Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு: 13-இல் ரேண்டம் எண் வெளியீடு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் ஜூன் 13-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இப்படி தான் இருக்கும் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு:அக்டோபரில் கிடைக்க வாய்ப்பு

தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன்கார்டுவழங்கும்பணியை, அக்., மாதம் முதல்துவக்க,உணவுத்துறை முடிவுசெய்துள்ளது. 

கால்நடை மருத்துவம்: விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய நாளை கடைசி.

கால்நடை விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வெள்ளிக்கிழமை (ஜூன் 10) கடைசியாகும்.

கவுன்சிலிங் எப்போது? ஏக்கத்தில் ஆசிரியர்கள்

ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கவுன்சிலிங், இன்னும் அறிவிக்கப்படாததால், மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஜூன் 27ல் இன்ஜி., பொது கவுன்சிலிங் அண்ணா பல்கலை அறிவிப்பு

இன்ஜினியரிங் படிப்புகளுக்கான, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை பொது கவுன்சிலிங், ஜூன், 27ல் துவங்கும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது

பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியருக்கு 'ஆப்சென்ட்': சி.இ.ஓ., அதிரடி


திருவண்ணாமலை அருகே, பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியருக்கு வருகை பதிவேட்டில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் 'ஆப்சென்ட்' போட்டார்.

கூடுகிறது ஊதியக்குழு: அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு


அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணிசார்ந்த பரிந்துரைகள் வழங்க அமைக்கப்பட்ட ஊதியக்குழு வருகிற 11ம் தேதி கூடுகிறது.

ரத்தப் போக்கை நிறுத்த உதவும் புது கருவி

காயம் பட்ட உடனேயே நாம் செய்ய வேண்டியது ரத்தப் போக்கை நிறுத்துவது. கை, கால்களில் காயம் பட்டால் நாமே காயம் பட்ட இடத்தில் பஞ்சை வைத்து அழுத்தி, ரத்தப் போக்கை நிறுத்திவிடலாம்.

செம்மொழி தமிழாய்வு மையத்தின் தொல்காப்பியர் விருதுக்கு கந்தசாமி தேர்வு

சென்னை: மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு மையத்தின் சார்பில் வழங்கப்படும் தொல்காப்பியர் விருது எழுத்தாளர் சோ.ந.கந்தசாமிக்கு வழங்கப்படுகிறது.

பட்டதாரிகளுக்கு விமானப்படையில் பணி

நாட்டின் முப்படை ராணுவ பிரிவுகளில் ஒன்றாக விளங்கும் விமானப்படையில் காலியாக உள்ள கமிஷன்டு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

SSLC 2016 CERTIFICATE CORRECTION REGARDING.....

பள்ளிக்குழந்தைகளை பக்குவமாக வளர்க்க 18 ஆலோசனைகள்!


" அப்பாடி...இத்தனைநாள்இந்தபிள்ளைங்களைவீட்டுலவைச்சுகிட்டுநாங்கபட்டப்பாடுஇருக்கே....இனிமே3மணிநேரம்கொஞ்சம்ஃப்ரீயாஇருக்கலாம்"என்றுபெருமூச்சுவிடும்கே.ஜிபெற்றோராநீங்கள்?

பழங்காலத் தமிழர் வரலாறு


           ஸ்ரீ காஞ்சி கைலாசநாதர் கோயில்
 கி.பி.(700-720) 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோயில்
           பல்லவ மன்னன் ராஜசிம்மனால் கட்டப்பட்டது

தமிழகத்தில் இன்று ஏராளமான ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். தலைமைச்செயலாளராக இருந்த ஞானதேசிகன் மாற்றப்பட்டார்...


சென்னை: தமிழகத்தில் இன்று ஏராளமான ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர்.

அசத்தும் திருபுட்குழி அரசு தொடக்கப்பள்ளி


                              தினமலர் நாளிதழில் எங்கள் பள்ளி. பள்ளியின் பெருமையை அனைவரும் அறியச்செய்த தினமலர் நாளிதழுக்கும் எங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
- என்றும் மாணவர்கள் நலனில் ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்

உங்க வாட்ஸ்அப்பில் இதெல்லாம் இருக்கா? புதிதாக சேர்க்கப்பட்ட ஃப்யூச்சர்ஸ்



மொபைல் பயனாளர்களில் பலரும் வாட்ஸ் அப் பயனாளிகளாகவும் இருக்கின்றனர்.

உள்ளாட்சித் தேர்தலில் அமலுக்கு வருகிறது பெண்களுக்கான 50% இடஒதுக்கீடு.

வருகிற அக்டோபரில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக பெண்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட உள்ளது

ஐசிஐசிஐ வங்கியில் அதிகாரி பயிற்சிக்கு விண்ணப்பங்கள் அழைப்பு.


ஐசிஐசிஐ வங்கியின் புரபேஷனரி அதிகாரியாக பயிற்சி பெற்று பின்னர் அதே வங்கியில் துணை மேலாளராக பணியாற்ற இளம் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNPSC:குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 15-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு.

குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 15-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது

மின் கட்டணம் கணக்கிடுவது எப்படி?- எரிசக்தித்துறை அரசாணை வெளியீடு


முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்ட படி, 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான அரசாணையை எரிசக்தித்துறை வெளியிட்டுள்ளது.

சாதனை மாணவர்கள் விருது பெற பாரதி யுவகேந்திரா அழைப்பு

பாரதி யுவகேந்திரா அமைப்பால் வழங்கப்படும் யுவ கலாபாரதி மற்றும் சுவாமி விவேகானந்தர் விருதுகளுக்காக தகுதியான மாணவ மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

சிபாரிசு இருந்தால் 'சீட்'விதி மீறும் கல்லூரிகள்

தமிழகத்தில், 700க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன.

ஜூலை 11ம் தேதி முதல்ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்

ஜூலை, 11ம் தேதி முதல், 13.80 லட்சம் ரயில்வே ஊழியர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்

தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு கட்டாயம்.


தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வார இறுதி நாட்களில் தேர்வு: பி.எட்., மாணவர்கள் கொதிப்ப

பி.எட்., கல்லுாரிகளின் பருவ தேர்வு முறை மாற்றப்பட்டு, வார இறுதி நாட்களில் மட்டும் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்: மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புகளில் (MBBS, B.D.S, B.Pharm, B.Sc Nursing, B.P.T, B.O.T ) சேர ஜூன் 8-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக பதிவாளர் கே.ஆறுமுகம் அறிவித்துள்ளார்

சி.பி.எஸ்.இ.,க்கு மாற விரும்பும் 500 பள்ளிகளுக்கு என்.ஓ.சி., நிறுத்தம்


மெட்ரிக் பள்ளிகளில் இருந்து, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்துக்கு மாற விண்ணப்பித்த, 500 பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்குவதை, அரசு நிறுத்தி வைத்துள்ளது.

கல்லூரி பேராசிரியர்களுக்கு இனி சொகுசு பணி கிடையாது

உயர்கல்வி தரத்தை உயர்த்தும் வகையில், கல்லுாரி பேராசிரியர்களின் வேலை நேரத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., சேர 25,000 பேர் விண்ணப்பம்


தமிழகத்தில், மாநில ஒதுக்கீட்டில் உள்ள, 2,853 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, 25 ஆயிரத்து, 470 பேர் விண்ணப்பித்துள்ளனர். தர வரிசை பட்டியல், 17ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

காலை சிற்றுண்டி பள்ளிகளில் பயிற்ச

பள்ளிகளில், காலை சிற்றுண்டி சமைப்பது தொடர்பாக, சத்துணவு அமைப்பாளர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.அ.தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியின் படி, அரசு ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசு உத்தரவு, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive