Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC VAO Exam Study Materials - Full Notes

TNPSC VAO Exam Study Materials - Full Notes - Schedule 9

* TNPSC VAO Study Material - Full Notes | Target Group

Polytechnic - English Study Material | Model Question Paper Test 1

NEW Polytechnic Study Materials 2017
  • Polytechnic - English Study Material | Model Question Paper Test 1 - Akshira - English Medium

Polytechnic - Chemistry | Study Material | Unit 1

NEW Polytechnic Study Materials 2017
  • Polytechnic - Chemistry | Study Material | Unit 1 - Srimaan - English Medium

Polytechnic - English | Study Material | Test 5

NEW Polytechnic Study Materials 2017
  • Polytechnic - English | Study Material | Test 5 - Kaviya - English Medium

வாட்ஸ்ஆப் மூலமாகவே இனி "பண பரிமாற்றம்"..! இம்மாத இறுதிக்குள் அமல்..!

வாட்ஸ் ஆப் பயன்படுத்தாதவர்கள் இனி இருப்பார்களா ? என கேள்வி எழும் அளவிற்கு அதன் பயன்பாடு  மக்களை திசை திருப்பிள்ளது.

அனுமதியின்றி செயல்படும் பள்ளிகளைத் தடை செய்ய புதிய விதிகள் ரெடி.. ஹைகோர்ட் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் அனுமதியின்றி செயல்படும் பள்ளிகள் பற்றிய தகவலைக் கேட்டு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

NTSE Exam 2017 தமிழகத்தில் நவ. 5ல் தேசிய திறனறி தேர்வு

சென்னை: ஆராய்ச்சி படிப்பு வரை, கல்வி உதவித்தொகை வழங்கும், தேசிய திறனறி தேர்வு, தமிழகத்தில், நவ., 5ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 

தனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசுப்பள்ளி: மாணவர்கள் கையேடு வெளியிட்டு அசத்தல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனியார் பள்ளிகளை மிஞ்சும் விதத்தில் மாணவர்கள் கையேடு (டைரி) வெளியிட்டுள்ளனர்.

பாடத்திட்டம் : கோவையில் இன்று கருத்தாய்வு

புதிய பாடத்திட்டம் குறித்து, ஆசிரியர்களிடம் கருத்து கேட்கும் வகையில், மண்டல கருத்தாய்வு கூட்டம், கோவையில் இன்று நடக்கிறது.

பாடத்திட்டத்துக்கு கருத்து தெரிவிக்க ஆசிரியர்கள், மாணவர்கள் ஆர்வம்

பாடத்திட்ட மாற்றம் தொடர்பாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளை அறிய, முதல்வன் பட ஸ்டைலில்,பள்ளிகளில் கருத்து அறியும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை தடைசெய்ய எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

தஞ்சாவூரில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்ட தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.

நீட் தேர்வில் அனைத்து மொழிகளுக்கும் ஒரே மாதிரியான கேள்வித்தாள்

இந்த ஆண்டு பிராந்திய மொழிகளில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு,

பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., உத்தரவு

 'மாணவர்களுக்கு, அதிக மன அழுத்தம் ஏற்படாத வகையில், சுதந்திர தினவிழா கொண்டாட்டம் இருக்க வேண்டும்' என, தன் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Today Rasipalan 11.8.2017

மேஷம்
சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும்.

NEET தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது... உச்ச நீதிமன்றம் அதிரடி

'நடப்பாண்டில், நீட் தேர்விலிருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது' என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 22 வேலைநிறுத்தம் - திருச்சியில் நடைபெற்று கொண்டிருக்கும் ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் முடிவு

திட்டமிட்டபடி  ஆகஸ்ட் 22 வேலைநிறுத்தம் நடைபெறும். அன்று காலை 10.00 மணிக்கு வட்டார தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடைபெற வேண்டும்.

காவலர் தேர்வில் முறைகேடு: ஆயுதப்படைக் காவலர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்


மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற காவலர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட அமைச்சுப் பணியாளர்கள் இருவர் மற்றும் ஆயுதப்படைக் காவலர் ஒருவர் என 3 பேர் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

BT to PG Promotion - 2nd Phase Counselling Tomorrow Will Conduct (11.8.2017)

BT to PG Promotion - 2nd Phase Counselling Tomorrow Will Conduct (11.8.2017)

மாற்றுத்திறனாளிகளுக்கான இடங்கள் தவிர காலியாக உள்ள PGTRB பணியிடங்களை நிரப்பிக்கொள்ளலாம் ஐகோர்ட்டு உத்தரவு

காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், மாற்றுத்திறனாளிகளுக்கான 140 இடங்களை நிரப்புவதற்கு தடை விதித்துள்ளது. 

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 4 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்: திட்டக்குழுத் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 1, 6, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்செயல்படுத்தப்படவுள்ளது என புதிய பாடத் திட்டக்குழுத் தலைவரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான மு. ஆனந்தகிருஷ்ணன் கூறினார்.

தலைமை ஆசிரியர் பணிக்கு இன்று பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்லைன் வழியாக நடைபெறுகிறது

அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்லைன் வழியாக இன்று (வியாழக் கிழமை) நடைபெறுகிறது. 
 

TNPSC:குரூப்-1 தேர்வை ரத்து செய்ய கோரி திருநங்கை வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு.

டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்-1 முதன்மை தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாகவும், அந்த தேர்வை ரத்து செய்யவேண்டும் என்றும் ஐகோர்ட்டில் திருநங்கை வழக்கு தொடர்ந்துள்ளார்.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 81.71 லட்சம் பேர் பதிவு தமிழக அரசு தகவல்

தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை குறித்து தமிழக அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவல் வருமாறு:- 

முதல்கட்ட கலந்தாய்வு நாளை முடிவடைகிறது பொறியியல் படிப்புக்கான இதுவரை 79,315 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை

பொறியியல் படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) முடிவடை கிறது. 
 

TNPSC Group 2A Official Answer Keys Published

Tentative Answer Keys

வெளியானது மாபெரும் தீபாவளி சலுகை...! "ஜியோ பைபர்" ரூ.5௦௦- கு 100 GB..!

ஜியோ அறிவிக்கும் எந்த அறிவிப்பும் அது சலுகையாக தான் இருக்கும். அதனால் தான் மக்கள் மத்தியில் ஜியோ மாபெரும் இடத்தை பிடித்துள்ளது.

அனைத்து பள்ளிகளுக்கும் துப்புரவு பணியாளர் சம்பளம் மற்றும் துப்புரவு பொருட்கள்-தொகை உயர்த்தி அரசாணை

அனைத்து பள்ளிகளுக்கும் துப்புரவு பணியாளர் சம்பளம் மற்றும் துப்புரவு பொருட்கள்-தொகை உயர்த்தி அரசாணை :79.நாள்14.7.17-ஊரக வளர்ச்சித்துறை

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive