Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

PGTRB English Study Material - English

New PGTRB English Study Material
  • English - Unit 1 Study Material | Kaviya Coaching Centre

10th New Study Material - English - 1 Mark Quiz

10th New Study Material
  • English - 1 Mark Quiz (Exe Format) | Mr. G.Sarath Kumar
  • English - Word Game (Exe Format) | Mr. G.Sarath Kumar

12th New Study Materials - Physics, Chemistry - 1 Mark Quiz

12th New Study Materials:
  • Physics - 1 Mark Quiz (Computer Exe File Format) | Mr. G.Sarath Kumar - English Medium
  • Chemistry - 1 Mark Quiz (Computer Exe File Format) | Mr. G.Sarath Kumar - English Medium

12th Biology - 1st Midterm 2016-17 - Key Answer

12th New Study Materials:
  • Biology - 1st Midterm 2016-17 | Q&KA (Pudukottai District) | Mr. L.Murugaiyan

PAY ORDER FOR 250 BT POSTS FOR JULY 2016

SSLC,+2 மாணவர்கள் அறிவியல் பாடத்தை எளிதில் கற்பதற்காகப் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்ப முறை. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு வழங்க முடிவு.

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்கள்  அறிவியல் பாடங்களை சுவாரஸ் யமாகவும் விரைவாகவும் கற்க உதவும் வகையில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள புதுமை யான டிவிடி-யை 6 ஆயிரம் அரசுஉயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

காப்பி அடிக்க உதவி செய்தஆசிரியர்களிடம் தேர்வுகள் இயக்ககம் விசாரணை

        கடந்த மார்ச் மாதம் நடந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முறைகேடாக செயல்பட்ட 50 ஆசிரியர்களிடம் அரசு தேர்வுகள் இயக்ககம் விசாரணை நடத்தி வருகிறது.
 

மத்திய அரசின் நுண்ணறிவு பிரிவில் 209குருப் "சி" பணியிடங்கள்.

         மத்திய அரசின் நுண்ணறிவு பிரிவில் நிரப்பப்பட உள்ள 209குருப் "சி" பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாக ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இயக்க குறைபாடுள்ள மாணவர்கள் பயன்படுத்த கழிப்பறையுடன் இணைந்த முன்மாதிரி வகுப்பறை: வழிகாட்டியாக திகழும் மதுரை பள்ளி


நாட்டின் மக்கள் தொகையில் 2.2 சதவீதம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். குழந்தைகள் எண்ணிக் கையில் 15 சதவீதம் பேர் இயக்க குறைபாட்டுடன் உள்ளதாகக் கூறப்படுகிறது.

சிண்டிகேட், செனட்டில் போட்டியிட அரசு அனுமதி தேவை : அரசு கல்லூரி பேராசிரியர்கள் அதிர்ச்சி.

        சிண்டிகேட், செனட் அமைப்புகளில் போட்டியிட அரசு அனுமதி பெற வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டதால் பேராசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 
 

நீட் தேர்வுக்கு பார்லி. ஒப்புதல்.

           நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கு அடுத்த ஆண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு (நீட்) நடத்துவதற்காக பொது மருத்துவ, பல் மருத்துவ சட்ட திருத்த மசோதாக்கள் மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டது. 

பொதுமாறுதல் கலந்தாய்வு: தலைமை ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை

        பொது மாறுதல் கலந்தாய்வை கடந்த ஆண்டைப் போல நடத்த வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
 

7வது சம்பள கமிஷன் நிலுவை தொகைக்கு வரி விலக்கைப் பெறுவது எப்படி..?

        உதாரணம் ஒருவரின் ஆண்டு சம்பளம் ரூ.9.50 லட்சம் என்று வைத்துக்கொள்ளுங்கள், நிலுவைத் தொகை ரூ.1 லட்சம் பெறுகிறார்கள் என்றால், அதில் பாதி ரூ.50,000 சென்ற நிதி ஆண்டிற்கானது. இந்த வருட மொத்த வருமானம் ரூ.10 லட்சம் பெற வேண்டும் ஆனால் ரூ.10.50 லட்சமாக நிலுவை தொகையுடன் பெறுவீர்கள்.

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்தில் விரைவில் மாற்றம்

          ஒவ்வொரு ஆண்டும், 10 லட்சம் மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில், 80சதவீதத்துக்கும் மேலானவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். மாநில, மாவட்ட அளவிலும், அதிக மதிப்பெண் பெற்று, முதல் மூன்று, 'ரேங்க்'களை பெறுகின்றனர்.
 

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இன்று துவக்கம்

            தொடக்க பள்ளிகளில், மூன்று லட்சம் ஆசிரியர் பணியிடங்களுக்கான, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், இன்று துவங்குகிறது. 
 

வங்கியில் 'ஸ்காலர்ஷிப்' செப்., 1 முதல் அமல்

          அனைத்து மாணவர்களுக்கும், நேரடியாக கல்வி உதவித்தொகைவழங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில அரசுகளும், அதை பின்பற்ற உள்ளன. அதற்காக, அனைத்து மாணவர்களின், 'ஆதார்' எண் மற்றும் வங்கி கணக்கு எண்ணை இணைக்க, பள்ளி, கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

மருத்துவம் சார் படிப்பு இணையதளத்தில் தகவல்

          பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தோர், தங்கள் விண்ணப்பத்தின் நிலையை, இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம்.
 

சி.ஏ., இடைநிலை தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

          ஆடிட்டர் பணிக்கான சி.ஏ., இடைநிலை தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. சி.ஏ., படிப்பில், முதல் கட்டமாக சி.பி.டி., எனப்படும், பொது தகுதி தேர்வு எழுத வேண்டும். இதில் தேர்ச்சி பெற்றால், ஐ.பி.சி., என்ற இடைநிலை தேர்வை எழுத வேண் டும்.
 

தலைமைஆசிரியா்களுக்கான தலைமைப்பண்பு மேம்பாட்டுப்பயிற்சி தொடக்க விழா.

         புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் கீழ்தலைமைஆசிரியா்களுக்கான தலைமைப்பண்பு மேம்பாட்டுப்பயிற்சி தொடக்க விழா. மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலா் செ.சாந்தி தலைமை தாங்கி தொடங்கிவைத்தார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017

         குரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்..

ஆசிரியர்களுக்கு உதவித்தொகை

கல்லூரி பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் எமெரிடஸ் உதவித்தொகை அறிவிப்பை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.

பொதுமாறுதல் 2016-17 - திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் இடங்கள்

2016 - 2017 ஆம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதல் , திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் இடங்கள் சார்பான மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரின் நடைமுறை கடிதம்

ஒன்றாம் வகுப்பு முதல் ஆதார் அட்டை அவசியம் : மத்திய அரசு அறிவிப்பு

         தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் விவரங்களையும் அவர்களின் ஆதார் எண்ணுடன் எமீஸ் கணிணி திட்டத்தில் பதிவு செய்யும் பணியை விரைவுபடுத்தியிருக்கிறது 
 

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.

          ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு  புதன்கிழமை (ஆகஸ்ட் 3) தொடங்கி செப்டம்பர் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.பள்ளிக் கல்வி இயக்ககம், தொடக்கக் கல்வி இயக்ககம் ஆகியவற்றின் சார்பில் 2016-17ஆம் ஆண்டுக்கான ஆசிரியர்கள் பணி நிரவல், மாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்குகிறது.

கடலுார் மாவட்டத்தில் பள்ளி செல்லாதவர்கள் எண்ணிக்கை...819! ஆசிரியர்கள் கணக்கெடுப்பில் தகவல்

         கடலுார் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடந்த கணக்கெடுப்பு பணியில் பள்ளி செல்லாதவர்கள், பள்ளியை விட்டு இடை நின்ற மாணவ, மாணவியர் எண்ணிக்கை 819 என தெரியவந்துள்ளது.

மத்திய அரசு பணியில் பல்வேறு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:

அடுத்த ஆண்டு முதல் 'நீட்' கட்டாயம் :மசோதா நிறைவேறியது.

         அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதும், 'நீட்' எனப்படும் தேசிய மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நடத்தும் மசோதாக்களுக்கு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது.

DEE - காமராஜர் பிறந்தநாள் - கல்விவளர்ச்சி நாள் - மாவட்டம் தோறும் ஒரு நடுநிலைப்பள்ளிக்கு ரூ.25,000/

தொடக்கக்கல்வி - காமராஜர் பிறந்தநாள் - கல்விவளர்ச்சி நாள் "சிறப்பு பரிசளிப்பு திட்டம்"- மாவட்டம் தோறும் ஒரு நடுநிலைப்பள்ளிக்கு ரூ.25,000/

BE:1 லட்சம் 'சீட்' - 1 வாரம் அவகாசம்

           தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியாக உள்ள, ஒரு லட்சம் இடங்களை நிரப்புவதற்கு, ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 523 இன்ஜி., கல்லுாரிகளுக்கு, ஜூலை, 29ம் தேதியுடன் கவுன்சிலிங் முடிந்தது.
 

இன்று குரு பெயர்ச்சி: பரிகாரம் செய்வது யார்

          நவக்கிரகங்களில் சுபகிரமான குருபகவான் சிம்மராசியில் இருந்து கன்னி ராசிக்கு இன்று காலை 9.23மணிக்கு பெயர்ச்சியாகிறார். இதையொட்டி பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் வருமாறு.
 

சித்தா, ஆயுர்வேதம் 5,700 பேர் விண்ணப்பம்

            சித்தா, ஆயுர்வேதம் படிப்புகளுக்கு, 5,700 பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர். முந்தைய ஆண்டை விட, 2,400 விண்ணப்பங்கள் குறைந்துள்ளன. 
 

MPhil Study - Department Permission Apply Format

Important Forms Download
  • MPhil Permission Proposal

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive