பத்து வகை மாற்று திறனாளி மாணவர்கள், தேசிய கீதத்தின்போது எழுந்து நிற்க
விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பள்ளி, கல்லுாரிகளுக்கு, தமிழக
அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அகில இந்திய ஒதுக்கீட்டில்,
4,100 எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., இடங்களுக்கு, ஜூலை, 3 முதல்,
'ஆன்லைனில்' விண்ணப்ப பதிவு துவங்குகிறது.
SSA - கணிணி வழிக்கற்றல்(CAL -RAA) - செயல்திட்ட வழிக்கற்றல்
(PBL)செயல்பாடு மாவட்ட அளவிலான 1 நாள் பயிற்சி - பங்கேற்க வேண்டிய
ஆசிரியர்கள் எண்ணிக்கை விவரம் செயல்முறைகள்!
SCERT
- தமிழ் விக்கிபீடியாவில் ஆசிரியர் பங்களிப்பை அதிகரித்தல்,உறுதி செய்தல் -
பணிமனை கருத்தாளர் பங்கேற்பு குறித்த செயல்முறைகள் மற்றும் பணிமனை நடைபெற
உள்ள மாவட்ட விவரம்...
ஆசிரியர்
தேர்வு வாரியம் மூலமாக 2.7.2017 அன்று நடைபெற உள்ள முதுகலை பட்டதாரி
ஆசிரியர் போட்டி எழுத்து தேர்வுக்காக 2 லட்சத்து 18 ஆயிரத்து 491
தேர்வர்கள் விண்ணப்பித்தனர்.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசு
மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிக்கும்
மாணவர்களுக்கு பயனுள்ளதாக இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்ட்ராய்டு
செயலிகள் வெளியிடப்பட்டுள்ளன.
கால்நடை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் இன்று
வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர் தரவரிசை பட்டியலை
வெளியிட்டுள்ளார்.