

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு விபரம்

           அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்புகால ஊதியம் பற்றிய செய்திகளின் ஒட்டுமொத்த தொகுப்பு விபரம்

EXPECTED CUT OFF TNTET 2013 PAPER 2 ALL SUBJECT WISE

PHYSICS

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive