Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

DEE - Triangle Mutual Transfer Not Allowed - Proceedings

DEE - Transfer Counselling Regarding Proceeding

மனமொத்த மாறுதல் ஆணை வழங்கப்படும் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்(நாள்:22.07.2016)


PG Promotion Panel Regarding Details


Flash News: PG Promotion - தேர்வு நிலையை கருத்தில்கொண்டு திட்டமிட்டு கடந்தாண்டு பதவி உயர்வு பட்டியலுக்கு பெயர் அனுப்பாத ஆசிரியர்கள் மீது விரைவில் ஒழுங்கு நடவடிக்கை - கல்வித்துறை

          1.1.2015 பதவி உயர்வு பட்டியலில் பெயர் இடம்பெறாமல் வேண்டுமென்றே தவிர்த்த பட்டதாரி ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

SEC GRADE TR TO BT PROMOTION PANEL(TEMPORARY) AS ON 01.01.2016

8822 வங்கி அதிகாரி பணி: ஐபிபிஎஸ் தேர்வு அறிவிப்பு

      இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி போன்ற 20 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்பட்டுள்ள பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்வினை ஐ.பி.பி.எஸ். என்ற நிறுவனம் வருடத்திற்கு இரண்டு முறை நடத்துகிறது.

TRB:தமிழக அரசு பொறியியல் கல்லூரிகளில் 192 உதவி பேராசிரியர் பணி: டிஆர்பி அறிவிப்பு

       தமிழ்நாடு அரசு பொறியியல் கல்லூரிகளில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 192 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வுவாரியம் (TRB) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கட்டணம்; திருப்பி வழங்க உத்தரவு

     அரசு பள்ளிகளில், ஆங்கிலவழிக் கல்விக்கு என, வசூல் செய்யப்பட்ட கட்டணத்தை, மாணவர்களுக்கே திருப்பி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில்,ஆங்கிலவழிக்கல்வி பிரிவும் நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் தூய்மை திட்டம் : தேர்வாகும் பள்ளிகளுக்கு பரிசு

மத்திய அரசின் துாய்மைப்பள்ளி திட்டத்திற்கு பரிசுகள் வழங்குவதற்கு 9 பேர் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட்டு வருகிறது. துாய்மை இந்தியா திட்டம் போல், பள்ளிகளில் சுகாதாரம் காப்பதற்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை துாய்மை பள்ளி திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு முடிவடைந்தது: 44 சதவீத இடங்களே நிரம்பியுள்ளன- ஒரு லட்சம் இடங்கள் நிரம்பவில்லை

         பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு நேற்று முடிவடைந்த நிலையில், பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 44 சதவீத இடங்களே நிரம்பியுள்ளன. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.தமிழகத்தில் மொத்தம் 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.

கணினி பயிற்றுநர்கள் மற்றும் தொழிற்கல்வி பயிற்றுனர்களுக்கும் (வேளாண்மை ) பணிமாறுதல் கலந்தாய்வு முதுகலை ஆசிரியர்களுக்கு நடைபெறும் அன்றே நடைபெறும்

கணினி பயிற்றுநர்கள் மற்றும் தொழிற்கல்வி பயிற்றுனர்களுக்கும் (வேளாண்மை ) பணிமாறுதல் கலந்தாய்வு முதுகலை ஆசிரியர்களுக்கு நடைபெறும் அன்றே நடைபெறும் -ப.க .இ

Pay Order for 675 Posts

DSE: PAY ORDER FOR 675 PG POSTS FORGO NO 142,143,157,159,177,183,199,236,228,42,226 AND LETTER NO 028623

கல்வித்துறையில் புது திட்டம் : பிரச்னைகளுக்கு தீர்வு காணும் மாணவர்கள்

        சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திட்டங்களை செயல்படுத்தும் அரசு பள்ளி மாணவர்களை, மொரீஷியஸ் நாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 

மத்திய அரசின் தூய்மை திட்டம் : தேர்வாகும் பள்ளிகளுக்கு பரிசு

             மத்திய அரசின் துாய்மைப்பள்ளி திட்டத்திற்கு பரிசுகள் வழங்குவதற்கு 9 பேர் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட்டு வருகிறது. 
 

பிளஸ் 2 மாணவர்களுக்கு விரைவில் சிறப்பு கையேடு

        ராமநாதபுரம்: பிளஸ் 2 மாணவர்களுக்கு இந்தாண்டு முன் கூட்டியே இலவச சிறப்பு கையேடு வழங்கப்படுகிறது.

குரூப் 1' தேர்வு: 'ஹால் டிக்கெட்' வெளியீடு

           தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் 1' தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.

இன்ஜி., கல்லூரிகளில் 1.01 லட்சம் இடங்கள் காலி

        அண்ணா பல்கலையின் இன்ஜி., பொது கவுன்சிலிங், நேற்று முடிந்தது. இந்த ஆண்டு, ஒரு லட்சத்து, ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.

மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்க வேண்டும்:விஞ்ஞானி அரவிந்த்குப்தா

         மதிப்பெண்களைவிட படைப்பாற்றலை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும் என விஞ்ஞானி அரவிந்த்குப்தா வலியுறுத்தினார்.
 

பொறியியல் படிப்புகள் எழும் ஆயிரம் கேள்விகள்

           போகிறபோக்கைப் பார்த்தால், நடப்பாண்டில் பொறியியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை கணிசமாக குறையும். 
 

பி.ஆர்க்., 'ரேங்க்' பட்டியல் வெளியீடு

          அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 41க்கும் மேற்பட்ட பி.ஆர்க்., கல்லுாரிகளில், ஒற்றைச்சாளர முறையில் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டில், 1,800 இடங்களுக்கு, 2,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். 
 

தொல்லியல் துறையில் பட்டய படிப்பு

           இந்திய தொல்லியல் துறையில், முதுநிலை பட்டயப் படிப்புக்கு, தகுதி வாய்ந்த மாணவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 

சுயநிதி பல்கலைகளில் 'அட்மிஷன்' : ஜூலை 28 வரை விண்ணப்பிக்கலாம்

           தனியார் சுயநிதி பல்கலைகளில், இன்ஜி., படிப்பதற்கான, மத்திய அரசின் இட ஒதுக்கீடு வாரியத்தின் விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது. 
 

ஐக்கிய நாடுகள் சபை நடத்திய போட்டியில் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாநில அளவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆற்றல் சேமிப்பு போட்டியில் வெற்றி பெற்று பதக்கம் மற்றும் கோப்பை வென்றார்.பரிசு பெற்ற மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

TNPSC:குரூப் 1 முதன்மைத் தேர்வு: வரும் 29 இல் தொடக்கம்.

குரூப் 1 முதன்மைத் தேர்வு வரும் 29 ஆம் தேதி தொடங்கும்என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

ஆந்திர அசத்தல்: உள்துறை அமைச்சரை தொடர்புகொண்ட 'ஜூனியர் உள்துறை அமைச்சர்'


ஆந்திர மாநிலம் உள்துறை அமைச்சர் பரமேஷ்வரனுக்கு தக்‌ஷினா பகுதியை ஒட்டிய சிறிய கிராமத்தில் அமைந்துள்ள பள்ளியிலிருந்து அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

DGE PROCEEDING REGARDING +2 INSTANT EXAM RETOTALLING

திருச்சி, கோ.அபிஷேகபுரத்தில் ஆசிரியர் இல்லம் திறப்பு

முதல்–அமைச்சர் ஜெயலலிதா பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் திருச்சி மாவட்டம், திருச்சி, கோ.அபிஷேகபுரத்தில் 15,376 சதுர அடி கட்டட பரப்பளவில்,

தமிழக பட்ஜெட் 2016-17:கல்வித்துறை முக்கிய அம்சங்கள்

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

தமிழக பட்ஜெட் 2016-17: முக்கிய அம்சங்கள்

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அருகில் தமிழக முதல்வர் ஜெயலலிதா | படம்: ம.பிரபு.திருத்தப்பட்ட பட்ஜெட்டில் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை.

தமிழக பட்ஜெட் 2016-17:7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த உயர்மட்ட குழு

          சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 11 மணிக்கு பேரவையில் 2016-17-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர்ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
 

பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு விரைவில் புத்தாக்கப்பயிற்சி.

பொதுத்தேர்வில் தேர்ச்சியை அதிகரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட கற்றல் கையேடு குறித்து, பிளஸ் 2 ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி அடுத்த மாதம் அளிக்கப்படுகிறது.

EMIS :2016-2017 கல்வியாண்டிற்கு தங்களது பள்ளியின் மாணவர்களை பதிவு செய்யலாம்.

EMIS இணையதளம் 2016-2017 கல்வியாண்டிற்கு மேம்படுத்தப்பட்டுவிட்டது. தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் அனைத்துவகை பள்ளிகளும் கீழ் காணும்  வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive