Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Municipal Schools Upgrade Process When?

Polytechnic Students - Examination Abuse

Gowernment Schools now Stories School

High School HM Promotion Case Details

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் வருகின்ற டிசம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

அரசு ஊழியர்களுக்கு ரொக்க சம்பளம் கிடையாது!

       மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறையின் செயலாளர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், ‘அரசு அலுவலகங்கள் மின்னனு முறையில் மட்டும்  பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும்.
 

Govt Staff's Passport NOC Permission & Forms (New)

Important Forms Download
  • Govt Staff's Passport NOC Permission & Forms

CCE Worksheet 2 - Maths Answer Key Download

CCE Worksheet 2 - Maths Answer Key Download

  • CCE Worksheet Evaluation Test (1st to 10th Standard) | Maths Model Question (Tamil Medium) -  (Revised)**New**
  • CCE Worksheet Evaluation Test (1st to 10th Standard) | Maths Model Question (English Medium) -  (Revised)**New**
  • CCE Worksheet Evaluation Test (1st to 10th Standard) | Maths Answer Key (Tamil Medium)| Mrs.A.R.Mahalakshmi -  (Revised) **New**
Thanks to Mrs. A.R.Mahalakshmi, BT Asst, PUMS, Mittapudur, Salem.
  •  CCE Worksheet Evaluation Test (1st to 5th Standard) | Maths Private Answer Key (Tamil Medium)| Mrs.Saravanan -  (Revised) **New**
Thanks to Mrs. Mr.Saravanan, BT Asst, PUMS, Polampatti, Marungapuri TK, Trichy Dt.

TNTET-TNPSC-PGTRB TAMIL STUDY MATEIALS 6TH TAMIL FULL

TNTET 2017 Study Materials - Collection 6

23.11.2016 TET Study Material - 6th Tamil **New**

Thanks to SriRam Coaching Centre.

NEET / IIT / JEE Exam Coaching Questions - 10th Creative Questions - Science Lesson 16

10th - Creative Questions
For NEET / IIT / JEE Exam Coaching Questions 
  1. 10th Science - Lesson 16 Creative Questions | Prepared by Mr. T.S.Saravanan - English Medium **New**
Prepared by Mr. T.S. Saravanan, BT Asst, Mettur Dam, Salem District.

NEET / IIT / JEE Exam Coaching Questions - 10th Creative Question - Tamil Lesson 10

10th - Creative Questions
For NEET / IIT / JEE Exam Coaching Questions 
  1. 10th Tamil - Lesson 10 Creative Questions | Prepared by Mr. G.Velmurugan - Tamil Medium  **New**
Prepared by Mr. G.Velmurugan, BT Asst, GHS, Arapakkam, Tiruvannamalai Dt.

NEET / IIT / JEE Exam Coaching Questions - Creative Questions - 10th Science Lesson 13

10th - Creative Questions
For NEET / IIT / JEE Exam Coaching Questions 
  1. 10th Science - Lesson 13 Creative Questions | Prepared by Mr. Meena Saminathan - Tamil Medium **New**
Prepared by Mr. Meena Saminathan, BT Asst, GHS, Pazhiyavalam, Thiruvarur District.

2.5 லட்சத்திற்கும் மேல் வங்கி கணக்கில் நீங்கள் செலுத்திய பணத்திற்கு நோட்டிஸ் வந்தால் பயப்பட வேண்டாம்

    சரியாக வரி செலுத்தி வருகிறீர்கள் மற்றும் கணக்கில் இப்போது பணத்தை செலுத்தி இருக்கிறீர்கள் என்றால் இதைக் கண்டு அஞ்சத் தேவை இல்லை

வங்கியில் பணம் எடுக்கும் வரம்பு: இன்று கடைசி

          வங்கிகளில் அதிகபட்சம் ரூ.24,000 பணம் எடுப்பதற்கான இந்த வார வரம்பு கெடு புதன்கிழமை (நவ.23) நிறைவடைகிறது. 
 

CEO TRANSFER and PROMOTION ORDER


High School HM promotion case hearing today

தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு விசாரணை இன்று 11.30 மணிக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

Rasipalan 23.11.2016

மேஷம்

புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். 

சோலார் டிராக்டர் - தமிழக மாணவருக்கு இளம் விஞ்ஞானி 2016 விருது!!

      தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவன் சோலார் டிராக்டரைக் கண்டுபிடித்து ஜனாதிபதியிடம் விருது பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இண்டர்நெட் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுக்கு சேவை வரி ரத்து: ரயில்வே அறிவிப்பு

டெல்லி: ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு இன்று முதல் இந்தாண்டு இறுதி (டிசம்பர் 31) வரை சேவை வரி ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தினம் ஒரு கைப்பிடி 'வால்நட்' போதும் - இளைஞர்களின் மனநிலை மேம்படும்: புதிய ஆய்வில் ஆச்சரியமூட்டும் தகவல்

தினமும் ஒரு கைப்பிடி வால்நட் (அக்ரூட்) சாப்பிட்டால், இளை ஞர்களின் மனது மகிழ்ச்சியாக இருக்கும். அவர்களுடைய மனநிலை மேம்படும் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

நாளைமுதல் பிக் பஜாரில் ரூ.2,000 பணம் எடுக்கலாம்

       பணப் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதால், அனைத்து பிக் பஜார் ஸ்டோர்களிலும் பொதுமக்கள் தங்களது வங்கி டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ. 2000 வரை பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஏ.டி.எம்.களின் எண்ணிக்கை 82,500 ஆக அதிகரிப்பு

நாடுமுழுவதும் புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் வகையில் 82 ஆயிரத்து 500 ஏ.டி.எம்.கள் மாற்றப்பட்டுள்ளது. 

பள்ளிகள் விளையாட்டு போட்டிக்கு ரூ.10 கோடி

       பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு ரூ.10 கோடியை பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கியுள்ளது.
 

உள்ளாட்சி தேர்தல் நடத்த இம்மாத இறுதியில் அறிவிப்பு?

           தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு, இம்மாத இறுதியில் ெவளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளில், 2011 முதல், மக்கள் பிரதிநிதிகளாக பொறுப்பு வகித்தவர்களின் பதவிகாலம், கடந்த மாதம், 25 உடன் முடிந்தது. 
 

ரேஷன் கார்டுதாரர்கள் ஆதார் விவரங்களை சமர்ப்பிக்க... நெருங்குகிறது கெடு!

        திருப்பூர் : மாவட்டத்தில் உள்ள, 7.50 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன் கார்டுகளில், 48 சதவீத கார்டுகள் மட்டும்,"ஸ்மார்ட் கார்டு'க்கான தகுதியை பெற்றுள்ளன. 
 

8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க 20ம் தேதி கடைசி

          காஞ்சிபுரம்: எட்டாம் வகுப்பு தனித்தேர்வு எழுத விரும்புபவர்கள், காஞ்சிபுரத்தில் உள்ள, 'நோடல்' மையங்கள் எனப்படும் சிறப்பு மையங்களில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

'டிப்ளமோ' மருத்துவம் : விண்ணப்பம் வரவேற்பு

        சென்னை: மருத்துவம் சார்ந்த சான்றிதழ் மற்றும் பட்டய படிப்புகளுக்கு, மாணவ, மாணவியரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 

ஆதார் மையத்தில் வேலை வாய்ப்பு

        ஆதார் சேர்க்கை மையங்களில் பணியாற்ற விரும்பும், 'டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள்' வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 
 

டிசம்பர் 7 முதல் அரையாண்டு தேர்வுகள் தொடக்கம்

       புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கி, 23 வரை அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறுகிறது.
 

பிஎச்.டி., பட்டம்; விண்ணப்பிக்க அவகாசம்

         சென்னை: 'பிஎச்.டி., பட்டம் பெற, நவ., 26க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, சென்னை பல்கலை அறிவித்து உள்ளது. சென்னை பல்கலையின், 159ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, டிச., 1ம் தேதி, பல்கலை வளாகத்தில் நடக்கிறது.
 

ஆதார் மையத்தில் வேலை வாய்ப்பு

          சென்னை: ஆதார் சேர்க்கை மையங்களில் பணியாற்ற விரும்பும், 'டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள்' வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
 

'டிப்ளமோ' மருத்துவம் : விண்ணப்பம் வரவேற்பு

           மருத்துவம் சார்ந்த சான்றிதழ் மற்றும் பட்டய படிப்புகளுக்கு, மாணவ, மாணவியரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive