Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET Online TEST

அன்புள்ள வாசகர்களுக்கு,

             வணக்கம், நமது பாடசாலை வலைத்தளத்தில் பல்வேறு TET Study Materials ஐ பதிவேற்றி உள்ளோம். தற்போது தேர்வை எதிர்நோக்கி உள்ள ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் அவர்களின் அறிவுத்திறனை சோதித்து மேம்படுத்திக்கொள்ள "Rani TET Park" Coaching Center உடன் இணைந்து நமது வலைதளத்தில் TET Online Test நடத்த உள்ளோம்.                           

          3 மணிநேரம் நடைபெறும் வகையில் இத்தேர்வு நடைபெறும். தங்களின் மதிப்பெண் மற்றும் சரியான விடை தங்களின் Email ID க்கு அனுப்பி வைக்கப்படும்.


குழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்கள்


           நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, நம் நாடும் என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே”, “எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே” இதுபோன்ற பாடல்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்ட நம் கவிஞர்களின் படைப்பாகும்.

பள்ளிக்கல்வித்துறையின் புதிய நாட்காட்டியின்படி (1 முதல் 9 வகுப்பு வரை) தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட உத்தரவு


          பள்ளிக்கல்வித்துறையின் புதிய நாட்காட்டியின்படி (1 முதல் 9 வகுப்பு வரை) தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட உத்தரவு. கீழ்காணும் அட்டவணையின்  செயல்படும்.


காலை 9.00 - 9.20 இறைவணக்கம் 
(திங்கட்கிழமை மட்டும், மற்ற நாட்களில் வகுப்பறையில்)
9.20 - 10.00 முதல் பாடவேளை
10.00 - 10.40 இரண்டாம் பாடவேளை
10.40 - 10.50 இடைவேளை

TET தேர்வு அறிவிப்பின் முழு விவரம்


              இந்தியாவில் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டம் (Right of Children to Free and Compulsory Education (RTE) Act # 2009) என்ற முக்கியமானதோர் சட்டம் 2009-இல் கொண்டுவரப்பட்டது. 
 

ஆசிரியர் தகுதி தேர்வு - விலக்கு யாருக்கு : தமிழக அரசு அறிவிப்பு


              ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் நாளை 22.06.2013 வழக்கம் போல செயல்பட உத்தரவு


               நாளை 22.06.2013 சனிக்கிழமை அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்  வேலை நாளாக அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய நாள்காட்டியில் நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

DTEd ஆசிரியர் பயிற்சி படிப்பு: 20 ஆயிரம் இடங்களுக்கு 4,500 விண்ணப்பம்


          இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், வெறும், 4,500 பேர் மட்டும், விண்ணப்பித்துள்ளனர்.
 

ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயது 65: தில்லி அரசு பரிசீலனை


           தில்லி அரசின் கல்வித் துறையில் பணியாற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளின் ஓய்வு பெறும் வயதை 62-இல் இருந்து 65-ஆக உயர்த்த தில்லி அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
 

ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர், அதிகாரிகள் ஆலோசனை


         பள்ளி கல்வித்துறையில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை அறியவும், அவற்றுக்கு தீர்வு காணவும், பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன், நேற்று, ஆலோசனை நடத்தினார்.
 

தரம் உயர்த்தப்படும் பள்ளிகள் பட்டியல் வெளியிடப்படாததால் சிக்கல் நீடிப்பு - தினமலர்


          தமிழகத்தில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படாததால் கல்வித் துறையில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
 

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டம் நேற்று மாலை 6 மணியளவில் அமைச்சர் வைகை செல்வன் முன்னிலையில் தொடங்கியது


         நேற்றைய ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டம் மாலை 6 மணியளவில் அமைச்சர் வைகை செல்வன் முன்னிலையில் தொடங்கியது. 
 

+2 மறுமதிப்பீட்டில் மதிப்பெண் குறைப்பு: மீண்டும் வழங்க ஐகோர்ட் உத்தரவு


           பிளஸ் 2 மறுமதிப்பீட்டில் குறைக்கப்பட்ட மதிப்பெண்ணிற்கு பதிலாக, 2 கேள்விகளுக்கு கூடுதலாக 2 மதிப்பெண் வழங்கி, மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலில் திருத்தம் செய்து வெளியிட வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
 

நர்சரி பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் தேவை: ஐகோர்ட் அதிரடி


          "நர்சரி பள்ளிகளுக்கு, அரசின் அனுமதி பெற வேண்டும்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. 
 

டி.இ.டி., விண்ணப்பங்களை வழங்கும் பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது - டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் கே. சவுத்ரி


            டி.இ.டி., விண்ணப்பங்களை, தனியார் பள்ளிகளில் வழங்காதது ஏன் என்பது குறித்து, டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் கே. சவுத்ரி கூறியதாவது:அரசு பள்ளிகள் தான், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. 
 

இன்ஜினியரிங் கல்லூரிகள் தேர்ச்சி விகிதம் - அண்ணா பல்கலை வெளியீடு


           அகடமிக் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், ஜுன் 21ம் தேதி, அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கவுள்ளன. 
 

லேட்டரல் என்ட்ரி கவுன்சிலிங் 26ம் தேதி துவக்கம்


           பொறியியல் இரண்டாமாண்டு நேரடி சேர்க்கைக்கான கவுன்சிலிங், காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரியில் ஜுன் 26ம் தேதி தொடங்குகிறது.
 

பொறியியல் கல்லூரிகளின் துண்டு பிரசுரங்கள்: வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்


       கவுன்சிலிங் நடைபெறும் போது எந்த விளம்பரங்களையும் கல்லூரிகள் வெளியிடக் கூடாது என, தடைகோரிய மனுவை சென்னை ஐகோர்ட் முடித்து வைத்துள்ளது.
 

உலகத்தையே மாற்றக் கூடிய பெரும் சக்தி ஆசிரியர்களுக்கு உண்டு

       
"உலகத்தையே மாற்றக் கூடிய பெரும் சக்தி ஆசிரியர்களுக்கு உண்டு" என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் பேசினார்.
 

எஸ்.எஸ்.எல்.சி., தனித்தேர்வு - ஜுன் 21, 22ம் தேதிகளில் ஹால்டிக்கெட்



     எஸ்.எஸ்.எல்.சி., சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள், தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை, ஜுன் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தகுதியான மற்றும் இணையான கல்வித் தகுதிகள்


தமிழ்–ஆங்கிலம்

பி.ஏ. தமிழ் – பி.ஏ. பயன்பாட்டு தமிழ் (திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் தமிழ் (நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)

இரட்டைப்பட்டம் வழக்கு குறித்த புரளிகளை நம்ப வேண்டாம்


            இரட்டை பட்டம் பற்றிய வழக்கு பல்வேறு காரணங்களால், விசாரணைக்கு வரவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாக பல்வேறு தரப்பினர் புரளி கிளப்புவதாக தகவல்கள் வருகிறது. 
 

சில பயனுள்ள இனையத்தளங்கள்!



சான்றிதழ்கள்

1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta

2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive