மேஷம்
இன்று குடும்பத்தில் சுப காரியம் நடக்கும்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
நாட்டின் வளர்ச்சிக்கு அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்!
பெற்றோர்கள் சுமையை குறைக்கவே மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பொருட்கள்
வட்டார கல்வி அலுவலர் அரு. பொன்னழகு பேச்சு...
TNPSC - குரூப் 1 தேர்வெழுதும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான வயது வரம்பு 37-ஆக அதிகரிப்பு: முதல்வர் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பல்வேறு அறிவிப்புகளை
New Text Books Download Now via tnscert ebooks link
புதிய பாடநூல்கள் (1,6,9,11) இணையத்தில் கிடைக்கின்றன. File size கொஞ்சம் அதிகம். ஆனால் ஒவ்வொரு புத்தகமும் அட்டகாசமாக வந்துள்ளது. பார்த்து மகிழவும்.
Flash News: Teachers Transfer Norms 2018 - GO Published
FLASH
NEWS: 2018-19 TEACHER TRANSFER G.O RELEASED -G.O 403 DATED ON
29.05.2018- 2018-2019ஆம் ஆண்டுக்கான பொதுமாறுதல் வழிகாட்டும் நெறிமுறைகள்
சார்ந்து தமிழ்நாடு அரசின் அரசாணை
பொறியியல் கட் ஆஃப்பில் அதிக மதிபெண் பெற்று அசத்திய அரசுப் பள்ளி மாணவர்கள்
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நடத்திவரும் எலைட் பள்ளியில் பயின்று, பொறியியல் கல்லூரிகளுக்கான கட் ஆஃப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று அசத்திய மாணவ மாணவிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் பாராட்டு
கோடை விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறப்பு
கோடை விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள்
திறக்கப்படுகின்றன. தமிழக பாடத்திட்டத்தில், இன்று(ஜூன் 1) முதல், 2018 -
19ம், கல்வி ஆண்டு துவங்குகிறது.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை, 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்
ஐந்து
ஆண்டு சட்டப்படிப்புக்கான, விண்ணப்ப வினியோகம் இன்று
துவங்குகிறது.தமிழ்நாடு, அம்பேத்கர் சட்ட பல்கலை கட்டுப்பாட்டில்,
அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் விண்ணப்ப பதிவு நாளையுடன் முடியுது அவகாசம்
அண்ணா
பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்ப பதிவு,
தர்மபுரி மாவட்டத்தில் 40 தலைமை ஆசிரியர் ஒரே நாளில் ஓய்வு
தர்மபுரி
மாவட்டத்தில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்,
வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கல்வித் துறை நிர்வாக சீரமைப்பு குறித்த பத்திரிகை செய்தி!!
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையால் நிர்வாக சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு அனைத்து வகை பள்ளிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு
வீடு வீடாக சென்றது வீணா? - அரசின் அறிவிப்பால் தொடக்கக்கல்வித் தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி...
தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை சமூகத்தில் நலிவுற்ற ஏழை எளிய
குழந்தைகளும் அனுபவிக்க வேண்டுமாம்,
அலுவலர்கள் பணியிடங்கள் கல்வித்துறை உத்தரவுக்கு காத்திருப்பு நிர்வாக மாற்றத்தில் குழப்பம்
மதுரை, தமிழகத்தில் சீரமைக்கப்பட்ட கல்வித்துறை நிர்வாகம் இன்றுமுதல் (ஜூன்
1) செயல்படவுள்ள நிலையில்,
இன்ஜி., கவுன்சிலிங் விண்ணப்பம் நாளையுடன் முடியுது அவகாசம்
அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்ப பதிவு, நாளையுடன்
முடிகிறது.
5 ஆண்டு சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்
சென்னை, ஐந்து ஆண்டு சட்டப்படிப்புக்கான, விண்ணப்ப வினியோகம் இன்று
துவங்குகிறது.தமிழ்நாடு, அம்பேத்கர் சட்ட பல்கலை கட்டுப்பாட்டில், 11
சட்டக் கல்லுாரிகள் செயல்படுகின்றன.
தகுதி சான்று பெறாத பள்ளி வாகனங்களை இயக்க தடை
சென்னை, 'பள்ளி வாகன சிறப்பு சட்டத்தின்படி, தகுதிச்சான்று பெறாத வாகனங்களை
இயக்கினால், அவை, பறிமுதல் செய்யப்படும்' என, போக்குவரத்துத் துறை
அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பகுதி நேர பி.இ., நாளை கலந்தாய்வு
கோவை, பகுதி நேர, பி.இ., -- பி.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, நாளை நடக்கிறது.
Today Rasipalan 1.6.2018
மேஷம்
இன்று விளையாட்டு துறைகளில் உள்ளவர்களுக்கு சாதனைகள் படைக்க
வாய்ப்புண்டு.
கோடை விடுமுறை முடிவு: பள்ளி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளன.
6th Maths Lesson Plan for June 1st Week ( English Medium)
6th Maths Lesson Plan for June 1st Week ( English Medium)
Polytechnic TRB - English | Unit Test 2
Latest Polytechnic TRB Exam 2018 Study Materials
- Polytechnic TRB - English | Unit Test 2 | Sacred Heart - English Medium
PGTRB Exam - Latest Study Materials
PGTRB Exam - Latest Study Materials
- PGTRB English - Unit 1 Study Material | Kaviya
வாட்ஸ் அப்பிற்கு போட்டியாக களமிறங்கிய பதஞ்சலி.. வெளியானது Kimbho Messaging App
பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம் சார்பில், கிம்போ என்கிற மெசேஜிங் ஆப் வெளியிடப்பட்டுள்ளது. இது வாட்ஸ் அப்பிற்கு போட்டியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.