தமிழகத்தில்
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'ரோட்டா வைரஸ்' சொட்டு மருந்து இன்று
முதல் (செப்.20) வழங்கப்பட உள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
மாணவர்கள், பெற்றோர்களுக்கு திரைப்பட பிரபலங்களை கொண்டு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு
உடுமலைப்பேட்டையை
சேர்ந்த மாணவி கிருத்திகா தொடர்ந்த வழக்கில், நீட் தேர்வினால் கடும்
மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ள மாணவர்களுக்கு திரைப்பட பிரபலங்களை கொண்டு மனநல
ஆலோசனை வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
உபரி ஆசிரியர்கள் இடமாற்றம் : 22ம் தேதி ஆலோசனை
மாணவர் விகிதத்தை விட, அதிகமாக உள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய,
பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
1.5 லட்சம், 'லேப் - டாப்' : மாணவர்களுக்கு தயார்
தமிழகத்தில், மாணவர்களுக்கு இலவசமாக வழங்க, 1.5 லட்சம், 'லேப் - டாப்'கள்
கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.
பி.எட்., கல்லூரிகளுக்கு ஆசிரியர் பல்கலை எச்சரிக்கை
'பாடம் நடத்தாத, பி.எட்., கல்லுாரிகளில் சேர வேண்டாம்' என, ஆசிரியர்
கல்வியியல் பல்கலை எச்சரித்துள்ளது.
Latest - 11th Study Materials - Physics - Unit 1 to 5
Latest - 11th Study Materials
- Physics - Unit 1 to 5 Study Material | Mr.M.Ganesan (English Medium)
Computer Science - 11th Study Materials - Introducation and Organisation
Computer Science - 11th Study Materials
- Computer Science - Introduction - Study Material | Mrs.M.Geetha
- Computer Science - Organisation - Study Material | Mrs.M.Geetha
11th Quarterly Exam - Model Question Paper - Chemistry
11th Quarterly Exam - Model Question Paper - Chemistry
- Chemistry - 11th Quarterly Exam Model Question Paper 1 | (Tamil Medium) Question Paper
TET Weightage முறையில் பணியிழந்த ஆசிரியர்களுக்குபணி வழங்கப்படுமா? - கல்வி அமைச்சர் விளக்கம்.
TET Weightage முறையில் பணியிழந்த ஆசிரியர்களுக்குபணி வழங்கப்படுமா? - கல்வி அமைச்சர் விளக்கம்.
AEEO - TRB Exam Study Materials 2017 - Maths Unit 6
New AEEO - TRB Exam Study Materials 2017
- AEEO - Maths - Unit 6 Study Material | Srimaan Academy
Today Rasipalan 20.09.2017
மேஷம்
சாணக்கியத்தனமாகப்
பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி
வந்துப் பேசுவார்கள்.
பேசிக் மாடலில் 4G சேவை!!!
ஜியோவின் வருகைக்குப் பிறகு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குள் போட்டி அதிகரித்துள்ளது.
இனி கார்களுக்கு சாவி ஸ்மார்ட்போன் - பிஎம்டபிள்யூ!!!
பாரம்பரிய சாவிகளுக்கு மாற்றாக ஸ்மார்ட்போன் மூலம் கார்களை திறக்க மற்றும்
ஸ்டார்ட் செய்ய பிஎம்டபிள்யூ செயலி வாயிலாக செயல்படுத்தப்படலாம்.
நீட் தொடர்பாக தமிழக அரசிடம் சரமாரி கேள்விகள் எழுப்பிய உயர்நீதிமன்றம்...! என்ன தெரியுமா?
நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் குறித்து தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.
ARMY RELATED TEACHERS | PROFESSIONAL TAX EXEMPTION REGARDING:
இராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும்
மாற்றுத் திறனாளிகளாக உள்ள அரசு ஊழியர்கள் (ம) ஆசிரியர்கள் தொழில்
வரிசெலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட தமிழக அரசின்
கெஜட்டில்12.06.1992 அன்று வெளியிடப்பட்ட கடிதம்.
DEEO Meeting News: பனிரெண்டாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெறாமல் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் ,31.3.2019 குள் NIOS exam passசெய்ய வேண்டும்
DEEO meeting news:
1. பள்ளி திறக்கும் நாளில் இலவச பாட புத்தகம், நோட்டுகள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.
12th Maths | Creative Questions
12th Creative Questions - English Medium
- 12th Maths | Creative Questions | Mr. Balakrishnan - English Medium
ஆச்சரியப் பள்ளி `QR CODE’ மூலம் ஆன்லைன் தேர்வு - ஆச்சரியங்களை நிகழ்த்தும் நடுநிலைப் பள்ளி
‘க்யூ ஆர்’ கோடு மூலம் மாணவர்கள் ஆன்லைன் தேர்வு எழுதுகின்றனர்; ஸ்மார்ட்
வகுப்பறையில் உள்ள தொடுதிரையை மாணவர்களே கையாள்கின்றனர்;
Latest - 11th Study Materials - Chemistry Important 5 Mark Questions
Latest - 11th Study Materials
- Chemistry - 11th Quarterly Exam - Inorganic 5M Questions | A. Moorthy (English Medium) Question Paper
07.09.2017 முதல் 15.09.2017 வரை வேலை நிறுத்தம் - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதியம் பிடித்தம் செய்தல் - ஒழுங்கு நடவடிக்கை
07.09.2017
முதல் 15.09.2017 வரை வேலை நிறுத்தம் பேற்கொண்டது - அரசு ஊழியர்கள்
மற்றும் ஆசிரியர்கள் ஊதியம் பிடித்தம் செய்தல் | தமிழ்நாடு அரசுப் பணியாளர்
நடத்தை விதிகள் 20,22,22 A மீறியமைக்காக ஒழுங்கு நடவடிக்கை
மேற்கொள்ள்ளப்பட வேண்டும் - செயல்முறைகள்!!
SMART CLASS ROOM ஏற்படுத்த -பள்ளிகள் விவரம் கோருதல்
DEE PROCEEDINGS- திருத்தப்பட்ட
செயல்முறை-2017-18 ஆம் கல்வியாண்டில் கணினி மூலம் பாடங்களை பயிற்றுவிக்கும்
வகையில் முதற்கட்டமாக 3000 தொடக்க,நடுநிலைப்பள்ளிகளுக்கு SMART CLASS ROOM
ஏற்படுத்த -பள்ளிகள் விவரம் கோருதல் சார்பு
முடி உதிர்வைதடுத்து மீண்டும் வளரசெய்ய அற்புதமான வழிமுறைகள்!
பெண்களாக இருத்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, முடி தான் அவர்களுக்கு முழுமையான அழகை தருகிறது. ஆனால் வயதாக வயதாக நெற்றி பகுதியில் முடி குறைந்து கொண்டே போகும்.
ஆதார் அட்டையுடன் கட்டாயம் இணைக்க வேண்டிய ஆறு முக்கிய ஆவணங்கள்!
ஒவ்வொரு இந்திய குடிமகனின் ஆதாரமாக விளங்கும் ஆதார் அட்டை ஒருசில முக்கிய
ஆவணங்களுடன் இணைக்க வேண்டியது அவசியம் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.
அரசு ஊழியர்கள் பணியின் போது அடையாள அட்டை அணிய உத்தரவு!
அரசு ஊழியர்கள் பணியின் போது அடையாள அட்டை அணிய உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.