Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

12th Private Candidates Hall Ticket Download Instructions

 மேல்நிலைப் பொதுத்தேர்வு தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு பதிவிறவக்கம் செய்வது தொடர்பாக அரசுத் தேர்வு இயக்ககம் செய்திக்குறிப்பு !! 

Today Rasipalan 28.1.2017

மேஷம்
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள்.

பேராசிரியர் பணிக்கான 'செட்' தேர்வுக்கு புதிய கமிட்டி

         உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதி தேர்வை நடத்த, புதிய கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
 

சி.பி.எஸ்.இ., தேர்வு தேதியில் மாற்றம்

              சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டு உள்ளன.சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, மார்ச் 9ல், பொதுத்தேர்வு துவங்குகிறது.
 

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

         சென்னை பல்கலை முதுநிலை பட்ட படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள், நாளை வெளியிடப்படுகின்றன. 
 

மின் வாரிய உதவி பொறியாளர் தேர்வு 'கட் - ஆப்' மதிப்பெண் வெளியீடு

          உதவி பொறியாளர் தேர்வுக்கான, 'கட் - ஆப்' மதிப்பெண் விபரத்தை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

ரூபெல்லா தடுப்பூசி போடக் கூடாதா? வாட்ஸ் அப்பில் பகிரும் முன் படிக்க வேண்டியவை

       மீசில்ஸ் மற்றும் ரூபெல்லா தடுப்பூசி குறித்து சமீபத்தில் பல்வேறு சமூக ஊடகங்களில் வெளியாகும் மிக அவசரச் செய்தி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

24% நஷ்டத்தில் கரூர் வைஸ்யா வங்கி!

       கரூர் வைஸ்யா வங்கி நடப்பு 2016-17 நிதியாண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 24.26 சதவிகித வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது.

மத்திய திட்டங்களை ஆதரிப்பது ஏன்?: தமிழக அரசு விளக்கம் !!

          உதய் திட்டம், ஜி.எஸ்.டி., திட்டத்திற்கு ஆதரவு அளிப்பது குறித்து தமிழக அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர்.
 

தமிழக மாணவர்கள் பாணியில் கர்நாடக மாணவர்கள்!

       கர்நாடகாவில் கம்பாலா போட்டி நடத்த தமிழகத்தில் நடத்திய ஜல்லிக்கட்டு பாணியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

பெற்றோரின் சம்மதத்துடன் திருநங்கையை திருமணம் செய்த எம்.பி.ஏ பட்டதாரி!!!

       ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் மேகா, திருநங்கையான இவர் தன் பெற்றோருடன் வசித்து வந்தார்.

மாற்றுத் தலைவர்கள்!

          சட்டசபையில் பேரவைத் தலைவர், துணைத் தலைவர் இல்லாத நேரங்களில், அவையை நடத்துவதற்கான மாற்றுத் தலைவர்களை சபாநாயகர் அறிவித்தார்.

ஜல்லிக்கட்டு: ஒரே நாளில் விசாரணை!!!

        ஜல்லிக்கட்டு குறித்த அனைத்துத் தரப்பு மனுக்களையும் உச்சநீதிமன்றம் வருகிற 31ஆம் தேதி விசாரணை செய்யவுள்ளது.

நான் கடன் வாங்கவே இல்லை’: மல்லையா !!

       வங்கிகளிடமிருந்து கடன் வாங்கிவிட்டு தப்பிச்சென்றதாக தன்மீது குற்றஞ்சாட்டப்படுவது முறையல்ல என்றும்,

செக் மோசடி வழக்குகளில் கட்ட பஞ்சாயத்து நடத்த கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு !!

        செக் மோசடி வழக்குகளில் காவல் நிலையங்களில் கட்ட பஞ்சாயத்து நடத்த கூடாது என டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜி.எஸ்.எல்.வி., மார்க்-3 ராக்கெட் இன்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ

           உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
 

சென்னையில் தண்ணீர் பிரச்சினை... ஏப்ரலில் தேர்வுகளை முடிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

         சென்னை பெருநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் அபாயகட்டத்தில் உள்ளது.

குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆபத்தானதா? 'வாட்ஸ் அப்' விஷமமும், மருத்துவர்களின் விளக்கமும்!

              'தடுப்பூசி ஒன்று. பாதுகாப்பு இரண்டு' என்ற முழக்கத்துடன் ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளது சுகாதாரத் துறை.

TNTET வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

         ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

மதுரையில் 'நீட்' தேர்வு கருத்தரங்கு தினமலர் நாளை நடத்துகிறது

        மதுரையில் தினமலர் நாளிதழ் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில் மருத்துவ படிப்பிற்கான 'நீட் 2017' நுழைவுத் தேர்வு கருத்தரங்கு, பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நாளை (ஜன.,29) நடக்கிறது.

'தினமலர்' சார்பில் 'நீட்' தேர்வு வழிகாட்டி :சென்னையில் நாளை நடக்கிறது

        எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கான, 'நீட்' தேர்வுக்கு, வழிகாட்டும் கருத்தரங்கம், தினமலர் சார்பில், சென்னையில் நாளை நடத்தப்படுகிறது. 

Breaking News:

ஏப்ரல் மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு !

CBSE Exam Date Changed For 10th And 12th Standard

ஐந்து மாநில தேர்தலை முன்னிட்டு, தமிழ் உள்பட சில சி.பி.எஸ்.இ. பாடத் தேர்வுத் தள்ளி வைகப்பட்டுள்ளது.

Soon PGTRB Exam Call For 3300 Posts?

3300 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் அறிவிப்பு.

பான் கார்டு ஏன் அவசியம் என்பதற்கான முக்கியமான காரணங்கள்..!

ஒரு நாட்டின் மூலாதாரம் வரி வருவாய் ஆகும்.

ஜல்லிக்கட்டு வழக்கு: 31ம் தேதி விசாரணை !!

       ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு வரும் 31ம் தேதி விசாரணை நடத்தப்படுகிறது. 2016ம் ஆண்டு அறிவிக்கையை திரும்ப பெறுவதாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில்  தொடர்ந்த வழக்கு விசாரணை நடத்தப்படுகிறது.

காலை இழந்தவருக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் தெற்கு ரெயில்வே நிர்வாகத்துக்கு தீர்ப்பாயம் உத்தரவு!!!

          படியில் நின்று பயணம் செய்தபோது நடந்த விபத்தில் காலை இழந்தவருக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று தெற்கு ரெயில்வே நிர்வாகத்துக்கு ரெயில்வே தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

குறுக்கு விசாரணை என்ற பெயரில் கொடுமை செய்வதா? வக்கீல்களுக்கு, ஐகோர்ட்டு கடும் கண்டனம்!!!

     கொலை வழக்கில் சாட்சி சொல்ல வந்தவர்களை குறுக்கு விசாரணை என்ற பெயரில் வக்கீல்கள் கொடுமை செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சர்க்கரைக்கு மானியம் ரத்து செய்ய அரசு முடிவு??

        பொது வினியோகத்துறை மூலம் வழங்கப்படும் சர்க்கரைக்கான மானியத்தை ரத்து செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ள தாக தெரிகிறது.

உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம்: அமெரிக்க பத்திரிக்கை தகவல்!!!

         உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளதாக பிரபல அமெரிக்க பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

TNTET Exam 2017 நடைபெறும் நாள் இன்று அறிவிக்கப்படும் - என கல்வி அமைச்சர் அறிவிப்பு.

TNTET Exam 2017 நடைபெறும் நாள் இன்று அறிவிக்கப்படும் - என பள்ளி கல்வி அமைச்சர் அறிவிப்பு.

NMMS :உதவித்தொகை பெற நாளை எழுத்து தேர்வு.

     அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு,

பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு IIT, தேர்வில் முக்கியத்துவம்

      'இந்திய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., நுழைவு தேர்வில், பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.


பணம் எடுக்கும் கட்டுப்பாடு மார்ச்சில் நீக்கம்!

       வங்கிகளிலும் ஏ.டி.எம்-களிலும் மக்கள் பணம் எடுப்பதற்கு விதிக்கப்படிருக்கும் கட்டுப்பாடுகள் பிப்ரவரி மாத இறுதியில் தளர்த்தப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா வங்கியின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

NMMS Exam 2017 - How to Pass Easily - Important Instructions

NMMS Exam 2017 Study Materials
  • NMMS Exam - How to Pass Easily? | Mr. P. Saravanan
Thanks to Mr. P. Saravanan, BT Asst, PUMS, Marungapuri, Trichy Dt.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive