Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிகளில் முடங்கிய உளவியல் கவுன்சிலிங் : தற்கொலையை தடுக்க தீர்வு தருமா?

மாணவர்களின் தற் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் முடங்கி உள்ள, உளவியல் கவுன்சிலிங் திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பள்ளிகளில், 'ஆன்லைன்' வசதி

பிளஸ் 2 மாணவர்கள், உயர்கல்விக்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளிகளில், இலவச, 'இ - சேவை' வசதி செய்து தர, தமிழக அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.

கவர்னரின் செயலர் மாற்றம்: டில்லி அதிகாரி நியமனம்

கவர்னர் செயலர் மாற்றப்பட்டு, புதிய செயலர் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக கவர்னரின் செயலராக, கடந்த, 2013ல், ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ரமேஷ் சந்த் மீனா நியமிக்கப்பட்டார்.

Today Rasipalan 29.11.2017

மேஷம் கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்துப் போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

தொடரும் கல்வி கொலைகளும் தீர்வுகளும்...

வேலூர் பகுதியில் நடந்து முடிந்திருக்கிறது, இந்த சமுதாயத்தின் அடுத்த கல்வி கொலை. இதில் யாரும் குற்றவாளிகளாக முடிவு செய்யப்பட போவதில்லை.

தமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும்.

தமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும்.

#நான் இளங்கலை பட்டம் வாங்கியுள்ளேன் குருப் 4 தேர்விற்கு தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வாங்க வேண்டுமா? வாங்கலாமா?

New Draft Syllabus Regards PMK Feedback

புதிய பாடத்திட்டம் குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்துகள்: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் அவர்களிடம் பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அளித்த மனு

மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்? - ஆனந்த விகடன்

வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியில் அமைந்துள்ள பனப்பாக்கம் அரசுப் பள்ளி மாணவிகள் நான்கு பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தமிழக அளவில் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

தேர்வு நேரத்தில் விமானங்கள் பறக்கத் தடை - தென் கொரியாவில் நடக்கும் விசித்திரமான தேர்வு

ஆண்டு தோறும், ஒரு நாள் தென் கொரியா முழுவதும் ஸ்தம்பித்து போகும். பயண நேரம் தாமதமாகும்,

ஜியோ மொபைல் மீண்டும் விற்பனை!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 4ஜி மொபைல் போன் விற்பனையைஇரண்டாம் கட்டமாக மீண்டும் தொடங்கியுள்ளது.

10th English Model Question Paper and Study Materials

10th New Study Material
  • 10th English Model Question Paper and Study Materials | R. Anbarasu - English Medium 

12th Chemistry - Pre Half yearly Question Paper

12th New Study Materials:
  • 12th Chemistry - Pre Half yearly Question Paper | Mr. Selvakumar - Tamil Medium

12th Bio-Zoology - Unit wise 1 Mark Study Material

12th New Study Materials:
  • 12th Bio-Zoology - 1 Mark Study Material | Mr. V.Antony - English Medium

11th Botany - One Mark Study Material

Latest - 11th Study Materials
  • 11th Botany - One Mark Study Material | Mr. C. Selvan - Tamil Medium

11th Computer Science - One Mark Study Material

Latest - 11th Study Materials
  • 11th Computer Science - One Mark Study Material | Mr. Chandru - English Medium

12th Chemistry - Study Material

12th New Study Materials:
  • 12th Chemistry - Study Material | Mr. P.Arivazhagan - Tamil Medium
Prepared by Mr. P. Arivazhagan, PG Asst, Sri Saradha HSS, Salem.

TNTET Weightage System மாற்றுவதற்கானகுழு அமைக்கப்படவில்லை. - CM Cell Reply

TNTET Weightage System மாற்றுவதற்கானகுழு அமைக்கப்படவில்லை.

ஆசிரியர்க்ள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பற்றாக்குறையால பள்ளிகள் தவிப்பு !


தமிழ்நாடில் பள்ளி கல்வி முக்கியமானது. நாளைய பாரதம் யாரதன் காரணம் என்றால் அதற்கான விடை மாணவர்கள்தான என்பதை நாம் படித்திருக்கிறோம்

வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்தவர்கள் தமிழகத்துக்கு மீண்டும் வருபவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கட்டாயம் இல்லை

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு இடம் பெயர்ந்து வந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தை கட்டாய பாடமாக படிக்க வேண்டியதில்லை என்று அரசுஉத்தரவிட்டுள்ளது. 

தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் பாதிக்கப்படும் பள்ளிக்கல்வி

தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் மாநிலம் முழுவதும் 900 பணியிடங்கள் காலியாகவுள்ளன அதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 17 பள்ளிகள் தத்தளிக்கின்றன.

10th English Paper 2 - Centum Question Paper

10th English Medium Centum Question Papers:
  1. English Paper 2 - Centum Question Paper | Mr. R.Anbarasu - English Medium

11th Computer Science - Centum Question Papers

11th Computer Science - Centum Question Papers:
  1. Computer Science Centum Question Paper 4 | Mr. M.Poovendiran - English Medium

பங்கு முதலீட்டு லாபம் வழங்கப்படுவதால் பிஎப் வட்டி குறைக்க மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: நடப்பு ஆண்டுக்கான பிஎப் வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக தொழிலாளர் அமைச்சக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

பள்ளிகளில் புகார் பெட்டி : ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர் , பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான புகார் பெட்டி இல்லாவிட்டால், தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

Annual Increment Regards RTI Letter

புலப்பெயர்வு பணி மாறுதலில் செல்லும் ஒரு ஆசிரியர் தான் பணிபுரிந்த பள்ளியில் பெற்று வந்த ஆண்டு வளரூதிய நாளிலேயே புதிய பள்ளியிலும்  பெற முடியுமா?தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்-RTI

மாணவனுக்கு தண்டனை: ஆசிரியை கைது

திருவாரூர் அருகே, பள்ளி மாணவன் முடியை வெட்டி தண்டனை அளித்த ஆசிரியை கைது செய்யப்பட்டார்.

TRB வழியே 482 சிறப்பாசிரியர் நியமனம் - கோரிக்கை

கூடுதலாக ஏற்பட்டுஉள்ள, 482 சிறப்பாசியர் பணியிடங்களையும், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியே, பணி நியமனம் செய்ய வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 'டெபுடேஷன் அலவன்ஸ்' உயர்வு

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும், 'டெபுடேஷன் அலவன்ஸ்' இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் விபரம் : புதுச்சேரி கவர்னர் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள, அரசு ஊழியர் பற்றிய விபரங்களை முழுமையாக கம்ப்யூட்டரில் பதிவு செய்ய, கவர்னர், கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive