ஆசிரியர் தகுதி தேர்வுக்கு குழப்பம் இல்லை என்றும் தேர்வுக்கு தயாராக போதிய அவகாசரம் தரப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
1) TET 2017 ஆசிரியர் தகுதித்தேர்வு : ஸ்டாலின் வேண்டுகோள்.
'ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை, ஜூன், ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
TNTET 2017 - பாடசாலையுடன் இணைந்து ராணி டெட் பார்க் வழங்கும் ஆன்லைன் கோச்சிங்!
TNTET 2017 - ஆசிரியர்
தகுதித் தேர்வு
நமது
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு
நடத்த
துவங்கிய 2012 ஆம்
ஆண்டு
முதல்
மிக,
மிக
குறைந்த கட்டணத்தில் ஆன்லைன் மூலமாக
பயிற்சி தேர்வுகள் வழங்கி
வரும்
நமது
ராணி
டெட்
பார்க்
நிறுவனம் "டெட்
தேர்வு
2017" ஆம்
வருட
தேர்வுக்கு தயாராகி வரும்
ஆசிரிய
மாணவர்களும் பயன்பெறும் வகையில் தற்போது புதிய
ஆன்லைன் பயிற்சி தேர்வுகளை துவக்கி உள்ளோம்.
TET Study Material - 8th Science
TET 2017 - New Study Materials
* TET Study Material - 8th Science | P.Saravanan *New*
TET Study Material - Psychology Hints
TET 2017 - New Study Materials
* TET Study Material - Psychology Study Material | Kalamin Vidaigal*New*
TET Study Material - 8th Tamil 2nd Term
TET 2017 - New Study Materials
* TET Study Material - 8th Tamil 2nd Term | Kalamin Vidaigal*New*
TNPSC Group Exam | Tamil Study Material
TNPSC Group 1,2,2A, 4 Exam - Useful Study Materials - Schedule 6
* TNPSC Group 2A Exam | Tamil Study Material | Agni Siragugal **New**
Smart Card வாங்கும் இடம் செல்போனில் அறிவிக்கப்படும்
தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு 1-ந்தேதி வழங்கப்பட உள்ளது.
இதுபற்றி உணவு வழங்கல் துறை செயலாளர் பிரதீப் யாதவ் கூறியதாவது:-
யாரெல்லாம் ஓபிசி ஒதுக்கிட்டில் வருவார்கள் ?
யாரெல்லாம் ஓபிசி ஒதுக்கிட்டில் வருவார்கள் ? யார் வரமாட்டார்கள் என்பது சற்று சிக்கலான குழப்பமான விஷயமாக மாறியுள்ளது.
ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படும் ஜியோ இலவச சேவைகள்.?
ரூ.99 - க்கு ஜியோ ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்...?
ஏ.சி.யில் வளரும் உடலியல் சார்ந்த பல பிரச்சினைகள்.
ஒரு காலத்தில் ஏ.சி. என்பது வசதியானவர்களின் ஆடம்பர பொருளாக இருந்தது.
இன்று பெரும்பாலான அலுவலகங்கள் ஏ.சி. வசதியுடன் தான் செயல்படுகின்றன.
போலி சாதிச் சான்றிதழ் மூலம் 1,832 பேர் அரசுப் பணி: அமைச்சர் தகவல்
போலி சாதிச் சான்றிதழ்கள் மூலம் 1,832 பேர் அரசுத் துறைகளில்
வேலைப் பெற்றுள்ளனர் என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில்
தெரிவித்துள்ளார்.
Today Rasipalan 30.3.2017
மேஷம்
ராசிக்குள்
சந்திரன் நீடிப்பதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும்.
7.40 TET Applications Sales!
ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு எழுத,
7.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
நீட் தேர்வுக்கு மையத்தை மாற்றி அமைக்க நாளை கடைசி நாள்
இந்த ஆண்டு நாடு முழுவதும் மே மாதம் 7ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளது.
பேறுகால விடுப்பு இனி 26 வாரம் - ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல்
பெண் ஊழியர்களுக்கு, 26 வாரம், பேறு கால விடுப்பு அளிக்கும் புதிய சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
ஏப்., 1 வங்கி விடுமுறை : ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை
மார்ச், 25 முதல் 31 வரை, விடுமுறையின்றி
செயல்பட்ட, அரசின் வரவு - செலவு கணக்குகளை பராமரிக்கும் வங்கி கிளைகள்,
ஏப்., 1ல் செயல்பட தேவையில்லை' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு; 1-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்க ஏற்பாடு
எலெக்ட்ரானிக் பதிவுகளின் அடிப்படையில் ஸ்மார்ட் ரேஷன்
அட்டைகளை வழங்கினால் போலி அட்டைகள் தானாக ஒழிந்துவிடும்
என்று கணக்கிட்டு, ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கும் திட்டத்தை
தமிழக அரசு அறிவித்தது.
அட்டைகளை வழங்கினால் போலி அட்டைகள் தானாக ஒழிந்துவிடும்
என்று கணக்கிட்டு, ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கும் திட்டத்தை
தமிழக அரசு அறிவித்தது.
இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு கிடுக்கிப்பிடி!
இன்ஜினியரிங்
படிப்பை மாணவர்கள் பாதியில் கைவிட்டால் அவர்களின் கல்வி கட்டணத்தை 7
நாட்களுக்குள் திருப்பி அளிக்க வேண்டும் என அகில இந்திய தொழிற்கல்வி
இயக்குநரகம் கூறியுள்ளது.
தனி நபர் Ration Card & Smart Card தொடர்பான RTI Letter
தனி நபர் Ration Card & Smart Card தொடர்பான RTI Letter
Lab Asst Exam இல் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்கள் பட்டியல்
Lab Asst Exam இல் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்கள் பட்டியல்
TET Study Material - 9th Science
TET 2017 - New Study Materials
* TET Study Material - 9th Science | P.Saravanan *New*
SSLC - Nominal Roll - Tamil Initial Regarding Clarification
DGE - தேர்வெழுதும் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளியின் பெயர் அவசியம் தேவைப்படுவதால், தேர்வர்களிடமிருந்து விவரங்கள் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தக் கோரியது சார்பாக சில தலைமையாசிரியர்களின் சந்தேகங்களுக்கு தெளிவுரை வழங்கி இயக்குனர் உத்தரவு
பள்ளி கல்வித்துறை மவுனம் : 'TET' தேர்வு குழப்பம் நீடிப்பு
ஆசிரியர்
தகுதிக்கான, 'டெட்' தேர்வில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு
வழங்குவது குறித்து, பள்ளிக் கல்வித்துறை முடிவு எடுக்காததால், ஆசிரியர்கள்
குழப்பம் அடைந்துள்ளனர்.