தொலைத் தொடர்புத் துறை பணியிழப்புகள் எண்ணிக்கை அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களில் 80 ஆயிரம் முதல் 90 ஆயிரத்தை எட்டும் என்று ஆய்வறிக்கைகள் அதிர்ச்சியூட்டும் தகவல்களைக் கூறியுள்ளன.
ஏர் ஏசியா விமான நிறுவனம் 99 ரூபாய்க்குவிமானச் சேவை என்ற திட்டத்தை
அறிவித்துள்ளது.ஏர் ஏசியா விமான நிறுவனம் இந்தியாவில் உள்நாட்டு மற்றும்
வெளிநாட்டுச் சேவைகளை வழங்கிவருகிறது.
வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்று வர்த்தக சங்கங்கள் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.
சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு மானிய தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை 2015ம் ஆண்டு முதல் படிப்படியாக மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.