Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இருப்பிட முகவரி இல்லாதவர்களுக்கும் 'ஆதார்':பரிந்துரை கடிதம் கொடுத்து பெறலாம்

           இருப்பிட முகவரி இல்லாதவர்களும், பரிந்துரை அடிப்படையில், 'ஆதார்' பெறலாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும், ஆதார் எண் வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்துகிறது. 
 

கலை கல்லூரிகளுக்கான கட்டணம்:பல்கலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

          வரும் கல்வி ஆண்டிலாவது, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கான, கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கவேண்டும்' என, பல்கலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 

காந்தி புத்தகங்களை படிக்கும் அமெரிக்கர்கள்

         மகாத்மா காந்தியின் புத்தகங்களை, இணையத்தில் ஆர்வமுடன் தேடி படிப்பவர்களில், அமெரிக்கர்கள், இரண்டாம் இடத்திலுள்ளனர். 
 
      தேசத் தந்தை மகாத்மா காந்தியின் எழுத்துக்கள், புத்தகங்களை, இணைய தளம் மூலம் படிக்கும் வசதியை, www.mkgandhi.org வழங்குகிறது.

இந்த இணையதளம் மூலம், மகாத்மா பற்றிய புத்தகங்களை தேடி படிப்போர் பற்றிய ஆய்வறிக்கையை, இணையதள ஜாம்பவான், 'கூகுள்' வெளியிட்டுள்ளது. அதில், இந்தியர்களுக்கு அடுத்தபடியாக, மகாத்மா காந்தியின் புத்தகங்களை அதிகமாக விரும்பிப் படிப்பது, அமெரிக்கர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

SABL ACHIVEMENT TABLE - [ STD: I - IV ] TERM - II

I - IV  SABL மாணவர் அடைவுத்திறன் பதிவேடு தரவிறக்கம் செய்ய கீழ்க்காணும் link ஐ
click செய்யவும்.

http://www.padasalai.net/2015/10/sabl-files-2nd-term.html

புத்தகபை எடையை குறைக்கவலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்கும் 7–ம் வகுப்பு மாணவன்!!

        புத்தகப்பை எடைகுறைப்பு குறித்த கோர்ட்டு உத்தரவை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி 7–ம் வகுப்பு மாணவன் ஒருவன் உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்க உள்ளான்.
 

ஜிசாட்-18’ செயற்கைகோள் 4-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்!!

           சென்னை,பிரான்ஸ் நாட்டில் இருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் ‘ஜிசாட்-18’ செயற்கைகோள் 4-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.
 

ஊராட்சித் துணைத் தலைவர் தேர்வு முறையில் மாற்றம் அரசிதழில் வெளியீடு

      ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தல் விதிமுறையில் சில திருத்தங்களை செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் PO, PO1, PO2, PO3, PO4,PO5, PO6 வேலை என்ன?

Duties of Presiding Officer
1.Receive all the Materials from ZO

தேர்தல் பணியிலிருந்து விலக்கு!

கர்ப்பிணி பெண்கள்,பாலூட்டும் தாய்மார்கள்,புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது-தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்-செய்தி வெளியீடு!! 

TNPSC அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 16

1. இந்தியாவில் முதல் மிதக்கும் தபால் நிலையம் 1976 ஜூன் 29ல் எங்கு துவங்கப்பட்டது - கேரளத்தில் "குட்ட நாடு" என்ற இடத்தில்.

மழைக்கால விபத்தை தடுக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு

         'மழைக்கால விபத்துகளை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தொடக்கக் கல்வி அதிகாரி களுக்கு, இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.

4 வண்ணங்களில் ஓட்டு சீட்டுகள் அச்சடிப்பு : 6ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல்

        உள்ளாட்சி தேர்தலில், நான்கு வண்ணங்களில் ஓட்டுச்சீட்டு வழங்க, அந்தந்த மாவட்டங்களுக்கு, மாதிரி ஓட்டுச்சீட்டு, மாநில தேர்தல் ஆணையத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 

இலவசம், தள்ளுபடி அறிவிப்புகளை நம்பி... ஏமாறாதீர்!: 'ஆன்லைன்' மோசடி குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

            மும்பை:'ஆன்லைன்' வர்த்தகத்தில், பல்வேறு சலுகைகள் வழங்குவதாக கூறி வாடிக்கையாளர்களை ஏமாற்ற, மோசடி வலை தளங்கள் முயற்சிப்பதாக புகார் வந்துள்ளது. இதனால், பொதுமக்கள், விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

ஏ.ஆர்.ஓ.க்களின் கவனத்திற்கு !!!

03.10.2016:
வழக்கம்போல படிவம் 4-ஐ பூர்த்தி செய்திட வேண்டும்.படிவம் 5-ல் 26.09.2016 முதல் 03.10.2016 முடிய   படிவம் 4-ல் உள்ள  விபரங்களை ஒருங்கிணைத்து ( தொகுத்து)  ஒவ்வொரு வார்டுக்கும் தனித்தனியாக எழுத வேண்டும்

TRB தேர்வு நடக்குமா?

         உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காரணமாக, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில், அக்.,22ல் நடக்கும் தேர்வு தொடர்பாக குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நெட்' தேர்வில் யோகா

          கல்லுாரி பேராசிரியர் பதவியில் சேரவும், மத்திய அரசின் உதவித்தொகையுடன், இளநிலை ஆராய்ச்சி மாணவராக சேரவும், 'நெட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் ஜனவரியில் நடக்கவுள்ள இந்த தேர்வில், யோகா பாடம் சேர்க்கப்படுகிறது.

பிறந்த குழந்தைக்கு ஆதார் பெறுவது எப்படி?

          பிறந்த குழந்தைகளுக்கு, 'ஆதார்' பதிவு செய்வது குறித்து, மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. 
 

மழைக்கால விபத்தை தடுக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு

       'மழைக்கால விபத்துகளை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தொடக்கக் கல்வி அதிகாரி களுக்கு, இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.

இன்ஜி., சர்வீசஸ் தேர்வு தேதி அறிவிப்பு

          மத்திய அரசு துறைகளில், 440 காலியிடங்களை நிரப்புவதற்கான, இன்ஜி., சர்வீசஸ் முதல் நிலை தகுதி தேர்வை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 
 

இனி பிப்ரவரி 1ல் பட்ஜெட் தாக்கல்???

          ரயில்வே பட்ஜெட்டும், மத்திய பட்ஜெட்டும் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இனி ஒரே பட்ஜெட்டாக மத்திய பட்ஜெட் மட்டும் தாக்கல் செய்யப்படுவதால் பார்லி., நிகழ்ச்சி நிரலை மாற்றி அமைக்கும்படி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு கடிதம் எழுதினார்.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை நேரில் கேட்டறிந்த ஆளுநர்

       அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை கேட்டறிய, ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்றார்.

CPS A/C NO.ல் செல்போன் எண்ணை பதிவேற்றம் செய்ய !!!

*Enter CPS no*
*password is date of birth(dd/mm/yyyy)*

எட்டாவது ஊதிய குழு : அரசுக்கு கோரிக்கை

            எட்டாவது ஊதியக் குழுவை, தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும்' என, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தெற்கு ரயில்வே வெளியிட்டது...அட்டவணை! இன்று, முதல் அமலுக்கு வந்தது!!!

        நடப்பு ஆண்டுக்கான, ரயில்வே புதிய கால அட்டவணையை, தெற்கு ரயில்வே வெளியிட்டது; அது, இன்று முதல் அமலுக்கு வருகிறது.

தேர்தல் வரை தடையில்லா மின்சாரம் !!!

பணிகளை முடுக்கிவிட்ட வாரியம்:
உள்ளாட்சி தேர்தல் நடக்கும் ஓட்டுச்சாவடி களுக்கு, தடையில்லா மின்சாரம் வழங்கும் பணிகளை, மின் வாரியம் முடுக்கி விட்டுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive