Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை & தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் இணைந்து நடத்திய மாபெரும் பொதுக்குழு கூட்டம் 17.7.2016

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை & தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் இணைந்து நடத்திய மாபெரும் பொதுக்குழு கூட்டம் 17.7.2016




8822 வங்கி அதிகாரி பணிகளுக்கான எழுத்து தேர்வு அறிவிப்பு.

          வங்கி அதிகாரி பணிகளுக்கான எழுத்து தேர்வு 8,822 பணியிடங்கள் நிரப்பப்படுகிறதுபொதுத் துறை வங்கிகளில் புரபெசனரி அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. இந்த தேர்வின் மூலம் 8822 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
 

மாநில பாடத் திட்டத்தை மேம்படுத்த ஆசிரியர்கள்கோரிக்கை.

        மத்திய அரசின் இடைநிலை கல்வி திட்டத்துக்கு இணையாக மாநில பாடத் திட்டத்தை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த... திட்டம்!தேர்ச்சி சதவீதம் உயர்த்த கல்வித் துறை புதுமை

         சிகரத்தை தொட்ட பல்துறை நிபுணர்களை அழைத்து வந்து, அரசுபள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.புதுச்சேரி அரசு பள்ளிகளில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகள், திறமையான ஆசிரியர்கள் இருந்தபோதும், தேர்ச்சி என்று வரும்போது பின்னடவு ஏற்படுகிறது.

7வது சம்பள கமிஷன் : அடுத்த வாரம் அரசாணை.

        மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷனை மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது. இதற்கு பல எதிர்ப்புக்கள் எழுந்தது. திருத்தங்கள் பலவும் கொண்டு வரப்பட வேண்டும் என மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டம் அறிவித்துள்ளன.

Express Pay Order For 2408+888 Posts

CRC, BRC பயிற்சியின் போது மொபைல் பயன்படுத்த தடை - நுழை வாயிலிலேயே, மொபைல் போன் வாங்கி வைக்கப்படும்.

            'ஆசிரியர்களுக்கான பயிற்சியின் போது, மொபைல் போன்களை பயன்படுத்தக்கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லைக்குள்ளான பெண்களுக்கு 90 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை: மத்திய அரசு உத்தரவு

பாலியல் தொல்லைக்குள்ளான அரசு பெண் ஊழியர்களுக்கு 90 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

10-ஆம் வகுப்பு முடித்தோருக்கு பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு இன்று தொடக்கம்

       பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அவர்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவினைச் செய்வதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. திங்கள்கிழமை (ஜூலை 18) முதல் 15 நாள்களுக்கு இந்தப் பதிவு மேற்கொள்ளப்படவுள்ளது.

ஏழை மாணவர்களுக்கு கல்விக்கடன்... கிடைக்குமா குறைதீர் மன்றத்தில் அதிகரிக்கும் மனுக்கள்

        கடலுார் மாவட்டத்தில் ஏழை எளிய மாணவ மாணவியர்கள் கல்விக்கடன் கேட்டு வங்கிகளுக்கு நடையாய் நடந்து வருகின்றனர்.
 

இலவச உயர்கல்வி தரும் 'உதான்' திட்டம்:பதிவு செய்ய 20ம் தேதி வரை அவகாசம்

           மத்திய அரசு சார்பில், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவியர் இலவசமாக சேரும், 'உதான்' திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் அவகாசம், 20ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.
 

உலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என்று கேட்டது என்ன ?

(கண்டிப்பாக உங்கள்  குழந்தைகளிடம் இந்த  கட்டுரையை பகிருங்கள் )

          இன்றைக்கு ஒரு பள்ளி மாணவனுக்கோ அல்லது கல்லூரி மாணவனுக்கோ படிப்பதற்குரிய சௌகரியங்களுக்கும் அடிப்படை வசதிகளுக்கும் வீட்டிலோ வெளியிலோ எந்த பஞ்சமும் இல்லை.
அரசாங்கமே அனைவருக்கும் லேப்டாப் வேறு தருகிறது. 
 

புதிய கல்விக் கொள்கை விளக்கக் கருத்தரங்கம்

     தேசிய புதிய கல்விக் கொள்கை-2016 என்ற தலைப்பிலான கருத்தரங்கம் உடுமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளிக் கல்வித் துறையில் "சட்ட அலுவலர்' பணியிடம் உருவாக்க வலியுறுத்தல்

         ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்துக்கும் "சட்ட அலுவலர்' என்ற புதிய பணியிடம் தோற்றுவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

8ம் வகுப்பு படித்தால் 'பிஸியோதெரபிஸ்ட்'

         மதுரை;'திறன் இந்தியா' திட்டத்தின் கீழ் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு உதவி 'பிஸியோதெரபிஸ்ட்' சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுவதற்கு இயன்முறை மருத்துவ பெருமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 

மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு

சென்னை;தமிழகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த, மருத்துவ படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு, சென்னையில், ஜூன், 21 முதல், 25ம் தேதி வரை நடந்தது. இதில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பின. அரசு பல் மருத்துவ கல்லுாரியில், 85 இடங்களில், 78 இடங்கள் நிரம்பின.

இன்ஜி., கல்லூரிகளில் இன்று முதல் 'அட்மிஷன்"

அண்ணா பல்கலை கல்லுாரிகளில், இன்று முதல் இன்ஜி., மாணவர் சேர்க்கை துவங்குகிறது.
அண்ணா பல்கலையின் இணைப்புக்கு உட்பட்ட, 524 கல்லுாரிகளில், தமிழக அரசின் ஒற்றைச் சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. ஜூன், 27 முதல் பொது கவுன்சிலிங் நடந்து வருகிறது. கவுன்சிலிங்கில் இடம் வழங்கப்பட்டவர்களுக்கு, அண்ணா பல்கலையின் இன்ஜி., கல்லுாரிகள், அரசு இன்ஜி., கல்லுாரிகளில், இன்று முதல் மாணவர் சேர்க்கை துவங்குகிறது.

இணைப் பள்ளிகள் கற்றல் முறை திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு.

இணைப் பள்ளிகள் கற்றல் முறை திட்டம் மாநிலம் முழுவதும் செயலாக்கம்  நாகப்பட்டினம் மாவட்டத்தில் பரிசோதனை முயற்சியில் தொடங்கப்பட்ட இணைப் பள்ளிகள் கற்றல் முறை திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெண்கள் பள்ளிகளில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்ற முடியும் - அரியானா மாநில அரசு உத்தரவு.

அரியானா மாநில அரசின் சார்பில் நடத்தப்படும் பெண்கள் பள்ளிகளில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்ற முடியும் என்றும், 50 வயதுக்கு குறைவாக உள்ள ஆண் ஆசிரியர்கள் வேறு ஆண்கள் பள்ளிகளுக்கு மாற்றம்செய்யப்படுவார்கள் என்றும் அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கல்விக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

மாணவர்களின் கல்விக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இடமாறுதல்: வி.ஏ.ஓ., சங்கம் வலியுறுத்தல்

               தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் அதைச் சார்ந்த சங்கங்களின், மாநில அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சங்கத்தின் கவுரவ தலைவர் போஸ் கூறியதாவது: 
 

ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை: 'ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு, ஆகஸ்ட், 1ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

பள்ளிக் கல்வி : ஆசிரியர் பணியிட கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஆக.6ம் தேதி முதல் தொடங்குகிறது. வரும் 19ம் தேதி முதல்(நாளை மறுநாள்) இணையதளத்தில் ஆசிரியர்களிடம் விண்ணப்பம் பெறப்படுகிறது. தமிழக பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு ஆக., 3 முதல் 21 வரை கவுன்சிலிங்

ஒன்றாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆகஸ்ட், 3 முதல், 21ம் தேதி வரை, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

7வது சம்பள கமிஷன் : அடுத்த வாரம் அரசாணை.

               மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷனை மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது. இதற்கு பல எதிர்ப்புக்கள் எழுந்தது. திருத்தங்கள் பலவும் கொண்டு வரப்பட வேண்டும் என மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டம் அறிவித்துள்ளன. 

BT Promotion Regarding Request


GPF வட்டிவிகிதம் 8.1% - ஆக நிர்னையித்து அரசாணை வெளியீடு

நிதித்துறை : 01.04.2016 முதல் 30.06.2016 காலகட்டத்திற்கு GPF வட்டிவிகிதம் 8.1% - ஆக நிர்னையித்து அரசாணை வெளியீடு - நாள்:15.07.2015

ஆகஸ்ட் மாத இறுதியில் எம்.பி.பி.எஸ். 2-ஆம் கட்ட கலந்தாய்வு?

தமிழகத்தில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் மாத இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாணவர் பேரவைத் தேர்தலிலும் "நோட்டா': யுஜிசி அறிவுறுத்தல்

பல்கலைக்கழக, கல்லூரிகளில் நடத்தப்படும் மாணவர் பேரவைத் தேர்தல்களிலும் "நோட்டா' (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) பிரிவைச் சேர்க்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

தூய்மை பள்ளி விருது திட்டம்: 'மொபைல் ஆப்' அறிமுகம்

மத்திய அரசின் துாய்மை பள்ளி திட்டத்தில் விண்ணப்பிக்க, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின், 'துாய்மை இந்தியா' திட்டம் எனப்படும், 'ஸ்வச் பாரத்' திட்டத்தின் கீழ், 'ஸ்வச் வித்யாலயா' என்ற பெயரில், துாய்மை பள்ளி விருது வழங்கப்படுகிறது.

பிளஸ் 2 'பாஸ்' மாணவர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு பதிவு முகாம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தங்கள் பள்ளியிலேயே, வேலைவாய்ப்பு பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை செய்துள்ளது.

ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு, ஆகஸ்ட், 1ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

பள்ளிகள் அருகில் நொறுக்கு தீனி விற்க தடை

அரசு பள்ளிகளை சுற்றி, மாணவர்கள் உடல்நலனை பாதிக்கும் நொறுக்கு தீனி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive