Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

12th Study Materials - Physics 2nd Midterm Model Question

12th New Study Materials:
  • Physics | 2nd Midterm Exam Model Question | Mr.C.P.Kannan- English Medium

10th Nominal Roll Preapration Instructions (Offline)


மாணவர்களுக்கான "2020 - கலாமின் கனவுகள்!" பற்றி கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிக்கான செய்திகள்.


          அறிவுக்கும் திறமைக்கும் ஏற்ற வேலையை வெளிநாடுகள் தான் தருகின்றன என்று கூறி, விமானம் ஏறுகிறவர்கள் உள்ள காலத்தில்,

10th Study Material - Science All One Mark Questions

10th New Study Material
  • Science | All Unit Book Back 1 Mark Questions | Mr. Meena Saminathan - Tamil Medium
  • Science | All Unit Book Back 1 Mark Questions | Mr. Meena Saminathan - English Medium

New PGTRB Study Materials 2016

NEW PGTRB Study Materials 2016
  • PGTRB - Physics Unit 2 | Study Material | Kaviya Coaching Centre

SSA TRAINING TOPICS (Oct & Nov) WITH THE DETAILS

*22-10-16 CRC for Primary & Upper Primary
TOPIC: கையெழுத்து மற்றும் ஓவியத்திறனை மேம்படுத்துதல்.

மாணவர்களின் வருகைப் பதிவு, வீட்டுப் பாட விவரத்தை எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் வசதி: 44 அரசு மாதிரி பள்ளிகளில் விரைவில் அறிமுகம்.

         மாணவர்களின் வருகைப் பதிவு, வீட்டுப் பாடம், கல்வி நிலை ஆகிய விவரங்களை அவர்களின் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் வசதி 44 அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி களில் விரைவில் அறிமுகப்படுத் தப்பட ஆர்எம்எஸ்ஏ திட்ட மிட்டுள்ளது.
 

RTI - Aided School Deployment affect to Junior Teacher Only


பாரத ஸ்டேட் வங்கியில் 2,428 அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு.

           பாரத ஸ்டேட் வங்கி 2,428 அதிகாரிகளை போட்டித் தேர்வு மூலம் நேரடியாக தேர்வுசெய்யும் வகையில் கடந்த மே மாதம் ஓர் அறிவிப்பு வெளியிட்டது. 
 

வண்ண வாக்காளர் அட்டை வேண்டுமா?

🗣 *உங்கள் வாக்காளர் அடையாள அட்டை பழையதாக உள்ளதா*
🗣 உங்கள் வாக்காளர் அடையாள அட்டை தொலைந்துவிட்டதா

TNPSC :அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

1. மாறவர்மன் சுந்தரபாண்டினின் காலம் - கியரி 1216 - 1238
2. பிற்கால பாண்டியர்களின் தலைநகரம் - மதுரை

15.10.2016 அன்று பள்ளிகளுக்கு வேலைநாள்!

           15.10.2016 அன்று பள்ளிகளுக்கு வேலைநாள் அறிவிக்கப்படுகிறது. திங்கட்கிழமை பாடதிட்டம் பின்பற்றப்படவேண்டும் என்றும் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 
 

அக்டோபர் 15-ஐ இளைஞர் எழுச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடுதல் சார்பு

தொடக்கக்கல்வி --பாரத ரத்னா APJ அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளான அக்டோபர் 15-ஐ இளைஞர் எழுச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடுதல் சார்பு - இயக்குனர் செயல்முறைகள்

PAY CONTINUATION ORDER FOR 900 PG POSTS

அரசுப்பள்ளி மாணவியருக்கு கராத்தே : இந்த மாதமே துவங்க உத்தரவு

         அரசுப் பள்ளி மாணவியருக்கு, தற்காப்பு கலை பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 

ஒரே நாளில் இரு போட்டித்தேர்வுகள்!!!

        தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) தேர்வும், அகில இந்திய வங்கித் தேர்வும் அக்.,22ல், ஒரே நாளில் நடக்கவுள்ளதால் இரண்டிற்கும் விண்ணப்பித்து உள்ள தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
 

அலங்கோல மாணவர்களுக்கு ஆசிரியர் செய்த 'ஹேர் கட்டிங்'!!!

          'லேட்டஸ்ட் ஸ்டைல்' என்ற பெயரில், அலங்கோலமாக சிகை அலங்காரம் செய்து வந்த, அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் செலவில், முடி திருத்தம் செய்யப்பட்டது.
 

இனி இரவு நேரத்தில் பெட்ரோல் கிடைக்காது!!!

     'டீலர் மார்ஜினை' உயர்த்தி தராவிட்டால், பெட்ரோல் பங்க் வேலை நேரத்தை குறைக்க, உரிமையாளர்கள் முடிவு செய்து உள்ளனர். 
 

TRB:பேராசிரியர் பணியிட தேர்வு: நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

         அரசுப் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர் பணியிட எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) அறிவுறுத்தியுள்ளது.

12th Chemistry - Lesson 1 | Creative Questions - 7

12th - Creative Questions
  1. 12th Chemistry - Lesson 1 Creative Questions | Prepared by Mr. A.Fazil - Tamil Medium

Prepared by Mr. A.Fazil M.Sc., B.Ed.,
          P.G.Asst in Chemistry,
          Jai Sakthi Mt., Hr., Sec., School, Palacode-636808
          Dharmapuri District


10th Science - Lesson 5 | Creative Questions 8

10th - Creative Questions
  1. 10th Science- Lesson 5 Creative Questions | Prepared by Mr. Meena Saminathan - Tamil Medium


Prepared by
ஆக்கம்: மீனா.சாமிநாதன் M.Sc.,B.Ed., ப.ஆசிரியர்.
இரா.நவநீதகிருஷ்ணன் M.Sc.,B.Ed., ப.ஆசிரியர்,  GHS, பழையவலம் 
மீனா.மேகநாதன் M.Sc.,M.Phil.,B.Ed., ப.ஆசிரியர்,  GHSS,திருவாரூர்-  

ஆன்லைன் ஆசிரியர் ஆகலாமே!

      அடுத்த தலைமுறையை வளர்த்தெடுக்கும் உன்னதப் பணியை ஏற்றுக்கொள்பவர்கள் ஆசிரியர்கள்.

மாணவர்களின் வருகைப் பதிவு, வீட்டுப் பாட விவரத்தை எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் வசதி: 44 அரசு மாதிரி பள்ளிகளில் விரைவில் அறிமுகம்.

மாணவர்களின் வருகைப் பதிவு, வீட்டுப் பாடம், கல்வி நிலை ஆகிய விவரங்களை அவர்களின் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் வசதி 44 அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி களில் விரைவில் அறிமுகப்படுத் தப்பட ஆர்எம்எஸ்ஏ திட்ட மிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் தேதி அடுத்தவாரம் அறிவிப்பு.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஸ்டேட் வங்கியில் 412 சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் 412 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNPSC :அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 23

1. மாறவர்மன் சுந்தரபாண்டினின் காலம் - கியரி 1216 - 1238
2. பிற்கால பாண்டியர்களின் தலைநகரம் - மதுரை

அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் : கல்வி இயக்குநர் உத்தரவு.

தொடக்ககல்வி இயக்குனர், மாவட்ட கல்விஅதிகாரிகளுக்குஅனுப்பிய சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:

’சென்டம்’ தேர்ச்சி அளித்த ஆசிரியர்களை கவுரவிக்க வெள்ளி நாணயம்!

கடந்த மார்ச் மாதம் நடந்த, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், ஒவ்வொரு பாடத்திலும் 100 சதவீதம் தேர்ச்சி அளித்த அரசுப் பள்ளி ஆசிரியர்களை கவுரவிக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

1. துருவனின் மறைவிற்குப்பின் ஆட்சிக்கு வந்தவன் - மூன்றாம் மகன் மூன்றாம் கோவிந்தன்

செல்போன் எண் இலக்கம் இனி 11 ஆக மாறும்!

            நாடு முழுவதும் செல்பேசி பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும் செல்பேசி மூலம் அரசிடம் இருந்து பொதுமக்களுக்கு தேவைப்படும் சேவைகளுக்கான விண்ணப்பங்கள் செல்பேசி மூலம் பெறமுடிகிறது. 
 

மாணவர்கள் பற்றிய விவரங்களை கணினியில் பதிவு செய்ய வேண்டும் !

         அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பில் படிக்கும் மாணவர்கள் பற்றிய விவரங்களை கணினியில் பதிவு செய்து பட்டியல் தயாரிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 
 

விஐடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது

       நோய் தடுப்புக்கான புதிய ஆன்டிபயாடிக் மருந்து கண்டுபிடித்த, வி.ஐ.டி., பல்கலைக்கழக மாணவரான, பிரசாந்த் மனோகர், 20, என்பவருக்கு, ஐரோப்பா - இந்தியா இணைந்த அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், இளம் விஞ்ஞானிக்கான விருது வழங்கி கவுரவித்து உள்ளது.

தகவல் தொழில்நுட்பத்தில் புதிய கற்பித்தல் முறை கிராமப்புற மாணவர்கள் ஆர்வம்

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த புதுமை கற்பித்தலுக்கான 
முறையில், கிராமப்புற மாணவர்கள் கல்வி பயில 
துவங்கியுள்ளனர்.

பணியின்போது ஊனம்; மத்திய அரசு ஊழியர் விதிகளில் மாற்றம்

          மத்திய அரசு பணியில் இருக்கும் போது ஊனம் ஏற்பட்டால், அந்த ஊழியரை பணியில் இருந்து நீக்குவதோ, பதவி குறைப்போ செய்யக் கூடாது' என, மத்திய அரசு அறிவித்து உள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive