Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முடி உதிர்வைதடுத்து மீண்டும் வளரசெய்ய அற்புதமான வழிமுறைகள்!

பெண்களாக இருத்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, முடி தான் அவர்களுக்கு முழுமையான அழகை தருகிறது. ஆனால் வயதாக வயதாக நெற்றி பகுதியில் முடி குறைந்து கொண்டே போகும்.

EMIS Website Now Opened

EMIS Website Now Opened.

ஆதார் அட்டையுடன் கட்டாயம் இணைக்க வேண்டிய ஆறு முக்கிய ஆவணங்கள்!

ஒவ்வொரு இந்திய குடிமகனின் ஆதாரமாக விளங்கும் ஆதார் அட்டை ஒருசில முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டியது அவசியம் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.

அரசு ஊழியர்கள் பணியின் போது அடையாள அட்டை அணிய உத்தரவு!

அரசு ஊழியர்கள் பணியின் போது அடையாள அட்டை அணிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

PGTRB -காலியாக உள்ள 1060 காலியிடங்களை நிரப்ப விரைவில் அடுத்த தேர்வா?ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் விளக்கம்.

அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்நேரடி நியமனத்துக்கு எழுத்துத்தேர்வு முடிந்து இரண்டே மாதத்தில் இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு தேர்வர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.

How to deduct One Day Strike Salary in E-Pay Roll


First calculate One day salary of August 2017

Drawing Teacher - Special TRB Exam Study Material - 6

Special Teacher, AEEO, PGTRB Exam Study Materials 2017

  • Drawing Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Test 6 | Adithya Academy, Kanchipuram

Latest - 11th Study Materials - Chemistry

Latest - 11th Study Materials
  • Chemistry - 11th Quarterly Exam - Important 2M & 3M Questions | A. Moorthy (English Medium) Question Paper

முதுநிலை ஆசிரியர் நியமனம் இன்று ஆன்லைன் கவுன்சலிங்

அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளிகளில் காலி பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 11ம் தேதி தேர்தல் முடிவு வெளியானது.

JACTTO-GEO : ஆசிரியர்களுக்கு, 'மெமோ' அனுப்பும் பணி நிறுத்தம்

'ஜாக்டோ - ஜியோ' போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், வேலை நிறுத்தம் செய்த ஆசிரியர்களுக்கு, 'மெமோ' அனுப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

CPS : அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்கான 18,000 கோடி உடனடியாக தரப்படும்

அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்கு தொகை செலுத்தப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.  

வங்கியில் ஆதார் எண் இணைக்காவிடில் ஜனவரி முதல் பணபரிவர்த்தனைகள் நிறுத்தம்

வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்காதவர்களின் பரிவர்த்தனைகள் ஜனவரி முதல் நிறுத்தப்பட உள்ளது.

முன் அறிவிப்பின்றி காலாண்டு தேர்வு : தொடக்க பள்ளி மாணவர்கள் அதிர்ச்சி

அரசு தொடக்கப் பள்ளிகளில், முன் அறிவிப்பின்றி, திடீரென, காலாண்டு தேர்வு நேற்று துவங்கியதால், மாணவர்கள் அவதிக்கு ஆளாகினர்.

கல்வி செயலாளர் உதயசந்திரன் நீக்கப்படவில்லை - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

'பள்ளிகளுக்கு, புதிய பாடத் திட்டத்துக்கான வரைவு, நவம்பரில் வெளியிடப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

NET Exam பிழைகளை திருத்த வாய்ப்பு

அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பல்கலைமானியக்குழு சார்பில், சி.பி.எஸ்.இ., இந்த தேர்வை நடத்துகிறது.

சாப்ட்வேர் துறையை விட அதிக சம்பளம் பெறும் 13 வேலைகள் எது தெரியுமா?

சாப்ட்வேர் துறையை விட அதிக சம்பளம் பெறும் 13 வேலைவாய்ப்புகளை குறித்து அமெரிக்க பணியாளர் கழகம் ஒரு ஆய்வை நடத்தி பட்டியலிட்டுள்ளது.

ஒரு லட்சம் காலியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் முடிவு!!

புதுடில்லி:இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள இடங்களுக்கு விரைவில் ஆட்களை வேலைக்கு அமர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு எடுத்து உள்ளது.

Today Rasipalan 19.9.2017

மேஷம்
புதிய திட்டங்கள் நிறைவேறும்.பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள்.பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.

பள்ளிக்கூட பாடப்புத்தகங்களில் பாலியல் தொல்லை குறித்த எச்சரிக்கை: தேசிய கல்வி கவுன்சில் அதிரடி உத்தரவு

மத்திய, மாநில அரசு பள்ளிக்கூட பாடப்புத்தகங்களில் மாணவ-மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதை எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக அறிவுரைகள் இடம்பெற தேசிய கல்வி கவுன்சில் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

TET 2012, 2013 மற்றும் 2017ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுடன் ஒருங்கிணைந்த General Merit List விரைவில் வெளியிடப்படும். - TRB

TET  2017 - Paper 1 க்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவு பெற்ற பின்னர் TET 2012, TET 2013 மற்றும் TET 2017ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுடன் ஒருங்கிணைந்த General Merit List விரைவில் தயார் செய்து வெளியிடப்படும். - TRB

இனி அனைத்து மாநிலங்களிலும் வரி செலுத்தலாம்!

நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் வருமான வரி செலுத்தும் முறை அக்டோபர்  மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ளது.

ஏர்டெல் சர்ப்ரைஸ்; 24 மணி நேரத்தில், 60 ஜிபி இலவச டேட்டா: எப்படி பெறுவது?

ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு சர்ப்ரைஸ் சலுகை என்ற பெயரில் 3  மாதங்களுக்கு 30 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்கிவந்தது.

நவம்பரில் தமிழக பள்ளிகளுக்கான வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

📡நவம்பரில் தமிழக பள்ளிகளுக்கான வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜேக்டோ - ஜியோ தொடர்பான வழக்கில் இன்றைய வழக்கு விவரம்!

பங்களிப்பு ஓய்வூதியத்தில் அரசு தன் பங்கை செலுத்தி உள்ளதாகவும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க பட்டியல் தயாரிப்பு பணியில் அரசு உள்ளதாகவும்அரசு தரப்பில் வாதம்வழக்கு வரும் 22 ஆம் தேதி ஒத்திவைப்பு.


69% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

தமிழக மருத்துவ கல்லூரிகளில் நடைமுறையில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக நாகர்கோவிலைச் சேர்ந்த திருமால் மகள் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கல்வி உதவித்தொகை வழங்க ஏதுவாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க கோரி உத்தரவு

ஆசிரியர் நல தேசிய நிதி நிறுவனம், புதுடெல்லி- தொழிற்கல்வி பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2015-16ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை வழங்க ஏதுவாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க கோரி உத்தரவு

Important Notes for Primary Teachers And HMs

அன்புள்ள தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்களின் கவனத்திற்கு
முதல்பருவத் தேர்வு கால அட்டவணை

Why No Pay Commission In Future?

The central government is mulling not to form any Pay Commission for increasing salaries and allowances of central government employees and and pensioners in future.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive