Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் என்ஜினீயர், விஞ்ஞானி பணியிடங்கள்.!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் என்ஜினீயர், விஞ்ஞானி பணியிடங்கள்.!! 
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) என்ஜினீயர், விஞ்ஞானி பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மே 25-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

AGRI ADMISSION NOTIFICATION 2016 | கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு ...விரிவான விவரங்கள்...

       AGRI ADMISSION NOTIFICATION 2016 | கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு ...விரிவான விவரங்கள்...

ஜூன் 2016 தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு அறிவிப்பு | 2016 ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வுக்கு 09.05.2016 முதல் 14.05.2016 வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

ஜூன் 2016 தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு அறிவிப்பு | 2016 ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வுக்கு 09.05.2016 முதல் 14.05.2016 வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

Latest Addition: Revised Text Books

6-ம் வகுப்பு 8-ம் வகுப்பு 12-ம் வகுப்புமாணவர்களுக்கு நடப்பாண்டிற்கான திருத்தப்பட்ட பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது6th, 8th to 12th (02 May 2016)

PO Training Video

தேர்தல் 2016-வாக்கு சாவடி தலைமை அலுவலர் டிரைனிங் வீடியோ (தமிழில் )

Close of Poll - Video

தேர்தல் 2016-வாக்கு சாவடி தலைமை அலுவலர் டிரைனிங் வீடியோ 

-CLOSE OF POLL

மே 12ல் கோடை கால இலவச ஹாக்கி பயிற்சி

         ராமநாதபுரத்தில் 14 வயதிற்குட்பட்டோருக்கான கோடை கால இலவச ஹாக்கி பயிற்சி முகாம் மே 12ல் துவங்குகிறது. 
 

தபால் ஓட்டுகள் 61 சதவீதம் பதிவு

         தமிழகத்தில் தபால் ஓட்டுப்பதிவு துவங்கிய முதல் நாளில், 61 சதவீதம் தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு 'கேஷ் ஆன் டெலிவரி' திட்டம்.

இணையதள வர்த்தகத்தில் உள்ள, 'கேஷ் ஆன் டெலிவரி' திட்டம் போல், ரயில் டிக்கெட் முன்பதிவிலும், இதேபோன்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளில், ஐ.ஆர்.சி.டி.சி., ஈடுபட்டுள்ளது.

தனியார் பள்ளியில் ’சீட்’ பெற இரவு முழுவதும் காத்திருப்பு

புதிய கல்வியாண்டு துவங்கும் நிலையில், தனியார் பள்ளிகளில், சீட் பெறுவதற்கு, இரவு முழுவதும் கண்விழித்து, பள்ளி வாசலில் தவம் கிடந்து விண்ணப்பம் பெறும் படலம் காஞ்சிபுரத்திலும் துவங்கி உள்ளது.

தேர்தல் ஆணையம் வாட்ஸ்ஆப் எண் !


அன்பான ஆசிரிய பெருமக்களே நாம் அனைவரும் தேர்தல் பணியில் பல்வேறு இடங்களில் பணியாற்ற போகிறோம்.

EMIS Updates Last Date for Complete 10.5.2016


Postal Ballot - How to Submit?

அஞ்சல் வாக்கு செலுத்தல்முறை.

EMIS: 1 to 5th Standard Students Details Entry Regarding


Kovai: UG Courses Last date for apply 27 May


தபால் ஓட்டுப்பதிவு துவக்கம்:மே 18 வரை கால அவகாசம்.

          சென்னையில், தேர்தல் பணியில் ஈடுபடும், 36 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கான, தபால் ஓட்டுப்பதிவு நேற்று துவங்கியது. 

புதன்கோள் சூரியனின் விட்டம் கடக்கும் நிகழ்வு: 45 ஆண்டுகளுக்குப்பின் நாளை வானில் நடக்கிறது.

          சூரியன், புதன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வ வானியல் நிகழ்வு திங்கள்கிழமை  (மே- 9) நடைபெறுகிறது. 

பயனில்லா பட்டங்களை வழங்கும் கல்வி மையங்களின் பொறியில் சிக்க வேண்டாம்: ரகுராம் ராஜன்

          மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கும் விஷயத்தில் வங்கிகள் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார். 
 

Why MBBS Application Sales Date Postponed?

          பிளஸ்-2 தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியாவதால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தள்ளி போகிறது: மருத்துவக் கல்வி இயக்குநர் அறிவிப்பு.

பிளஸ் 2 ரிசல்ட் தேதி அறிவிப்பு; தேர்தல் பணியால் ஆசிரியர்கள் அதிர்ச்சி.

         பிளஸ் 2 தேர்வு வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணி சுமையாலும், தேர்தலுக்கு அடுத்த நாள் பிளஸ்2 ரிசல்ட் என்பதாலும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 

நாம் சாப்பிடுவது ஐஸ்கிரீம்தானா?

       வீட்டிலும் வெளியிலும் தகிக்கிற வெயிலுக்கு நாளெல்லாம் நாக்கைச் சுழற்றி ஐஸ்கிரீமைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும் வெம்மை குறையாது போலிருக்கிறது. பெரியவர்களுக்கே இந்த நிலை என்றால் குழந்தைகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. 


Online Test For 10,000 Teachers Appointment

       அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 10,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விரைவில் ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
 

“பள்ளிகளில் யோகா கட்டாயம்” மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை.

         நாடு முழுவதும் பள்ளி பாடத்திட்டத்தில் யோகாவை கட்டாயம் ஆக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. 
 

ஐ.சி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் 100 சதவீத தேர்ச்சி.

          கோவை மாவட்டத்தில், ஐ.சி.எஸ்.இ.,பாடத்திட்டத்தின் கீழ் தேர்வில் பங்கேற்ற பள்ளிகள் நடப்பு கல்வியாண்டில், 100சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.
 

விரைவில் அனைத்து பள்ளிகளிலும் யோகா கட்டாயமாகிறது.

         அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளிலும் யோகா கட்டாயமாக்கப்பட வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகவும்,இந்த உத்தரவு வரும் கல்வி ஆண்டிலிருந்து அமலுக்கு வர உள்ளதாகவும் மத்திய இணையமைச்சர் ஸ்ரீபத் யாசோ நாயக் தெரிவித்துள்ளார்.

பற்றி எரியும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் நாற்றம்


பற்றி எரியும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் நாற்றம்
New health insurance-ன் குறைகளை சுட்டிக்காட்டி நான் செய்த பதிவினைப் பார்த்த CPS போராளி திண்டுக்கல் திரு.பிரெடரிக் ஏங்கெல்ஸ் ( Frederic Engels ) அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்..

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியாவதால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தள்ளி போகிறது: மருத்துவக் கல்வி இயக்குநர் அறிவிப்பு

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் தாமத மாக வெளியாவதாலும், தேசியதகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய் யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு வெளியாவதாலும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் அறிவிக்கப் பட்டபடி நாளை தொடங்காமல் தள்ளிப் போவதாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர்.விமலா தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 ரிசல்ட் தேதி அறிவிப்பு; தேர்தல் பணியால் ஆசிரியர்கள் அதிர்ச்சி.


பிளஸ் 2 தேர்வு வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணி சுமையாலும், தேர்தலுக்கு அடுத்த நாள் பிளஸ்2 ரிசல்ட் என்பதாலும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அஞ்சல் வாக்கு சீட்டில் குளறுபடி: ஆசிரியர்கள் சாலை மறியல

திருவாடானை தொகுதியில் சனிக்கிழமை ஆசிரியர்களுக்கு வாக்குச் சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியை அடுத்து, ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

MOCK POLL STEPS


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive