தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா சென்னை விமான நிலையத்தில் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
வங்கிகளுக்கு வளாக நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு இல்லை !!
வங்கிகள் உள்பட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும், 'கேம்பஸ் இன்டர்வியூ' எனப்படும் வளாக நேர்காணல் மூலம் ஆட்களை தேர்வு செய்வதை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அந்தமான் அருகே புயல்: வருமா மழை??
வங்கக் கடலில் அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
TET 2017 - New Study Materials - Tamil Ilakkanam
TET 2017 - New Study Materials
* TET Study Material - Tamil Ilakkanam | Pari *New*
TNPSC Exam - Motivation Article
#எப்போதும் தயாரய் இரு !
நண்பர்களுக்கு வணக்கம்
ஒரிரு
வாரங்களில் குருப் 2 நேர்கானல் அல்லாத பணியிடங்களுக்கான அறிவிக்கை வர
இருக்கிறது.
Departmental Exam - New Changes List
துறைத் தேர்வுகளில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பான அரசாணை வெளியீடு.
ஆசிரியர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பயிற்சி
உள்ளாட்சி தேர்தல் குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
Today Rasipalan 15.4.2017
மேஷம்
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும்.
அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள்.
உ.பி பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கும் யோகி ஆதித்யநாத்!
உத்தரபிரதேசத்தில் இனிவரும் நாட்களில் நாட்டிற்காகவும்,
சமுதாயத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்களின் பிறப்பு மற்றும் இறப்பு
தினங்களுக்கு விடுமுறை கிடையாது என முதல்வர் யோகி ஆதித்யநாத்
அறிவித்துள்ளார்.
வரப்போகுது ஜியோ டிடிஎச்.. உங்களுக்கு எந்த பேக் வேண்டும்? ரெடியா இருங்க....
ஜியோ டிடிச் : 5 பிளான்கள், 432+ சேனல்கள் (திட்டங்கள், விலைப்பட்டியல்).!
ஜியோ டிடிஎச் பேஸிக் ஹோம் பேக், ஜியோ டிடிஎச் கோல்ட் பேக், ஜியோ டிடிச் சில்வர் பிளான்ஸ், ஜியோ டிடிஎச் பிளாட்டினம் பேக், ஜியோ மை பிளான்ஸ் என பல பேக்ஸ்கள் - உங்களுக்கு எது வேண்டும்.?
ஜியோ ரூ.309/- மேல வண்டிய ஏத்து, பிஸ்எஸ்என்எல் 300ஜிபியை வண்டியில ஏத்து.!
சிறப்பம்சமாக 10ஜிபி வரம்பிலிருந்து தவறும் டேட்டாவானது அடுத்த நாளின் கணக்கில் இணையும்.
மாத்திரை, மருந்துகள் உட்கொள்ளும்போது தவிர்க்கவேண்டிய உணவுகள்!
ஆரோக்கியம் குறித்த விழிப்பு உணர்வு இன்று மாத்திரை அதிகமாகி விட்டது...
உண்மை!
அடடே! உங்களுக்கு தெரியுமா? பைக் ல இனி லைட் ஆஃப் பன்னவே முடியாதாம்!
இரு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் முகப்பு விளக்குகள் இரவு
நேரத்தில் வாகனம் செலுத்துபருக்கு வழிகாட்டவும்,
இந்திய விமானங்களில் வருகிறது 'WIFI' சேவை!
உலக நாடுகளை தொடர்ந்து இந்திய விமானங்களிலும் wifi சேவை வழங்குவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இயலா குழந்தைகளுக்காக 85 மையங்கள் துவக்கம்
மாநிலம்
முழுவதும் 85 தொடக்க நிலை ஆயத்த மையங்கள் துவக்கப்பட்டு, இயலா
குழந்தைகளுக்கு பால், பாதாம், முந்திரி, பிஸ்தாவுடன் நவதானிய கஞ்சி
வழங்கப்படுகிறது.
அரசு வேலை வாய்ப்புக்காக81.30 லட்சம் பேர் காத்திருப்பு
சென்னை,
தமிழகம் முழுவதும் உள்ள, வேலை வாய்ப்பு அலுவலகங்களில், 81.30 லட்சம் பேர்,
வேலைக்காக தங்கள் பெயரை, பதிவு செய்துள்ளனர்.
ஓய்வு பெறும் ஆசிரியர் இடங்கள் பள்ளிக்கல்வி பட்டியல் சேகரிப்பு
பள்ளிக்கல்வித்
துறையில், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை அடைந்தால், அவர்களுக்கு அந்த
கல்வி ஆண்டு முடியும் வரை, பணி நீட்டிப்பு வழங்கப்படும்.
10ம் வகுப்பு சான்றிதழில் நிரந்தர குறியீட்டு எண்
தமிழகத்தில்,
10ம் வகுப்பு சான்றிதழில், 14 இலக்க நிரந்தர குறியீட்டு எண்ணைச் சேர்த்து
வழங்க, அரசின் தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. தமிழில் பெயர்
சேர்ப்பதற்கான பணிகள் துவங்கின.
ஒன்றும் உதவாத சான்றிதழ் படிப்பு மூடும்நிலையில் இசைப் பள்ளிகள்
சிவகங்கை
மாவட்ட இசைப் பள்ளிகளில் வழங்கப்படும் சான்றிதழ்களை வேலைவாய்ப்பிற்கு
ஏற்று கொள்ளாததால்,
பிற மாநில மாணவர்களுக்கு தனி விதி இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் மாற்றம்
இன்ஜினியரிங்
மற்றும் மருத்துவ கவுன்சிலிங்கில், வெளி மாநிலத்தில் படித்த
மாணவர்களுக்கு, தனி விதிகள் கொண்டு வருவது குறித்து, உயர் கல்வித்துறை
ஆலோசனை நடத்தி வருகிறது.
தனியார் பாட புத்தகங்கள்: சி.பி.எஸ்.இ., திடீர் தடை
'தேசிய
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,
புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என, தங்களின் இணைப்பில் உள்ள
பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.
Lab Asst - Final Selection List will publish within one week
ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வுசெய்யப்பட்டோர் பட்டியல் ஒரு வாரத்தில்
வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.
ஜியோ சாட், வாட்ஸ் ஆப், பேஸ்புக் மெசன்ஜர்: மூன்றிலும் என்ன இருக்கு?
ரிலையன்ஸ் இன்ஃபோகாம் தனது
சாட்டிங் ஆப் ஆன ஜியோ சாட்-ஐ அறிமுகம் செய்தது.
Latest Express Pay Order for SSA Head
Latest Express Pay Order
Latest Express Pay Order
- Upto 31.03.2018 | Pay Order For 7979 SSA Posts
- Upto 28.02.2018 | Pay Order For 2408 Teaching & 888 Non Teaching Posts
- Upto 31.12.2017 | Pay Order For 478 Non Teaching Posts
மீன்வள படிப்பில் சேர மே 10 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு மீன்வள பல்கலை. துணைவேந்தர் அறிவிப்பு.
மீன்வள படிப்புகளில் சேர மே மாதம் 10-ம் தேதி முதல் ஆன்லைனில்
விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத் துணைவேந்தர்
(பொறுப்பு) கே.ரத்னகுமார் அறிவித்துள்ளார்.
அடுத்த கல்வியாண்டு முதல் உருது மொழியிலும் ‘நீட்’ தேர்வு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை (நீட்) 2018-19-ம்
கல்வியாண்டு முதல் உருது மொழியிலும் நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.