Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆய்வக உதவியாளர் தேர்வு வழக்கு - உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை.

        எழுத்துத் தேர்வை கருத்தில் கொள்ளாமல் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்பஎடுக்கப்பட்ட முடிவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.


"CRC" பயிற்சி வகுப்புகளில் தன்னார்வலர்கள் கட்டாயம் கலந்துக் கொள்ள வேண்டும்

அகஇ - தொடக்க/உயர் தொடக்க "CRC" பயிற்சி வகுப்புகளில் தன்னார்வலர்கள் கட்டாயம் கலந்துக் கொள்ள வேண்டும் - மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் 

10ம் வகுப்பு 'பாஸ்' மாணவர்களுக்குவேலை வாய்ப்பு பதிவில் சலுகை


     'பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், பள்ளிகளில், வேலை வாய்ப்புக்கு பதிவு செய்தால், வரும், 19ம் தேதி வரை பதிவு மூப்பில் சலுகை வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரலில் நடந்தது; மே, 21ம் தேதி முடிவுகள் வெளியாகின. இதையடுத்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மட்டும் வழங்கப்பட்டது; பின், மறு மதிப்பீடு, மறு கூட்டல் மற்றும் 'பெயில்' ஆனவர்களுக்கான மறு தேர்வுகள் நடந்தன.


இடமாறுதல் வேண்டி விண்ணப்பித்த, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பங்கள், இறுதி நாளில் நிராகரிக்கப்பட்டதால், சர்ச்சை!

        கோவை மாவட்டத்தில் இடமாறுதல் வேண்டி விண்ணப்பித்த, 100க்கும் மேற்பட்டஆசிரியர்களின் விண்ணப்பங்கள், இறுதி நாளில் நிராகரிக்கப்பட்டதால், சர்ச்சை ஏற்பட்டது. நடப்பு கல்வியாண்டிற்கான, பொது மாறுதல் கலந்தாய்வு, வரும் 12முதல் ௨௯ம் தேதி வரை நடக்கின்றன. இதற்காக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்றுஇறுதி நாள்.
 

பள்ளியில் சுகாதாரமான குடிநீர் கல்வித்துறை ஆய்வு அவசியம்.

        அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுகாதாரமான குடிநீர் வசதிஇருப்பது குறித்து, கல்வித்துறை அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும்.பள்ளிக்கு காலையில் வரும் மாணவ, மாணவியர், மாலை வரை எட்டு மணி நேரத்துக்கு மேல் உள்ளனர்.
 

TNPSC: 660 வி.ஏ.ஓ., காலியிடங்களுக்குதகுதியானோர் பட்டியல் வெளியீடு

          தமிழக வருவாய்த் துறையில் காலியாக உள்ள, 660 கிராம நிர்வாக அலுவலரான - வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு, தகுதியானோர் பட்டியலை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., வெளியிடப்பட்டுள்ளது. வரும், 24ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.தமிழக வருவாய்த் துறையில் காலியாக இருந்த, 2,342 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, 2014 ஜூனில் எழுத்துத் தேர்வு நடந்தது; 7.63 லட்சம் பேர் பங்கேற்றனர்.


வரலாற்றில் முதல்முறையாக பென்சன்நிதியை பங்குசந்தையில் முதலீடு செய்யதிட்டம்

        தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு ஈக்விட்டி சந்தைகளில் பென்சன் நிதி முதலீடு செய்யப்படுவது 64 ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.இதுகுறித்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கழகத்தின் ஆணையர் கே.கே.ஜாலன் தெரிவித்தவை பின்வருமாறு:-

மாணவிகளுக்கு பெல்டுடன் கூடிய நாப்கின்: சுகாதாரத்துறை ஏற்பாடு

        மாணவிகளுக்கு பெல்டுடன் கூடிய நாப்கின் வழங்குவதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.தமிழக சுகாதாரத்துறை மூலம் 6ம் வகுப்பு முதல் கல்லுாரி செல்லும் மாணவிகள் வரை இரண்டு மாதத்திற்கு மூன்று நாப்கின்கள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது.
 

SSA BRTE Transfer Norms Published Now

அகஇ - 2015/2016 ஆசிரியர் பயிற்றுநர்களின் பணிமாறுதல் கலந்தாய்வு குறித்து மாநில திட இயக்குனரின் செயல்முறைகள்

10th Study Material - 1st English Paper

English Study Material
  • 10th English Paper 1 Full Study Material - N. Elangovan - Click Here
Click Here & Download All 10th Standard Study Material
Prepared by
N.ELANGOVAN

10th English 1st Midterm Question With Key Answer

  • English Paper 2 - 1st Mid Term 2015-16 Question Paper & Key Answer | K. Kalaivani - Click Here
Prepared by
K. Kalai Vani

12th Standard 1st Mid Term Question with Key Answer


Biology-Botany-Zoology
  1. Biology 1st Midterm 2015-16 Question with Key Answer (Pudhukottai District) | Mr.Murugaiyan - Tamil Medium

Thanks to Mr.MURUGAIYAN MSC.B..ED.,M.Phill

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான சிறப்பாசிரியர்களை தேர்வு செய்யும் அறிவிப்பாணை வாபஸ்

          அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான சிறப்பாசிரியர்களை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு மூலம் நியமனம் செய்யும் அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் திரும்பப் பெற்றுள்ளது.
 

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

       பகுதி நேர ஆசிரியர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, வாலாஜாபாதில் நடந்த சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

அஞ்சல் நிலையங்களிலும் சொத்து வரி செலுத்தும் வசதி விரைவில் அறிமுகம்

      அஞ்சல் நிலையங்கள் வாயிலாகவும், சொத்து வரி செலுத்தும் புதிய திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவிருப்பதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

வீட்டு வேலையாட்களுக்கு சமூக பாதுகாப்பு...கட்டாயம் : பணி, சம்பளம், சலுகைகளுக்கு புதிய சட்டம்

          நாடு முழுவதும், வீட்டு வேலை செய்யும், மூன்று கோடி பேரின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் வகையில், தேசிய அளவிலான கொள்கை வகுக்க, மத்திய தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் படி, வீட்டு வேலைக்கு ஆட்களை அமர்த்தும் போது, சட்டப்படி வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் இதர சலுகைகள் கட்டாயமாகியுள்ளன.

10ம் வகுப்பு 'பாஸ்' மாணவர்களுக்குவேலை வாய்ப்பு பதிவில் சலுகை

         'பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், பள்ளிகளில், வேலை வாய்ப்புக்கு பதிவு செய்தால், வரும், 19ம் தேதி வரை பதிவு மூப்பில் சலுகை வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரலில் நடந்தது; மே, 21ம் தேதி முடிவுகள் வெளியாகின. இதையடுத்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மட்டும் வழங்கப்பட்டது; பின், மறு மதிப்பீடு, மறு கூட்டல் மற்றும் 'பெயில்' ஆனவர்களுக்கான மறு தேர்வுகள் நடந்தன.

கல்லூரிகளில் தொழிற்கல்வி துவங்க யு.ஜி.சி., அனுமதி

         தொழிற்கல்வி பட்டப்படிப்பு துவங்க, தமிழகத்தில் ஐந்து கல்லுாரிகள் உட்பட, 49 கல்லுாரிகளுக்கு, பல்கலை மானியக் குழு அனுமதி அளித்துள்ளது.
 

HRA to Central Government employees.

      Re-classification/Upgradation of Cities/Towns on the basis of Census-2011 for the purpose of grant of House Rent Allowance (HRA) to Central Government employees.

PG Panel 2015-corrections- INSTRUCTION GIVEN BY CUDDALORE CEO

பெற்றோர்கள்வற்புறுத்தலால் இன்ஜி., படிக்கும் மாணவர்கள்!

         இன்ஜினியரிங் கல்லூரிகளில் படிக்கும் 65 சதவீதம் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களின் வற்புறுத்தலின் காரணமாகவே இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 

சொந்த வீடு கட்டுவோர்க்கான 50 பயனுள்ளதகவல்கள்

1.பத்திரப்படுத்தி வச்சுக்கங்க..உங்களுக்கு உரிமைக்கான பத்திரம்.
2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும்.

97,461 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு.

        மத்திய மாநில அரசுத்துறைகளில் காலியாக உள்ள 97,461 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ரயில்வே துறையில் - 724 பணியிடங்கள்:


கொடைக்கானல் சார்நிலைக் கருவூலம் முன்பு ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

           கொடைக்கானலில் உள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததைத் கண்டித்து புதன்கிழமை சார்நிலைக் கருவூல அலுவலகம் முன்பு  ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 

DSE - New Transfer Application (2 Pages Only)

School Education Department (New) 
Thanks to Mr. KARTHIKEYAN J

Online District Transfer Application

            மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல்-இணையதளம் வாயிலாக -இணையதள மாறுதலுக்கான விண்ணப்பப் படிவம்

  1. Online District Transfer Application For All 2015-16 [PDF Format] - Click Here

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive