தனி தேர்வர்களுக்கான, 8ம் வகுப்பு
பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இணையதளம் வாயிலாக, பதிவு
செய்யலாம்' என, அரசு தேர்வுகள் இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்து
உள்ளார்.
பிளஸ் 2 துணை தேர்வெழுதிய மாணவர்கள் நாளை
முதல் இணையதளத்தில் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று
அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அரசாணை 223 நாள்-02.11.2017-பள்ளிக்கல்வி - மேல்நிலை முதலாம் ஆண்டு (+1)
பொதுத்தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகள், +2 பொதுத் தேர்வு போன்று நடத்திட
ஆணை வெளியீடு!!