கொல்கத்தாவில் உள்ள Steel Authority of India Limited ல் மைனிங் சித்தார்
உள்ளிட்ட 14 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என
அதிமுகவின் மூத்த தலைவரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை
தெரிவித்துள்ளார்.
முதல்வர் பதவிக்கு ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்
மல்லுக்கட்டி வரும் நிலையில் ஆளுநர் என்ன நடவடிக்கை மேற்கொள்வார் என்பது
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் : மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை
சட்டப்படி, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பணி புரியும் இடைநிலை,
பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற
வேண்டும்.
தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் இலவச அரிசி, மானிய
விலையில் துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, கோதுமை மற்றும் மண்ணெண்ணெய்
உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
திரைப்படம், செய்திப்படம் அல்லது ஆவணப்படம் ஆகியவற்றில் தேசிய
கீதம் இசைக்கப்படும்போது பொதுமக்கள் எழுந்து நிற்கத் தேவையில்லை என்று
உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.