ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் மற்றும்
தேர்வுக்கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்திய ஜனநாயக
வாலிபர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில்,
மும்மொழி பயிற்றுவிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும். சமஸ்கிருதத்தை, அதில்
சேர்க்கச் சொல்லி, மத்திய அரசிடம் வலியுறுத்துவேன்,'' என, மத்திய தொழில்
மற்றும் வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
பிளஸ் 2 ஆங்கில தேர்வில், இரண்டு தாள்களிலும், ஏழு மதிப்பெண்களுக்கு,
வினாத்தாள் முறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் வகையில்,
போனஸ் மதிப்பெண் தர, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
COMMITTEE - Expert Committee Constituted to Examine the Demand for
Continuing Old Pension Scheme – Extension of Term of the Expert
Committee – Orders – Issued.
உயிர்க்கொல்லி நோயான எச்.ஐ.வி-யை முழுமையாக குணப்படுத்துவதற்கு மருந்து
இல்லையென்றாலும், வாழ்நாளை நீட்டிக்கத் தேவையான மருந்துகள் இருக்கின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில் பல மக்கள் எய்ட்ஸ் நோயுடன் போராடி வருகின்றனர்.
உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கும்வகையில் ஐ.நா.
அமைப்புடன், இந்தியா மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய
அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
ஜி.எஸ்.டி., வரி ஹோட்டல் உரிமையாளர்களையும், கஸ்டமர்களையும் நசுக்கபோகிறது
மோடி அரசாங்கம். இந்தியாவிலேயே உணவு விடுதிகளில் குறைவான வரி
வசூலிக்கப்படும் மாநிலம் கேரளா.
தொடக்கக் கல்வி - 21 தமிழாசிரியர்கள், 25 பட்டதாரி தலைமையாசிரியர்கள்
மற்றும் 100 இடை நிலை ஆசிரியர்கள் ஆகிய தற்காலிக பணியிடங்களுக்கு
01.01.2017 முதல் 31.12.2017 வரை தொடர் நீட்டிப்பு செய்து உத்தரவு
ஆங்கிலத்தில் பேசினால் தமிழில் கேட்கும் ‘பேச்சுணரி தொழில்நுட் பத்தை’ (Speach recognition real-time translation technology) விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக இந்திய மொழித் தரவுகள் ஒருங் கிணைப்பு,