- 12th Commerce - June Monthly Test Model Question Paper
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
12th Commerce & Accountancy - June Monthly Test Model Question Paper
12th History - Vol.1 Three Mark Study Material
- 12th History - Vol.1 Three Mark Study Material
11th Computer Science & Computer Application - 2&3 Mark Study Material
- 11th Computer Science - 2&3 Mark Study Material
11th Physics - Model Question Paper
Latest 11th Study Materials - English Medium ( Based on New Syllabus )
- 11th Physics - Model Question Paper | Mr. G. Thirumoorthy - English Medium Download Here
- 11th Physics - Model Question Paper | Mr. G. Thirumoorthy - Tamil Medium Download Here
11th History - Vol.1&2 - 2,3 Marks Study Material
- 11th History - Vol.1&2 - 2,3 Marks Study Material
11th Maths - Chapter 2 & 3 Book Back Solutions
- 11th Maths - Chapter 2 Book Back Solutions
12th Physics - Unit 3 Study Material
- 12th Physics - Unit 3 Study Material
10th Physics - Monthly Test Model Question Paper
- 10th Physics - Monthly Test Model Question Paper
10th English, Science - June Monthly Test Model Question Paper
- 10th English - June Monthly Test Model Question Paper
12th Commerce - Lesson 1 & 2 Creative Questions
- 12th Commerce - Lesson 2 Creative Questions
10th Maths - Lesson 2 - Creative Questions
- 10th Maths - Lesson 2 - Creative Questions
10th Maths - Chapter 1 Model Question Paper
- 10th Maths - Chapter 1 Model Question Paper
PGTRB English - Unit 3 Study Notes
- PGTRB English - Unit 3 Study Notes
10th Science - Unit 1 Lesson 8 Study Material
- 10th Science - Unit 1 Lesson 8 Study Material
рокро│்ро│ிроХ்роХро▓்ро╡ி - роород்родிроп роЪெрой்ройை рооாро╡роЯ்роЯроХ்роХро▓்ро╡ி роЕро▓ுро╡ро▓роХрод்родிро▒்роХுроЯ்рокроЯ்роЯ роЕро░роЪு роЙродро╡ி рокெро▒ுроо் рокро│்ро│ிроХро│் - роЖроЪிро░ிропро░் родроХுродிрод் родேро░்ро╡ிро▓் (TET) родேро░்роЪ்роЪி рокெро▒ாрод роЖроЪிро░ிропро░்роХро│ிрой் роПрок்ро░ро▓் 2019, рооே 2019, роЬூрой் 2019 роЖроХிроп рооாродроЩ்роХро│ிрой் роКродிроп роиிро▓ுро╡ைрок்рокроЯ்роЯிропро▓் ро╡ிро░ைрои்родு роЪрооро░்рок்рокிроХ்роХ роХோро░ுродро▓் - роЪாро░்рокு
DEE PROCEEDINGS-родொроЯроХ்роХроХ் роХро▓்ро╡ி- ро╡роЯ்роЯாро░роХ் роХро▓்ро╡ி роЕро▓ுро╡ро▓роХроЩ்роХро│ிро▓் роЬூрой் - 2019 рооாрод роКродிропрок்рокроЯ்роЯிропро▓் рооро▒்ро▒ுроо் роКродிропроо் , роЕро▓்ро▓ாрод рокроЯ்роЯிропро▓்роХро│் (Non Salary Bill) IFHRMS ро╡ாропிро▓ாроХ роЕройுрок்рокроХ் роХோро░ுродро▓் -роЪாро░்рокு.
рооுродро▓்рооுро▒ைропாроХ роЕро░роЪு рокро│்ро│ிропிро▓் роЪிроЪிроЯிро╡ி: роЪொрои்род роЪெро▓ро╡ிро▓் роиро╡ீройрооாроХ்роХிроп рооுрой்ройாро│் рооாрогро╡ிроХро│்
рокро│்ро│ி роХாро▓ை ро╡ро┤ிрокாроЯ்роЯுроЪ் роЪெропро▓்рокாроЯுроХро│் - 03.07.19
роЗрой்ро▒ைроп роЪроЯ்роЯ рокேро░ро╡ை роХூроЯ்роЯрод்родொроЯро░ிро▓் роХро▓்ро╡ி рооாройிроп роХோро░ிроХ்роХை роХொро│்роХை ро╡ிро│роХ்роХ роХுро▒ிрок்рокிро▓் рокро▓ рооுроХ்роХிроп роЕро▒ிро╡ிрок்рокுроХро│் ро╡ெро│ிропிроЯрок்рокроЯ்роЯு роЙро│்ро│рой
8 рооுродро▓் 12-роо் ро╡роХுрок்рокு рооாрогро╡ро░ுроХ்роХாрой роЙродро╡ிрод்родொроХை роЙропро░்ро╡ு : рокро│்ро│ிроХ்роХро▓்ро╡ிрод்родுро▒ை
роЖроЪிро░ிропро░்роХро│் рооீродு роОроЯுроХ்роХрок்рокроЯ்роЯ родுро▒ை ро░ீродிропாрой роироЯро╡роЯிроХ்роХைропைроХ் роХைро╡ிроЯ ро╡ேрог்роЯுроо் : роЪроЯ்роЯрок்рокேро░ро╡ைропிро▓் родிрооுроХ роХோро░ிроХ்роХை
роЕро░роЪு рокро│்ро│ிроХро│் роЗро░ுроХ்роХுроо் роЗроЯроЩ்роХро│ிро▓் родройிропாро░் рокро│்ро│ி рооாрогро╡ро░் роЪேро░்роХ்роХை роХроЯ்роЯுрок்рокроЯுрод்родрок்рокроЯுроо் - роЕрооைроЪ்роЪро░்
"роЗро░ுрооொро┤ிроХ் роХொро│்роХைропிро▓் роЙро▒ுродி” - роЪроЯ்роЯроЪрокைропிро▓் роЪெроЩ்роХோроЯ்роЯைропрой்
роЕро░роЪு рооேро▓்роиிро▓ைрок்рокро│்ро│ிроХро│ுроХ்роХு ‘роОро▓்.роЪி.роЯி. рокுро░роЬроХ்роЯро░்’ роХро░ுро╡ிроХро│் роЕрооைроЪ்роЪро░் роХே.роЪி.роХро░ுрок்рокрогрой் родроХро╡ро▓்
роХро▓்ро▓ூро░ி роЖроЪிро░ிропро░்роХро│் роЗроЯроТродுроХ்роХீроЯு роЪроЯ்роЯроороЪோродா роороХ்роХро│ро╡ைропிро▓் роОродிро░்рок்рокுроХро│ுроХ்роХு роЗроЯைропே роиிро▒ைро╡ேро▒ிропродு
TNPSC - роХுро░ூрок்-1 рооுродрой்рооை родேро░்ро╡ு ро╣ாро▓் роЯிроХ்роХெроЯ்
роЕро░роЪு роХро▓்ро▓ூро░ி роЙродро╡ி рокேро░ாроЪிро░ிропро░் роиிропрооройрод்родிро▓் ро╡ிродிропை рооீро▒ிройாро▓் роироЯро╡роЯிроХ்роХை роородுро░ை роРроХோро░்роЯ்роЯு роОроЪ்роЪро░ிроХ்роХை
அரசு கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பல்கலைக்கழக மானியக்குழு கடந்த 2009-ம் ஆண்டு வகுத்துள்ள விதிகளை பின்பற்றி தமிழகத்தில் உள்ள அரசு கலை கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிடக்கோரி ராஜேஷ், ஜெஸ்லின் பிரிசில்டா ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை நீதிபதி சுப்பிரமணியன் விசாரித்தார். பின்னர் இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- ஆசிரியர் பணிஎன்பது உயர்ந்த பணி. வகுப்பறைகளில் கற்பிப்பது என்பது ஒரு திறமையாகும். ஒரு ஆசிரியர், வகுப்பறை கலையை கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். இதனால் முழு நேர கல்லூரிகளில், கண்டிப்பாக முறையாக கல்வி கற்றவர்களை மட்டுமே உதவி பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும். கல்லூரிகளுக்கு செல்லாமல் திறந்தவெளி பல்கலைக்கழகம், தொலைநிலை கல்வியில் பட்டம் பெற்றவர்கள் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி உதவி பேராசிரியர்களாக நியமிக்க தகுதியற்றவர்கள்.
இதனால் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி அரசு கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்தை மேற்கொள்ள தமிழக உயர் கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை மீறும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அரசு கல்லூரிகளின் உதவி பேராசிரியர் நியமனங்கள் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி நடைபெறுவதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறி உள்ளார்.