Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு பணி: புறக்கணிக்கும் ஆசிரியர்களால் அவதி

        விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு, ஆசிரியர்களை அனுப்ப மறுக்கும், தனியார் பள்ளிகளின் போக்கு, கல்வித்துறை அலுவலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதெல்லாம் 100 சதவீத தேர்ச்சிக்கான முயற்சி

சிறப்பு வகுப்புக்கு செல்லாமல் கட் அடித்த மாணவர்களை, செய்யாறு அரசு பள்ளி ஆசிரியர்கள் தேடித் தேடி அழைத்து, பாடம் நடத்திய வினோதம் நடந்திருக்கிறது.

மாதம் ரூ.3,000 சம்பளத்தில் முழுநேர பணி அரசு பள்ளி துப்புரவு பணியாளர்கள் கொதிப்பு

       அரசு பள்ளிகளில் பணி புரியும் துப்புரவு பணியாளர்கள், கால முறை ஊதியத்துக்கு மாற்றப்படாததால், நான்கு ஆண்டுகளாக, மாதம், 3,000 ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

ஆறு வயதில் சாலை விழிப்புணர்வு பாடம்: விபத்தில்லாமல் ஆயுளுக்கும் தொடரும்

அவசர மயமாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய மக்களின் வாழ்க்கையில், 'விபத்து நேருமிடம் பார்த்து செல்லவும்' என்ற வாசகத்தைக் கூட பார்க்க முடியாத அளவுக்கு அவசரமாய் சென்று, அவர்களின் வாழ்க்கை பயணத்துக்கும் முற்றுப்புள்ளியை வைத்துக்கொள்கின்றனர்.

அறிவியல் ஆய்வகம் இல்லாத அரசு பள்ளிகள் கணக்கெடுப்பு

       அறிவியல் ஆய்வகம் இல்லாத அரசு பள்ளிகளை கணக்கெடுக்க வேண்டும் என்று, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Forms - Regulation, Probation, Selection Grade

        பள்ளிகல்வித் துறை புதிய மாதிரி படிவங்கள் - உயர் நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணி வரன் முறை படிவம் / தகுதிகாண் பருவம் படிவம் /தேர்வு நிலை படிவம் /சிறப்பு நிலை படிவம் / மற்றும் அதனுடன் இணைக்க வேண்டிய படிவங்கள்

வாட்ஸ் ஆப்பில் திடீர் கோளாறா,சரி செய்வது எப்படி?

         வாட்ஸ்ஆப் செயலிக்கு அறிமுகமே தேவையில்லை. உலகின் மிக முக்கிய குறுந்தகவல் செயலியாக இருக்கும் வாட்ஸ்ஆப் கிட்டதட்ட 800 மில்லியன் பயனர்களை கொண்டிருக்கின்றது.





காப்பி அடிக்க உதவாத மாணவருக்கு அடி

      மதுரையில், பிளஸ் 2 தேர்வில், பார்த்து எழுதுவதற்கு விடைத்தாளை கொடுக்காததால், மாணவர் ஒருவர், சக மாணவரால் தாக்கப்பட்டார்.
 

கண்காணிப்பாளர்கள் வராததால் பிளஸ் 2 தேர்வு தாமதம்

      விழுப்புரம் அருகே தேர்வு மையத்துக்கு அறை கண்காணிப்பாளர்கள் வராததால் பிளஸ் 2 தேர்வு அரை மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இதனால் மாணவ, மாணவிகள் அதிருப்தியடைந்தனர்.

பிளஸ்-2 கணித தேர்வு கடினமா? எளிதா?- மாணவர்கள் இடையே மாறுபட்ட கருத்து

                                 
சென்டம் எடுப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று கணிப்பு
பிளஸ்-2 கணித தேர்வு கடினமாக இருந்ததா? அல்லது எளிதாக இருந்ததா? என்பதில் மாணவர்கள் இடையே மாறுபட்ட கருத்து நிலவு கிறது.

பாட்டில் குடிநீர்: அறிந்ததும் அறியாததும்.

உலகத் தண்ணீர் நாள்: மார்ச் 22
வெயில் காலம் வருகிறது. உடல் வெப்பத்தையும் தண்ணீர் தாகத்தையும் தணித்துக்கொள்ளத் தண்ணீர் தேவைப்படும். அந்தக் காலத்தில் வீட்டுக்கொரு பானைத் தண்ணீர் தாகம் தணித்தது. பொது இடங்களில் தண்ணீர் பந்தல்கள் முளைத்தன.
 

ஐஐடி ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.3 லட்சமாக உயர்கிறது: 3 மடங்கு அதிகரிப்பு.

                      
அடுத்த ஆண்டிலிருந்து புதிய நுழைவுத்தேர்வு கொண்டுவரவும் திட்டம்
ஐஐடி ஆண்டு கல்விக் கட் டணத்தை ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த ஐஐடி ஆட்சிமன்றக் குழு ஒப்புதல் அளித் துள்ளது. அதேபோல், ஐஐடி படிப் புக்கு அடுத்த ஆண்டிலிருந்து புதிய நுழைவுத்தேர்வு கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் ஓ.எம்.ஆர்., விடைத்தாள்.

                                    
நாளை மறுநாள் நடைபெற உள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துக்கான ஓ.எம்.ஆர்., விடைத்தாள்கள், தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டது.

அடையாளம்- முகவரிக்கு இனி ரேஷன் கார்டு செல்லாது!

  பாஸ்போர்ட்  விண்ணப்பம் செய்வதற்கு முகவரிக்கான ஆவணமாக குடும்ப அட்டை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றுமத்திய அரசு அறிவித்துள்ளது.

CL Not Allowed for CRC - RTI Letter

TODAYS CRC SPECIALS 19/03/2016

'கீ ஆன்சர்' தயாரிப்பில் மதுரை ஆசிரியர்கள் குழு.

        பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், அதிக பாடங்களுக்கு 'கீ ஆன்சர்' தயாரிக்கும் குழுவில் மதுரை ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
 

பிளஸ் 2 புவியியலில் 'சென்டம்' கஷ்டம்.

      பிளஸ் 2 புவியியல் தேர்வில், பாடத்தில் இல்லாத வினா மற்றும் பாடத்திற்கு உள்ளே 'துளைத்து... துளைத்து' கேட்கப்பட்ட வினாக்களாலும் மாணவர்கள் 'சென்டம்' பெறு வது கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து புவியியல்பாட ஆசிரியர்கள் கூறியதாவது:

பிளஸ் 2 கணித தேர்வு:புதிய கேள்விகளால் மாணவர்கள் குழப்பம்.

      பிளஸ் 2 கணித தேர்வில், சில புதிய கேள்விகள் இடம் பெற்றதால், மாணவர்கள் குழப்பமடைந்தனர்; 
 

விலங்கியலில் தேர்ச்சி எளிது: 'சென்டம்' கடினம்:ஆசிரியர்கள் வருத்தம்.

       பிளஸ் 2 விலங்கியல் தேர்வு எளிதாகவும், அதிக எண்ணிக்கையில் 'சென்டம்' எடுக்க முடியாத வகையில் வினாக்கள் இடம் பெற்றுள்ளன," என ஆசிரியர்கள்கருத்து தெரிவித்தனர்.
 

தேசிய விருதுக்குவிண்ணப்பம் வரவேற்பு

           சிறந்த கைவினைஞர்களுக்கான, 2015ம் ஆண்டின் தேசிய விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

திண்டுக்கல்லில் அங்கீகாரம் இல்லாத பத்து செவிலியர் பள்ளிகளுக்கு தடை:மாணவர்களுக்கு எச்சரிக்கை

       திண்டுக்கல்:திண்டுக்கல்லில் 10 அங்கீகாரம் பெறாத செவிலியர் பயிற்சி பள்ளிகள் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 

பல்கலைக்கழக மானியக் குழுவில் பல்வேறு பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு.

         பல்கலைக்கழ மானியக் குழுவின்கீழ் செயல்பட்டு வரும் National Assessment And Accrediation Councial (NAAC)-இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிபிஎப், செல்வ மகள் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு.

      அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்), கிஸான் விகாஸ் பத்திரம், செல்வ மகள் சேமிப்பு திட்டம் ஆகியவற்றுக்கான வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது. 
 

பிபிஎப், சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் குறைப்பு.

         மத்திய அரசு பெரும்பாலான சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. 
 

10th English Study Material - Worksheets for Exam Practice

10th New Study Material
  • English | Error Spotting, Punctuation, Transformation | Mr. S. Gopinath - English Medium

University News...

ANNAMALAI UNIVERSITY
DIRECTORATE OF DISTANCE EDUCATION (DDE) DECEMBER 2015
UG/PG EXAMINATIONS RESULTS PUBLISHED

PET Post Appointment Regarding - Request to CM Cell



FOR THE POST OF PHYSICAL EDUCATION TEACHER IN TAMILNADU-REG.

எஸ்பிஐ வங்கியில் அதிகாரி பணி

        ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 152 சிறப்பு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிளஸ் 2 கணிதத் தேர்வு எளிமை: மாணவர்கள் மகிழ்ச்சி.

      பிளஸ் 2 கணிதத் தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

FBF 30 to 60 Rs. Hike - DEE Proceedings

           DEE:குழு காப்பீட்டு திட்டம் குடும்ப நல நிதி(FBF) மாத சந்தா தொகை ரூ 30 லிருந்து ரூ 60 ஆக உயர்த்தி சம்பளத்தில் பிடித்தம் செய்தல் -தொடக்கக்கல்வி செயல்முறைகள் 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive