Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்வுத் தாள் மறுமதிப்பீடு கட்டண முறையில் மாற்றம் கொண்டு வரப்படுமா?

          பல்கலைக்கழகத் தேர்வு மறுமதிப்பீடு கட்டண முறையில் மாற்றம் கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏழை மாணவர்களிடையே எழுந்துள்ளது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முதல் நாளில் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் விநியோகம்

          ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்களை சென்னையில் திங்கள்கிழமை வாங்கும் தேர்வர்கள்.
 

10th Latest Study Material

10th Maths Study Material
  • Important 2 Mark Questions | Mr. S. Selvam, Tiruchengodu (Tamil Medium) - Click Here
  • Important 2 Mark Question's Answer| Mr. S. Selvam, Tiruchengodu (Tamil Medium) - Click Here
  • Maths 1 Mark Question for Class Test (Proper Order) | Mr. S. Selvam, Tiruchengodu (Tamil Medium) - Click Here
  • Maths 1 Mark Question for Class Test (Re-order) | Mr. S. Selvam, Tiruchengodu (Tamil Medium) - Click Here
  • Maths 1 Mark Question for Class Test (Proper Order with Answer Marked) | Mr. S. Selvam, Tiruchengodu (Tamil Medium) - Click Here

10th Latest Study Material

10th Standard - English Study Material
  • English - Unit Test 5 Question Paper | Mr. Gopinath, Salem - Click Here

10th Latest Study Material

10th Social Science Study Material
  • SS - 2nd Term Revision Test - Model Question | V. Velmurugan - Click Here

TET: ஒரு நாள் அடையாள உண்ணா விரதப் போராட்டம்

உண்ணா விரதப் போராட்டம் 

          கடந்த 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம்   மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கி உள்ளது .இதை நடைமுறைபடுத்தக் கோரி மாண்புமிகு இதயதெய்வம் மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் பார்வைக்கும் ,மாண்புமிகு முதல்வர் அவர்களின் மேலான கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் அடையாள உண்ணா விரதப் போராட்டம் நடைபெற உள்ளது .



Vanavil Font Open to Android Phone - Tutorial Publish on 11/11 - நவம்பர் 11, 2014

        நாளை நமது துணை வலைதளமான www.TrbTnpsc.com -ல் இப்புதிய வழிமுறை குறித்து கட்டுரை வெளியிட உள்ளோம். தங்கள் நண்பர்களுக்கு பரிந்துரைக்கவும்.

அன்புடன் - பாடசாலை.

TNTET :சுப்ரீம் கோர்ட்டில் GO 71 and GO 25எதிரான வழக்குகள் அனைத்தும் நல்ல முகாந்திரம் உள்ளதாகக்கருதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

              சுப்ரீம் கோர்ட்டில் இன்று GO 71 and GO 25எதிரான வழக்குகள் அனைத்தும் நல்ல முகாந்திரம் உள்ளதாகக்கருதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசு நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்கவேண்டும்.
 

கட்டாய கல்வி உரிமைச் சட்ட மாணவர் சேர்க்கை கட்டணம் எப்போது கிடைக்கும்?

           அரசு உத்தரவின்படி, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களின் சேர்க்கைக்கான கட்டணம் எப்போது வழங்கப்படும் என்று பள்ளி நிர்வாகிகள் காத்திருக்கும் சூழலில், கட்டண விபரம் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

பெரும்பாலான பள்ளிகளில் முடங்கிய மாணவர்களுக்கான உடல்தகுதித் தேர்வு

           அரசுப் பள்ளி மாணவர்களின், விளையாட்டுத் திறனை அறிந்துகொள்ள நடத்தப்படும் உடல்தகுதித் தேர்வு, முறையான கண்காணிப்பும், ஆய்வும் இல்லாததால், பெரும்பாலான இடங்களில் முடங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 

1,727 உதவி டாக்டர் பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 1

         அரசு மருத்துவமனைகளுக்கு 1,727 உதவி டாக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். டிச., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

கல்விச் சுற்றுலாவுக்கு பெற்றோரின் அனுமதி கடிதம் கட்டாயம்: கல்வித்துறை

           பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லும்போது, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் எழுத்துப்பூர்வமான அனுமதி கடிதத்தை கட்டாயம் பெற வேண்டும் உள்ளிட்ட ஒன்பது விதிமுறைகள் பின்பற்ற பள்ளி நிர்வாகங்களுக்கு, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

EMIS Smart Card: தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை: தலைமையாசிரியர்கள் புகார்

          பள்ளி மாணவர்களுக்கான 'ஸ்மார்ட் கார்டு' திட்டம் அறிவித்து, மூன்று ஆண்டுகள் நிறைவுபெற்றும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. புள்ளி விபரங்களை தொகுத்து அளிக்கும் பணியில், காலம் விரையமாவதாக பள்ளி தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆறு வயதிற்கும் குறைவான பிள்ளைகள் முப்பரிமாண 3டி படங்களை பார்க்க அனுமதிக்கக்கூடாது

 
         வளர்ந்து வருகின்ற குழந்தைகளின் கண்களில் முப்பரிமாணப் படங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றி ஆராய்ந்த பின்னர் அன்செஸ் இந்தப் பரிந்துரையைச் செய்துள்ளது.

PGTRB - New Method Implemented

         அரசுப் பள்ளிகளுக்கு தர மான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நோக்கில், முது கலை பட்டதாரி ஆசிரியர் நியமனத் தில் முதல்முறையாக ‘பாஸ்’ மதிப்பெண் முறை பின்பற்றப் படவுள்ளது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வு : இன்று முதல் விண்ணப்பம்

         முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (நவம்பர்10) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

குரூப் 2 தேர்வு குளறுபடி அதிகாரிகள் நிர்ப்பந்தத்தால் தேர்வு எழுதினோம்: மறுதேர்வு எழுதிய 48 பேர் குற்றச்சாட்டு

            கம்ப்யூட்டர் சர்வர் குளறு படியால் குரூப் 2 தேர்வு எழுத முடியாமல் தவித்த தேர்வர்கள் 48 பேர், நேற்று சட்டமங்கலம் கல்லூரியில் மறு தேர்வு எழுதினர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆண்டு டிசம்பர் 1ம்தேதி குரூப் 2ல் அடங்கிய பதவிக்கான (நேர்காணல் பதவி) எழுத்து தேர்வு நடத்தியது. 
 

அரசு வேலையை உதறிய 2,000 பகுதிநேர ஆசிரியர்கள்:பணி நிரந்தரம் ஆகாததால் கடும் விரக்தி

           அனைவருக்கும் கல்வி இயக்கக திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வந்த, 2,000 பகுதிநேர ஆசிரியர்கள், பணி நிரந்தரமாகாத விரக்தியால், வேலையை உதறி உள்ளனர்.

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று முதல் மாதிரி வினாப் புத்தகங்கள்

          10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான மாதிரி வினாப் புத்தகங்கள் திங்கள்கிழமை (நவ.10) முதல் அந்தந்த மாவட்டங்களில் விநியோகிக்கப்பட உள்ளன.

பள்ளிகல்வி இயக்குனர் விளக்கம்

          தமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் தற்போது 6,7,8 வகுப்புகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களின் பட்டதாரி பதவி உயர்வு சார்பாக பள்ளிகல்வி இயக்குனர் அவர்கள் தமிழக முதல்வர் அவர்களுக்கு அளித்த விளக்கம் - சார்பு 

28,889 பேருக்கு திருத்திய ஓய்வூதியம்

            திருத்திய ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பவர்கள், அனுப்ப வேண்டிய ஆவணங்கள் குறித்த தகவல்களை, மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து, மாநில துணை கணக்காயர் (ஓய்வூதியம்) ெவளியிட்ட செய்திக்குறிப்பு:கடந்த, 1988 முதல், 95ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர்கள், 60 ஆயிரம் பேர், திருத்திய ஓய்வூதியம் பெறும் வகையில், தமிழக அரசு அரசாணை ஒன்றை ெவளியிட்டது.
 

படிப்பை பாதியில் நிறுத்திய பழங்குடியின மாணவர்கள்: கவனிப்பார்களா கல்வித்துறை அதிகாரிகள்

          கூடலூர் காபிகாடு ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள், சாலை சரியில்லாத காரணத்தை முன்வைத்து, பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியாம் பாறையிலிருந்து இரண்டு கி.மீ., தொலைவில் அமைந்துள்ள காபிகாடு ஆதிவாசி கிராமத்தில், காட்டுநாயக்கர் இனத்தை சேர்ந்த 20 ஆதிவாசி குடும்பங்கள் வசித்து வருகின்றன.

பள்ளியில் போதையில் இருந்த தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

         தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே பணியின் போது மதுபோதையில் இருந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அரசு பள்ளிக்கு குடிநீர் தொட்டி வழங்கிய நடிகர் விஷால்

          கோட்டூர் அரசு பள்ளிக்கு, நடிகர் விஷால் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி வழங்கினார்.பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்த குடிநீர் தொட்டி உடைந்து விட்டதால், குடிநீர் சேகரிக்க முடியாத நிலை உருவானது.

மின் கட்டணம் கணக்கிடும் முறை

     மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று !! வீட்டு இணைப்புகளுக்கானது:
 

குரூப்-4 தேர்வு; 6 லட்சம் பேர் விண்ணப்பம்: டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்

      தமிழகத்தில் குருப் 4 தேர்வு எழுத இதுவரை 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

TNPSC Group 2: தேர்வு மைய கம்ப்யூட்டர் சர்வரில் கோளாறு : 40 பேருக்கு இன்று மீண்டும் தேர்வு

          சென்னை அருகே டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு மையத்தில் கம்ப்யூட்டர் சர்வரில் கோளாறு ஏற்பட்டதால் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 பேருக்கு இன்று மீண்டும் தேர்வு நடைபெறுகிறது.

VAO Exam தேர்வு முடிவு 4 வாரத்தில் வெளியிடப்படும் : தேர்வாணைய தலைவர் தகவல்

          தமிழகத்தில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் இன்னும் 4 வாரத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர்(பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

அவசரகதியில் வகுப்பை முடிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

              வரும், டிசம்பர், 10ம் தேதி துவங்கும் அரையாண்டு தேர்வுக்கான வினாத்தாள்,  பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு மாணவருக்கு, முழு பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் என்பதால், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அவசரகதியில் வகுப்புகளை எடுத்து வருகின்றனர்.

பட்டதாரிகளுக்கு உளவுத்துறையில் அதிகாரி பணி.


           மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் உதவி மத்திய புலனாய்வு அலுவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைகிறது

           சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.

ரீபைண்ட் ஆயில்( Refined Oil) - மெல்லக்கொல்லும் நஞ்சு ( Slow Poison )

          உங்கள் உயிருக்கு முக்கிய செய்தியுடன் உங்கள் மருத்துவ நண்பன் Dr.சுரேஷ் குமார், ரீபைண்ட் ஆயில்( Refined Oil) - மெல்லக்கொல்லும் நஞ்சு ( Slow Poison )ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தாதிங்க! நோயை விலை கொடுத்து வாங்காதிங்க !

PGTRB: மனதளவில் தயார் ஆகுங்கள்!

         முதுகலை ஆசிரியர்கள் போட்டி தேர்விற்கு தயார் ஆகி வரும் நண்பர்களே , நீங்கள் முதலில் தாயார் ஆக வேண்டியது உங்கள் மனதளவில் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

மாணவியின் நெற்றியில் பேனாவால் எழுதிய ஆசிரியை - தாசில்தார் விசாரணை:

வால்பாறை அருகே வீட்டுப்பாடம் செய்ய தவறிய, பள்ளி மாணவியின் நெற்றியில், பேனாவால் ஆசிரியை எழுதியது குறித்து, தாசில்தார் நேரில் விசாரணை நடத்தினார்.

PGTRB: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முதுநிலைப் பட்டத்துடன் பி.எட். படிப்பை கண்டிப்பாக இரண்டாவது பதிவு செய்ய வேண்டும்.

            இளநிலை பட்டத்துடன் பி.எட். முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததோடு, முதுநிலைப் பட்டத்துடன்தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மீண்டும் பி.எட். படிப்பை2-ஆவது முறை பதிவு செய்யாமல் ஏராளமான முதுநிலைப்பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர். 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive