Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014. (Model Test)

1.மொழி முதலில் வரும் எழுத்து ஒவ்வொன்றுக்கும் செய்யுள்பாடுவது
A ஐந்திணைக்கோவை         .B வருக்கக்கோவை  .C ஒருதுறைக்கோவை .D அந்தாதி

பாரதியார் பல்கலை: இளங்கலை கல்வியியல் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

          கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கல்வியியல் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. பாரதியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில்  2015-2017ம் கல்வியாண்டில் பி.எட் படிப்பில் பல்வேறு துறைகளுக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இன்று முதல் கற்றலில் குறைபாடுடையோர் வார விழா

        கற்றலில் குறைபாடுடையோர் ஆதரவு சங்கம் சார்பில் கற்றலில் குறைபாடுடையோர் வார விழா நவம்பர் 24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பள்ளிகளின் வசதி பற்றியும் ஆய்வு : பிளஸ் 2 தேர்வு ஆய்வுக்கூட்டம்

           பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொதுத் தேர்வு நடத்துவதற்கான தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணியில் தேர்வுத்துறை ஈடுபட்டுள்ளது. அதன்படி, அந்தந்த மாவட்ட உள்ளூர் விடுமுறைகள் எந்தெந்த தேதிகளில் வருகிறது, அந்த தேதிகளில் தேர்வு நடத்தினால் மாணவர்களுக்கு பிரச்னை வருமா என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர். 

'வல்லமை தாராயோ இந்த மாநிலம் குழம்பியே தவிப்பதற்கே': டி.ஆர்.பி., வேண்டுதல்? பொதுமக்கள் தவிப்பு!

          முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, என்ன என்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவான அறிவிப்பை வெளியிடாததால், விண்ணப்பதாரர்கள் மத்தியில், குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

CPS: இந்த வாரம் திருவள்ளூர் மாவட்டம்!

           புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு-இந்த வாரம் திருவள்ளூர் மாவட்டம்

30 நாட்கள் ஈட்டிய விடுப்பு வழங்கி அரசு உத்தரவு

            பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களை விடுமுறையற்ற பணியாளர்களாக அறிவித்து, விடுமுறைக் காலத்தினைக் கணக்கில் கொண்டு ஓராண்டிற்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு வழங்கி அரசு உத்தரவு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்

                     மாவட்டக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் தொடக்க கல்வி அலுவலர்கள் பங்குபெற்ற ஆய்வுக் கூட்டம் இன்று 24/11/2014 அன்று அண்ணா பல்கலைகழக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. 
 

தொடக்க கல்வித்துறை புதிய உத்தரவு ஆசிரியர்கள் உயர்கல்வி பயில அனுமதி பெற புதிய வழிமுறை

             தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பயில சம்பந்தப்பட்ட துறையின் முன்அனுமதி பெறுவது அவசியம். இந்த அனுமதியை பெற உரிய அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். 

தமிழகத்தில் காலியாக உள்ள 1,727 உதவி மருத்துவப் பணியிடத்துக்கு ஆட்கள் தேர்வு

                   தமிழகத்தில் காலியாக உள்ள 1,727 உதவி மருத்துவப் பணியிடத்துக்கு ஆட்கள் தேர்வு நடத்தப்படவுள்ளது. அரசு மருத்துவமனையில் உள்ள 36 சிறப்புப் பிரிவுகளில் உதவி மருத்துவர் தேர்வு நடக்கிறது.

விருதுநகரில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி!?

           விருதுநகரில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த தம்பதியினர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

முதுகலை பட்டதாரிகளுக்கு தில்லியில் அரசு பணி..

         தில்லியில் செயல்பட்டு வரும் டிஎஸ்எஸ்எஸ்பி எனும் தில்லி துணைநிலைசேவை பணியாளர் தேர்வு வாரியம் தில்லி அரசு துறையில் காலியாக உள்ள டையர் என்னும் முதல்நிலை பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

விடலை பருவத்தினருக்கு அறிவியல் கலந்த உண்மைகளை கூற ஆசிரியர்களுக்கு அறிவுரை

          விடலை பருவத்தினருக்கு அறிவியல் கலந்த உண்மைகளை கூறுமாறு ஆசிரியர்களுக்கு மனநல சிறப்பு டாக்டர் பாபு அறிவுரை வழங்கினார். சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில், மாவட்ட பள்ளி கல்வி துறை, செல்லமுத்து அறக்கட்டளை, சத்தியசாயி சேவா சமிதி சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கான, "மாணவர் மனநலம் காப்போம்" என்ற தலைப்பில் நடந்த விழிப்புணர்வு முகாமில் அவர் பேசியதாவது: மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டிய கடமை தலைமை ஆசிரியர்களுக்கு உள்ளது.

PGTRB:முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு விண்ணப்பத்தில் குழப்பம்




         தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,807  முதுகலை பட்டதாரி  ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதியானோர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான விண்ணப்ப படிவங்கள் தற்போது விநியோகிக் கப்பட்டு வருகின்றன. விண்ணப்பம் பூர்த்தி செய்து அளிக்க வரும் 26-ம் தேதி கடைசி நாள்.விண்ணப்பத்துடன் படிவத்தை நிரப்ப உதவும் வழிமுறை கையேடு ஒன்றும் கொடுக்கப்படுகிறது. 

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

       அரசு பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, வேலையில்லா ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
 

NEW PRIMARY / UPPER PRIMARY SCHOOLS PROPOSALS SUBMISSION

           அகஇ - 2015-16ம் ஆண்டுக்கான புதிய தொடக்க / உயர் தொடக்கப் பள்ளிகள் தொடங்க கருத்துருக்கள் பெறுதல் சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள்

PG TRB - Commerce Study Materials

PG TRB - Commerce Study Materials


RTI - சேலம் விநாயகா பல்கலைக்கழக எம்.பில் ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியில்லை.


         சேலம் விநாயகா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பெறப்படும் உயர்கல்வியான எம்.பில் பட்டத்திற்கு ஊக்க ஊதியம் பெற தகுதியுடையதா?


சிக்கனமும் (சிறு)சேமிப்பும் - கட்டுரை


முன்னுரை :
“சிக்கனம் வீட்டைக்காக்கும்,சேமிப்பு நாட்டைக் காக்கும்”. “சிறுகக் கட்டி பெருக வாழ்” என்பது                முது மொழி. “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்று வள்ளுவர் கூறியுள்ளார். அத்தகுசிறப்பு வாய்ந்த  சிக்கனத்தைப் பற்றியும் அதனைச் சேமிக்கும் வழிமுறைகள் பற்றியும் இக் கட்டுரையில் காண்போம்.

குறைந்த செலவில் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு: மத்திய அரசு திட்டம் ஜனவரியில் அமல்

           இந்தியாவில் பொது சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக உள்ளார். குறிப்பாக குறைந்த செலவில் அனைத்து வகை சிகிச்சைகளையும் ஒவ்வொரு இந்தியரும் பெற வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் மருத்துவ திட்டமாகும்.

தமிழ்நாட்டில் 15 லட்சம் குடும்பங்களில் ஒருவர் கூட படிக்கவில்லை: கணக்கெடுப்பில் தகவல்

            ‘‘தமிழ்நாட்டில் 15 லட்சம் குடும்பங்களில் ஒருவர் கூட படிக்கவில்லை’’ என மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. கடந்த 2011–ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் படிப்பு அறிவு பெற்றவர்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்டது. அதில் இந்திய அளவில் எழுத படிக்க தெரிந்தவர்களின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

முடக்கம்? : தனியார் பள்ளி வாகன கண்காணிப்பு குழு... : மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி

              பள்ளி வாகனங்களை கண்காணிக்க, அமைக்கப்பட்ட குழு செயல்படாமல், முடங்கி கிடப்பதாகவும், அதனால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 

முப்பருவ கல்வி முறை மாணவர்கள் பகீரத பிரயத்தனம்! தேர்வுக்கு தயார்படுத்த பள்ளிகள் தீவிரம்

           தமிழகத்தில், கடந்த கல்வியாண்டு வரை, முப்பருவ பாடத்திட்டத்தின் படி பயின்ற மாணவர்கள், முதல் முறையாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை இக்கல்வியாண்டில் எதிர்கொள்கின்றனர். ஒட்டு மொத்த பாடங்களையும், ஒரே சமயத்தில் எழுதுவதால், தேர்ச்சி விகிதம் குறைய வாய்ப்புகள் உள்ளதாகவும், மாணவர்களை தயார்படுத்துவதில், மிகுந்த சிரமம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதம்:கற்பிக்க தயாராகிறது கர்நாடகா

          மத்திய அரசின் உத்தரவுப்படி, கர்நாடகாவிலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், அடுத்த ஆண்டிலிருந்து, மூன்றாவது மொழியாக, சமஸ்கிருதம் கற்பிக்கப்படுவதை பெரும்பாலான பள்ளிகள் வரவேற்றுள்ளன.கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாவது பாடமாக, ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு வந்தது. 
 

MBBS படிப்பில் சேரும் மாணவர்களின் விவரத்தை இணையதளத்தில் வெளியிடவேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

        எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் மாணவர்களின் விவரத்தை இணையதளத்தில் வெளியிடவேண்டும் தனியார் கல்லூரிகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

ஆட்டிசம் குறைபாடு நீக்கஒட்டக பால் மருந்து

       'குழந்தைகளைப் பாதிக்கும் மூளை வளர்ச்சி குறைபாடான, மனஇறுக்க (ஆட்டிசம்) நோயை, ஒட்டகப் பால் குணப்படுத்தும்' என, சிறப்புக் குழந்தைகளுக்கான, 'பாபா பரீத்' மையமும், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த, டாக்டர் ரெவின் யாகிலும் இணைந்து தெரிவித்துள்ளனர்.

Not Teaching Staff Panel As on 15.03.2014 (Revised)

        தமிழ்நாடு அமைச்சுப்பணி-பள்ளிக் கல்வி இயக்ககம் -15.3.2014 அன்றுள்ளவாறு இருக்கைப்பணி கண்காணிப்பாளர் பதவியில் பணியாற்றும் பணியாளர்களின் மாநில அளவிலான திருத்திய முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல்-சார்ந்து

  • DSE - Assistant to Desk Superintendent | Revised Name Add List - Click Here (New)
  • DSE - Upgrade Superintendent Panel As on 15.03.2014 - Click Here (New)

மாணவர்களின் வாசிப்புத்திறன் குறைந்ததற்கான காரணங்கள்: கல்வித்துறை ஆய்வு..

            குடும்பம், வாழ்விட சூழல், சினிமா, டிவி தாக்கம், கிரிக்கெட், ஆசிரியர்களின் கவனமின்மை உள்ளிட்ட காரணங்களால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாசிப்பு திறன் குறைந்திருப்பது, கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம்.

              பள்ளி ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்பு சட்டத்தை ஏற்படுத்த வேண்டும்,' என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது. மதுரையில் இதன் பொதுக் குழுக் கூட்டம் மாநில தலைவர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. 

Padasalai Exam's Help Desk!

அன்புள்ள பாடசாலை வாசகர்களே,



Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive