Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இருமொழிக் கொள்கை?

        தமிழ்நாடு மாநிலம் தவிர, இந்தியாவின் 28 மாநிலங்களிலும் 1965-லேயே மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டது.

பட்டயத் தேர்வர்களுக்கு 18-இல் மதிப்பெண் சான்றிதழ்

      பட்டயத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கு, வரும் ஜன.18-ஆம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

காமராஜர் பல்கலை.முதுநிலை பட்டபடிப்பு தேர்வு முடிவுகள்

 மதுரை காமராஜர் பல்கலைக்கழக முதுநிலைப் பட்டப்படிப்பு (சிபிஎஸ்சி) பருவமுறை நவம்பர் 2016 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Today Rasipalan 12.1.2017

மேஷம்
குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள்.

பணமதிப்பிழப்பு’ மத்திய அரசே காரணம்’: ரிசர்வ் வங்கி!!!

        ரூபாய் நோட்டு நடவடிக்கை மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரிலேயே மேற்கொண்டோம்’ என்று நாடாளுமன்றக் குழுவிடம் ரிசர்வ் வங்கி மிக விளக்கமாகக் கூறியிருக்கிறது. 
 

ஏற்றுமதிக்கு உதவும் வலைதளம் அறிமுகம்!!!

       ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு உதவிகரமாக எக்சிம் பேங்க் புதிய வலைதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

தலாக் வழங்க தமிழக ஹாஜிகளுக்கு தடை!

          தமிழகத்தில் பல இடங்களில் ’மக்கா மஸ்ஜித் ஷரியத் கவுன்சில்’ என்னும் பெயரில் முஸ்லிம் மக்களுக்கான நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. 
 

மத்திய அரசின் விடுமுறைகள் எவ்வாறு தீர்மானிக்கப் படுகின்றன?

பொங்கல் விடுமுறை பற்றிய உண்மைகள்! மத்திய அரசின் விடுமுறைகள் எவ்வாறு தீர்மானிக்கப் படுகின்றன?

புதிய ஐஆர்சிடிசி ஆப் : போனது என்ன.? புதிதாய் வந்தது என்னென்ன.?

        புதிய ஐஆர்சிடிசி கனெக்ட் ஆப்பின் பழைய மென்பொருள் நீக்கப்பட்டு இப்போது புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.  

40-க்கும் மேற்பட்ட போலி 'பீம்' செயலிகள். ஒரிஜினலை கண்டுபிடிப்பது எப்படி?

       ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 40 போலி பீம் செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
 

புற்றுநோய் காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு முறைகள்

        மூச்சு விடுவதில் சிரமம், ரத்தம் கலந்த சளி வருவது, நீண்ட நாள் தொடர் இருமல் ஆகியவை, இந்நோயின் அறிகுறிகள்
 

PG TRS REGULARAISATION CHECK LIST


குழப்பத்தை ஏற்படுத்துகிறதா துணைவேந்தர் தேர்வு விளம்பரம்

          மதுரை காமராஜ் பல்கலை புதிய துணைவேந்தர் தேர்வுக்கான விளம்பர அறிவிப்பில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை, முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என பேராசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 

நன்னெறி கல்வி போதிப்பது எப்படி? பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

         நன்னெறி வகுப்பு நடத்துவது குறித்து, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான,

வேலூர் விஐடியில் அறிவியல், தொழில்நுட்ப 4 நாள் சர்வதேச மாநாடு: ஆராய்ச்சிக் கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வலியுறுத்தல்

      வேலூர் விஐடியில் அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மையில் முன்னேற்றங்கள் குறித்த சர்வதேச 4 நாள் மாநாட்டில்,

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: வரும் 17-இல் பொது விடுமுறைவிட அரசு முடிவு

          எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை ஒட்டி, வரும் 17-ஆம் தேதியன்று அரசு விடுமுறை விட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
 

17 ஆண்டு பழமையான விதியால் ஆசிரியர் பதவி உயர்வில் குளறுபடி

         பதினேழு ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட, பதவி உயர்வு விதிகளை மாற்ற வேண்டும் என, பள்ளிக் கல்வி அமைச்சரிடம், பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

பிளஸ் 2 மாணவர்களுக்கு 'ஆன்லைனில் டிப்ஸ்'

          பிளஸ் 2 மாணவர்கள், உயிரியலில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், ஆன்லைனில், 'டிப்ஸ்' வழங்கி, தனியார் பள்ளி ஆசிரியர், இலவச சேவையாற்றி வருகிறார்.

கல்வியாண்டு முடியும் போது புத்தக வினியோகம் : மாணவர்கள் அதிர்ச்சி

        கல்வியாண்டின் துவக்கத்தில் வழங்க வேண்டிய, பங்குச்சந்தை பாட புத்தகங்களை, இறுதி தேர்வு நெருங்கும் நிலையில் அதிகாரிகள் வழங்கியது, ஆசிரியர்கள், மாணவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Flash News: பொங்கல் போனஸ் அறிவிப்பு


 தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு சிறப்பு போனஸ் தமிழக அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் காலியாக உள்ள 8 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர்

தமிழகத்தில் காலியாக உள்ள 8 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்

வறட்சி நிவாரணத்துக்கு ஒரு நாள் ஊதியம்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு.

தமிழக வறட்சி நிவாரணத்துக்கு தங்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்குவது என அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சங்கங்களைக் கொண்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பு முடிவெடுத்துள்ளது.

தங்க நகை­க­ளுக்கு ‘ஹால்மார்க்’ முத்­திரை; புதிய நடை­முறை அம­லுக்கு வந்­தது !!

இந்­திய தர நிர்­ணய ஆணை­ய­மான, பி.ஐ.எஸ்., வெளி­யிட்­டுள்ள அறிக்கை:

DSE - Online Promotion Counselling for SPL / SG Asst to BT Asst

DSE - தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி - அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை

NEET Exam Questions - 12th Chemistry - English Medium & Tamil Medium

நீட் தேர்வு வினாக்கள் - ஆங்கிலம் மற்றும் தமிழில் 

 
12th NEET Exam Questions - English Medium
  • 12th Chemistry | Solved - Prepared by Mr. S. Muthukumarasamy - English Medium Question Download Here 
  • 12th Chemistry | Solved - Prepared by Mr. S. Muthukumarasamy - Tamil Medium Question Download Here
Thanks to Mr. S. Muthukumarasamy, Padasalai's Centum Coaching Team Member.

Centum Coaching Team Question - 10th Maths - English Medium

10th English Medium Centum Question Papers:
  1. Maths | C. Anbarasu - English Medium Question Paper Download
Prepared by C. Anbarasu, Genius Tuition Centre, Coimbatore.

Centum Coaching Team Question - 12th Maths - English Medium

12th English Medium Centum Question Papers:
  1. Maths | Mr. C.Anbarasu - English Medium Question Paper Download
Thanks to Mr. C. Anbarasu, Genius Tution Centre, Coimbatore

Centum Coaching Team Question - 12th Commerce - English Medium

12th English Medium Centum Question Papers:
  1. Commerce | Mr. R. Balamurugan - English Medium Question Download Here
Thanks to Mr. R. Balamurugan, PG Asst, Pootuthakku, Walaja TK, Vellore Dt.

Centum Coaching Team Question - 12th Physics - English Medium

12th English Medium Centum Question Papers:
  1. Physics | Mr. S. Janagiraman - English Medium Question Paper Download
Thanks to Mr. S. Janagiraman, PG Asst, Sankarapuram TK, Vilupuram Dt.

ஜல்லிக்கட்டு நடைபெறுவது உறுதி - முதல்வர்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும் என முதல்வர் அறிவிப்பு

Six Best WhatsApp Tricks

காலைல எழுந்து குட்மார்னிங் அனுப்பறதுல ஆரம்பிச்சு... நாள் முழுக்க சாட் செய்யும் வாட்ஸ்அப்ல,

எல்லாம் 'இ' மயம்: இனியில்லை பயம்! நேர்மை, வெளிப்படைத்தன்மைக்கு முதல்படி!!

         கோவையிலுள்ள அரசு அலுவலகங்களில்...எல்லாம் 'இ' மயம்: இனியில்லை பயம்! நேர்மை, வெளிப்படைத்தன்மைக்கு முதல்படி!

பிளஸ் 2 வரை கேள்வித்தாள் அமைப்பில் மாற்றம் : கல்வித் துறை உத்தரவு

              தேர்வுகளின் கேள்வித்தாளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive