12th Accountacy Half Yearly Exam - 2013 Key Anwer
Thanks to Mr. SELVARAJ KARUNAKARAN.
Physics Study Material
- Physics One Mark Test Questions - English Medium
Prepared by Mr. B.Elangovan, PGAsst, PachaiyappasHSS, Kanchipuram
Pay Order For All Head (Latest Order) - Click Here
இதுவரை தொடக்கக்கல்வி இயக்கத்தில் பணிபுரிந்த ஆசிரியர்களின் TPF & CPS விவரங்கள் அனைத்தும் கிண்டி அண்ணா நூலகம் அருகே உள்ள Data Center லும், பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்த ஆசிரியர்களின் GPF & CPS விவரங்கள் அனைத்தும் சென்னை, அண்ணா சாலையில் உள்ள மாநில தலைமை கணக்காயர் அலுவலகத்திலும் (AG Office ) சேகரிக்கப்பட்டு வந்தது.
அரசு / நகராட்சி
உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ /
மாணவியர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க "வெற்றி உங்கள் கையில்" எனற
புதிய திட்டத்தை செயல்படுத்த உத்தரவு
அரசு/
நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் -
பொதுமாறுதலில் மாறுதலாணை பெற்று விடுவிக்கப்படாமல் உள்ளவர்களின் விவரம்
கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
Physics Study Material
Prepared by Mr. A.JAGADEESHKUMAR M.SC,B.ED PGT IN PHYSICS,
SRI GURUGNANA SAMBANDAR MISSION ,
SRI MUTHAIAH MATRIC HR SEC SCHOOL,
VAITHEESWARANKOIL.NAGAPATTINAM DISTRICT
October - 2012 Public Question with Answer Script
Thanks to Mr. V. Srinivasan, B.T.Asst., GHS, Gangaleri, Kgi Dt.
மாநிலக்
கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண் :
4914/ஈ 2/2013 நாள் : 02.01.2014 ன் படி கீழ்காணும் திருத்தமானது 5 ஆம்
வகுப்பு(மூன்றாம் பருவம்) ஆங்கில புத்தகத்தில் மேற்கொள்ள
அறிவுறுத்தபடுகிறார்கள்.
ASSISTANT
COMMISSIONER and EXECUTIVE OFFICER GRADE –I IN HR&CE DEPT. in TN
HR&CE SUB. SERVICE, Written Examination Results:
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி
நிலையத்தில் ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வு எழுதியவர்களுக்கு வருகிற 6-ம்
தேதி முடிவு வெளியிடப்படுகிறது. அன்றைய நாளிலேயே மதிப்பெண் சான்றிதழ்களும்
வழங்கப்பட இருக்கிறது.
முதுகலை தமிழாசிரியர் சான்றிதழ் சரிபார்பில் கலந்து கொண்டவர்களின் உத்தேச பெயர் பட்டியல் (கோர்ட் விதிமுறைகளின் படி) TRB வெளியீடு.
பள்ளிக்கல்வி-
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் பணி வழங்குதல் - சிறப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பயிற்சி அளித்தல்- ஆணை வெளியிடப்படுகிறது.
ஏடிஎம்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கவும், வாடிக்கையாளர்களிடம் கட்டணம்
பிடித்தம் செய்யும் வங்கிகளின் பரிசீலனைக்கு ஆர்பியை அனுமதி
அளித்துள்ளது.
வரும் ஜனவரி 12ம் தேதி, Special Class Railway Apprentices(SCRA) தேர்வை
யு.பி.எஸ்.சி., நடத்தவுள்ளது. இந்தியாவெங்குமுள்ள பல்வேறான மையங்களில்
இத்தேர்வு நடத்தப்படவுள்ளது.இத்தேர்வுக்கான E-Admit Card -ஐ,
அதிகாரப்பூர்வ இணையதளமான www.upsc.gov.in-ல் பெறலாம்.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை வாயிலாக வழங்கப்படவுள்ள ‘முதலமைச்சர்
கணினி தமிழ் விருது’ 2013ம் ஆண்டுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 31.12.2013
என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
திரவ எரிவாயு கசிவு காரணமாக கடந்த ஆகஸ்டில்
செலுத்த இருந்த ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வரும் 5ம் தேதி விண்ணில்
செலுத்தப்பட உள்ளது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன்
தெரிவித்ததாவது:
இன்றைய நாளில் விலைவாசி உயர்வு என்பது
சாமானியன் தலையில் இடி இறங்குவதற்கு சமம்.
TAX - 2014 ஐ Payroll 9.1 Software ல் உள்ளீடு செய்யும்போது கவனித்தில் கொள்ள வேண்டிய முக்கிய அறிவுரை - Click Here
Thanks to Mr. J. Senthil Selvan, B.T.Asst (Maths), GHSS, Mangudi, Sivagangai Dt.
Tamil Study Material
- Tamil - Agaporul - Power Point Slide -Mr. C.Raja, G.Teacher(Tamil), ,GHSS, Malliakarai, Attur, Salem - Tamil Medium
- Tamil
2 Paper - Language Skill Development - Power Point Slide -Mr. C.Raja,
G.Teacher(Tamil), ,GHSS, Malliakarai, Attur, Salem - Tamil Medium
Thanks to Sathya Xerox & Browsing, Pennagaram
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பி வரிசை வினாத்தாள் குளறுபடியால்
பாதிக்கப்பட்டு வழக்கு தொடுத்தவர்கள் 7 பேருக்கு சான்றிதழ்
சரிபார்ப்பில் கலந்துகொள்ள சென்னை உயர் நீதி மன்றம் அனுமதி அளித்து
உத்தரவிட்டுள்ளது
ஆசிரியர்
தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே
தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (30 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு
நீதியரசர் எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில் .இன்று (02.01.14) விசாரணைக்கு வந்தபொழுது அனைத்து வழக்குகளையும் சென்னை
உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக அரசு வழக்குரைஞர்
தகவல்தெரிவித்ததாகவும் அவ்வுத்தரவினை தாக்கல் செய்யக்கோரிய நீதிபதி வழக்கினை
அடுத்தவாரத்துக்கு ஒத்திவைத்ததாக தகவல்கள் தெர்விக்கின்றன.
கலெக்டர் ஆக வேண்டும் என்பது
பெரும்பாலானோரின் கனவு. கூடுதல் ஆர்வம், விடா முயற்சி,
கடின உழைப்பு இருந்தால் கலெக்டர் ஆகலாம்.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பல
துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர், மூத்த
விரிவுரையாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிப்பை யூனியன் பப்ளிக் சர்விஸ்
கமிஷன் (UPSC) வெளியிட்டுள்ளது.
விருப்பமுள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலி
பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையாக வரும் இரண்டாண்டுகளில் ஓய்வு பெறும்
முதுகலை ஆசிரியர் விபரங்களை வரும் 2015ம் ஆண்டுவரை சேகரிக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வித்துறையில் ஆசிரியர்கள் நிலையில்
ஆயிரக்கணக் கில் காலியிடங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனை நிரப்ப கல்வித்துறை
நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த கல்வியாண்டில் ஏற்படும் முதுகலை
ஆசிரியர் காலி பணியிடங் களை நிரப்பிட காலி பணியிடங்கள் பற்றிய உத்தேச மதிப்பீட்டை அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டி கடந்த நவம்பர் மாதம் சேகரிக்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களில், தேர்ச்சியில் பின் தங்கிய
மாணவர்களுக்கு, பாட வல்லுனர் குழுவினர் 'சிறப்பு வினா விடை கையேடு'
தயாரித்துள்ளனர்.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு
பொங்கல் போனஸ் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பர்க்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு
அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை கிடைத்து உள்ளதால் அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஒன்பது நாள் விடுமுறைக்குப்பின், மாநிலம்
முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. அரையாண்டு தேர்வுக்குப்பின்,
பள்ளிகளுக்கு, கடந்த, 24ம் தேதி முதல், நேற்று வரை ஒன்பது நாள், விடுமுறை
அளிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்பட்டன.
ஐ.டி.,
கம்பெனியில் வேலை பார்க்கும் என் நண்பர் ஒருவர், தினமும் இரவில், வயிற்று
வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின்,
அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில்
மெழுகு இருந்ததாம். அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல
கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார்,
ஓய்வூதியத்தை ஒழுங்குபடுத்தி வளர்க்கும் ஆணைய
மசோதா செப்டம்பர் 4ம் தேதி மக்களவையிலும்6ம்தேதி மாநிலங்களவையிலும்
நிறைவேறியது. செப்டம்பர் 18ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி
செப்டம்பர் 19ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது.
Social Science Study Material
Prepared by Mr. Mr. Srinivasan, GHS, Gangaleri, Krishnagiri District.
CCE Activities - PUMS, Othiyathur.
Thanks to Mr. Sanjeevan Kannaiyan, PUMS, Odhiyathur.
பண பரிவர்த்தனை, மிகக் குறைவாக உள்ள, ஏ.டி.எம்., களை, இரவு நேரங்களில் மூட,
வங்கிகள் நடவடிக்கை எடுத்து உள்ளன.