Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
புதுச்சேரியில் 7வது ஊதியக்குழு பரிந்துரை அமல்
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதியம்
செப்டம்பர் மாதம் முதல் அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி
சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தூய்மையான மாநிலங்கள் பட்டியலில் சிக்கிம் முதலிடம்; பின்தங்கிய நிலையில் தமிழகம்
நாட்டிலேயே தூய்மை மிகுந்த மாநிலமாக சிக்கிம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகம் 39.2% மதிப்பெண்களுடன் மிகவும் பின்தங்கியுள்ளது.
PGTRB Study Materials 2016 - ENGLISH
NEW PGTRB Study Materials 2016
- PGTRB - English Unit 2 Study Material | Adithya Academy, Kanchipuram
92 காசு கட்டணத்தில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு பெறும் திட்டம் பயணிகள் அமோக வரவேற்பு!!
ரெயில் பயணங்களில் ஏற்படும் விபத்துகள்: 92 காசு கட்டணத்தில் ரூ.10 லட்சம்
வரை காப்பீடு பெறும் திட்டம் பயணிகள் அமோக வரவேற்பு!!
அங்கன்வாடிகளுக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு !
முறைசாரா, பாலர் பருவக் கல்வி திட்டத்தில், சமூக, அறிவு, மனம், உடல்,
கற்பனைத் திறன் வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு ஏற்ற, கற்றல் சூழலை
வழங்க, ஒவ்வொரு முதன்மை அங்கன்வாடி மையத்திற்கும், 3,000 ரூபாய்;
மருத்துவ கல்லூரியில் சேர பெருந்தொகை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை !
மருத்துவ கல்லூரியில் சேர பெருந்தொகை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை வருமான வரித்துறை ஆணையருக்கு ஐகோர்ட்டு உத்தரவு!!
ஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு: 4 கல்லூரிகளுக்கு அனுமதி
முதல்வர்
அறிவித்த, பி.எஸ்சி., பி.எட்., நான்கு ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புக்கு,
நான்கு கல்லுாரிகளுக்கு, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
NHIS : வரம்பை மீறி சிகிச்சைக்கு பரிந்துரை: அரசு உத்தரவு
'மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு,
பரிந்துரை செய்யும் குழுக்கள், அரசாணை வரம்பை மீறி, பரிந்துரை செய்வதை
தவிர்க்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1 ரூபாய்க்கு 1 ஜி.பி., இன்டர்நெட் : பி.எஸ்.என்.எல்., இன்று அறிமுகம்
ரிலையன்ஸ், ஜியோ' வரவைத் தொடர்ந்து, அதற்கு
போட்டியாக, பி.எஸ்.என்.எல்., அறிவித்த, 'ஒரு ரூபாய்க்கு, ஒரு ஜி.பி.,
பிராட்பேண்ட் இன்டர்நெட் டேட்டா' திட்டம் இன்று முதல் அமலாகிறது.
கவுன்சிலிங்கில் பங்கேற்ற தமிழ் ஆசிரியர்கள் இடம்மாற தடை
பிற மொழி பள்ளிகளில் பணி மாறுதல் பெற்ற,
தமிழ் ஆசிரியர்கள், இடம்மாற தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றம்
தமிழகத்தில், மத்திய அரசின் இடைநிலை கல்வி
வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை விட, தரமான பாடத்திட்டம் கொண்டு
வரப்பட உள்ளது.
சென்னை பல்கலை முதுநிலை படிப்பு 'ரிசல்ட்' நாளை வெளியீடு
சென்னை பல்கலையில், முதுநிலை பட்டப்
படிப்புகளுக்கான தேர்வு முடிவு, நாளை வெளியாகிறது.
Award of Cash Rs.2000 for 25 Year Complete Govt Employees
- Award of Cash Rs.2000 for 25 Year Complete Govt Employees
ஆராய்ச்சியில் பின்தங்கும் அண்ணா பல்கலை
ஆராய்ச்சி படிப்புகளில், அண்ணா பல்கலை
பின்தங்கி உள்ளதாகவும், சென்னை ஐ.ஐ.டி., முன்னிலையில் உள்ளதாகவும்,
அமெரிக்க தரவரிசை பட்டியலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Compassionate Appointment for Married Son | Clarifications
General GO's
- Compassionate Appointment for Married Son | Clarifications
Driving Licenses and Vehicle Registration Certificates can now be accessed through Mobile App
Government of India
Ministry of Road Transport & Highways
அடர்ந்த காடு வழியாக 10 கி.மீ., தூரம் நடந்து சென்று பாடம் நடத்தும் ஆசிரியை
ஹூப்பள்ளி: கர்நாடகாவில், தினமும் அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக,10 கி.மீ., நடந்து சென்று, மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியையின் முயற்சியால்,
Flash News: காலாண்டுத் தேர்வு முக்கிய அறிவிப்பு
அன்புள்ள பாடசாலை வாசகர்களே,
வணக்கம், இன்று முதல் துவங்க இருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் முக்கியமான மாற்றத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
1) Creative Questions க்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இவை Blueprint படி மட்டும் அல்லாமல் பாடத்தின் உட்பகுதிகளிலிருந்தும் கேட்கப்பட்டிருக்கும்.