சென்னையில் நேற்று, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான, சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
தேர்தல் விதிமீறல் புகார் தெரிவிக்க'வாட்ஸ் ஆப்' மொபைல் எண் அறிவிப்பு
தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க, 'வாட்ஸ் ஆப்' மொபைல் போன்
எண் மற்றும் 'மொபைல் ஆப்ஸ்' அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆசிரியர்களை கண்காணிக்கும்கல்வித்துறை அதிகாரிகள்
தேர்தல் நேரத்தில் ஆசிரியர்களை கல்வித்துறை அதிகாரிகள்
கண்காணித்து வருகின்றனர்.
பள்ளி 'மேப்'பிலும் ஜெ., படம்:தேர்தல் விதியால் நீக்கப்படுமா?
பள்ளி வகுப்பறைகளில் உள்ள, 'மேப்'பிலும் முதல்வர் ஜெ., புகைப்படத்தை
நீக்கி, தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்து, மாணவர்களுக்கு கற்பிக்க
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாய்ப்புற்று நோயை தீர்க்கும் அருமருந்தாகும் வேப்பிலை! அண்ணாமலைப் பல்கலை. அறிவியலாளர்கள் கண்டுபிடிப்பு
அனைத்து நோய்களையும் தீர்க்கும் கற்பக மரமாக
திகழும் வேப்பிலையின் இலை மற்றும் பூவிலிருந்து எடுக்கப்பட்ட தாவர
வேதிப்பொருளான நிம்போலைடூ வாய்ப்புற்று நோயை குணமாக்கும் சக்தி கொண்டது என
அண்ணாமலைப் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
April 11th Central Govt Employees Strike Postponed
NJCA STRIKE DATE AND STRIKE NOTICE SERVING DATE POSTPONED
பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம்: தலைமை ஆசிரியை பணி இடைநீக்கம்
சக
மாணவர்களால் தாக்கப்பட்டு, பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவத்தில்
சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியை திங்கள்கிழமை பணி இடைநீக்கம்
செய்யப்பட்டார்.
பிளஸ் 2 தேர்வு வினாத்தாள்: தனியார் பள்ளிகள் கலக்கம்!!!
பிளஸ் 2 தேர்வில், பாடங்களின் உள்
பகுதியிலிருந்து கேள்விகள் இடம் பெறும் நடைமுறை அமலாகியுள்ளதால், தனியார்
பள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளன.
10th Tamil - Offline Quizes for 1 Mark Questions
Tamil
- Offline Quiz | Fill in the Blanks for All Units - Tamil Medium
- Offline Quiz | Match it for All Units - Tamil Medium
- Offline Quiz | Multiple Choice for All Units - Tamil Medium
- Offline Quiz | MP3 Audio file for All Units - Tamil Medium
Free Offline Tamil Quiz Study Material for 9th Standard
9th Standard Study Material - Tamil
2nd Term
2nd Term
- Tamil | 2nd Term | Free Offline 1 Mark Quiz | Mr. R. Damodiran - Tamil Medium
3rd Term
- Tamil | 3rd Term | Free Offline 1 Mark Quiz | Mr. R. Damodiran - Tamil Medium
Election Duty Regarding - TNPTF Request
தேர்தல் பணியில் கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு விளக்கு அளிக்க தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையரிடம் மனு
UPSC Recruitment Notification 2016 for Degree Students
UPSC recruitment 2016 notification 46
research officer posts :- Union Public service commission (UPSC) invites
application for the position of 46 medical officer/ research officer,
senior administrative officer and stores officer. Apply online before
17th March 2016.
கொல்கத்தா மொட்ரோ ரயில்வேயில் அப்ரண்டீஸ்
கொல்கத்தா மொட்ரோ ரயில்வேயில் அளிக்கப்பட உள்ள அப்ரண்டீஸ் பயிற்சி தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
NMMS SAT Question, Answer Keys
NMMS 2016 Question Paper & SAT Keys
- NMMS Study Material 29 | 2016 SAT Question Paper | Mr. P. Saravanan - Click Here
- NMMS Study Material 28 | 2016 SAT Answer Keys | Mr. P. Saravanan - Click Here
மத்திய அரசு கல்லூரிகளில் 170 உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...
மத்திய அரசு கல்லூரிகளில்நிரப்பப்பட உள்ள 170 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
CBSE (or) State Board - Which is Best?
எப்போலேர்ந்து வந்தது இந்த cbse மோகம். எனக்கு
தெரிந்து matriculation பள்ளிகளை தேடி ஓடிக்கொண்டிருந்த பெற்றோர்கள்,
சமச்சீர் கல்வி என்று வந்தவுடன் cbse நோக்கி ஓட ஆரம்பித்துள்ளார்கள்.
வேண்டாம் 100க்கு 100 !
தமிழகத்தில் சென்ற ஆண்டு 12ம்,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வரலாறு
காணாத அளவில் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
12–ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் மராட்டிய மாநிலத்தில்-"WhatsApp"-ல் வெளியானதால் பரபரப்பு
12–ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் ‘வாட்ஸ்அப்’பில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கே.வி., பள்ளி 'அட்மிஷன்' யாருக்கு முன்னுரிமை:
'மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும், கேந்திரிய வித்யாலயா
எனப்படும், கே.வி., பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில், முதலில், மத்திய,
மாநில அரசு பணியாளர்களுக்கே முன்னுரிமை தரப்படும்' என,
அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவக்குமாரின் ஆரோக்கிய ஆசனங்கள்
'சிந்து பைரவி’ வந்து கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. ஆனால், தோற்றத்தில்
இன்னமும் அந்தக் காலகட்டத்தைத் தாண்டவில்லை சிவக்குமார்.
பி.எப்.,வட்டிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்க பிரதமர் பரிந்துரை
வருங்கால வைப்பு நிதிக்கு வரி விதிப்பதை
நிறுத்தி வைக்குமாறு, நிதியமைச்சகத்துக்கு, பிரதமர் மோடி பரிந்துரை
செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிஎச்.டி., ஆய்வு காலத்தை அனுபவத்தில் சேர்க்க அனுமதி
பிஎச்.டி., பட்டத்துக்காக, ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் காலத்தை, ஆசிரியர் அனுபவ காலமாக எடுத்துக் கொள்ளலாம்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.
நாற்காலி கூட இல்லையா? ஆசிரியர் சங்கங்கள் கொதிப்பு
'தேர்வு அறையில், மனித உரிமைகளை மீறும் வகையில் உயர் அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர்' என, ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
புதுக்கோட்டை: இன்று உள்ளூர் விடுமுறை
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று(07-03-16) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டுள்ளார்.
அக்பரா? ஆண்டவனா?
அக்பர் ஒரு முறை அவையினரை நோக்கி, ‘‘அறிஞர்
பெருமக்களே! நான் பெரியவனா? கடவுள் பெரியவரா? என்ற வினா என் மனதில்
எழுந்துள்ளது. இதற்குத் தக்க பதில் சொல்லுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டார்.