Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எஸ்.ஆர்.எம்., நுழைவுத்தேர்வு ஏப்ரலில் நான்கு நாள் நடக்கிறது

எஸ்.ஆர்.எம்., குழும கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான, ஆன் - லைன் வழி நுழைவுத்தேர்வு, வரும் ஏப்., 19ம் தேதி முதல், 22ம் தேதி வரை நடக்கிறது.

குரூப் - 4 தேர்வு இன்று கடைசி நாள்

குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்), தமிழக அரசின் பல துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட, 5,000 இடங்களுக்கு, டிசம்பர் 21ம் தேதி, போட்டித் தேர்வை நடத்துகிறது.

இன்று இறுதி செய்யப்படுகிறது ஆசிரியர் கல்வி பாடத்திட்டம்

ஆசிரியர் கல்விக்கான வரைவு பாடத் திட்டம், இன்று, இறுதி செய்யப்படுகிறது.

பள்ளி மாணவர் மதிய உணவு திட்டம் 15 வகை காய்கறிகளை சேர்க்க உத்தரவு

பள்ளி மாணவர் மதிய உணவுத் திட்டத்தில், மாதாந்திர உணவு பட்டியலில், 15 வகையான காய்கறிகள் சேர்க்க, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி கேட்கும் தனியார் பள்ளிகள்

பாதுகாப்பு விதிகளை, பள்ளிகளில் செயல்படுத்த, போதுமான நிதி இல்லாததால், கல்வி கட்டணத்தில், கூடுதலாக வசூலிக்க, கல்வி அமைச்சர் கிம்மனே ரத்னாகரிடம், தனியார் பள்ளிகள் அனுமதி கோரி, மனு கொடுத்துள்ளன.

EMIS Ramnad: New Website Launched.

           இராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வி தகவல் மேலாண்மை இணையதளம் EMIS RAMNAD ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் EMIS  தகவல்களைப் பெறுவதற்கு வசதியாக பல்வேறு தகவல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

30 வகையான நோய்களை குணப்படுத்தும் அருகம்புல்

           அருகம்புல்லின் துளிர் இலைகள், அதன் கட்டைகள் (தண்டு), வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்களை உடையன ஆகும். அறுகம்புல் தோலின் மேல் ஏற்படும் வெண்புள்ளிகளை குணப்படுத்த வல்லது. 
 
 

அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதோ 10 வழிகள்!

combat-obesity         இன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும்            
 
          அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு. இந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதோ நாங்கள் சில குறிப்புகளை கொடுக்கிறோம். படியுங்கள் பயன் பெறுங்கள்.

RL List - 2015

LIST OF RESTRICTED. HOLIDAYS - LIST OF RESTRICTED. HOLIDAYS 2015


1. New Year's Day. January 1 Thursday
2. Makar Sankranti. January 14 Wednesday
3. Pongal. January 15 Thursday

பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 7-இல் கணிதத் திறன் போட்டி

      தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கணிதத் திறன் போட்டி டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

7th Pay Commission High Lights

7th pay commission
HIGHLIGHTS OF THE DRAFT MEMORANDUM TO BE SUBMITTED
 BY J.R.BHOSALE

Online CPS Instructions

          ஆன்லைன் மூலமாக புதிதாக பணியில் சேர்ந்துள்ள ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்களுக்கு புதிய சி.பி.எஸ். எண் பெறுவது எவ்வாறு? - எனும் விளக்கம் நமது பாடசாலை வலைதளத்தில் வெளியிட்டுள்ளோம். பயனுள்ள இக்கட்டுரையை பதிவிற்க்கம் செய்து பயன்படுத்துமாறும், தங்கள் நண்பர்களுக்கும் இத்தகவலை பரிந்துரைக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


Centum Special Question Paper For 12th Standard


12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)

  • Physics Question Paper | Mr. Afroz Khan (English Medium) - Click Here

Print & PDF Download - New Facilities Added in Padasalai

அன்புள்ள பாடசாலை வாசகர்களே,

          நமது பாடசாலை வலைதளத்தில் ஒவ்வொரு தகவலுக்கு கீழும் வரக்கூடிய Print & PDF என்பதை கிளிக் செய்து தாங்கள் விரும்பும் மிக முக்கிய செய்திகளை நேரடியாக பிரிண்ட் செய்யவோ அல்லது டவுன்லோடு (PDF Format) செய்யவோ உதவும் வகையில் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. பயன்பெறவும். நன்றி!

புத்தகத்துக்கு குட்பை - கணினி மூலம் மாணவர்களுக்கு கல்வி புதிய திட்டம் துவக்கம

         கர்நாடக மாநில அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் இல்லாமல் கணினி மூலம் பாடம் நடத்தும் புதிய திட்டத்தை கல்வி இயக்குனரகம் மேற்கொண்டுள்ளது. பொதுவாக அரசு பள்ளிகளில் தரமான கல்வி கிடைப்பதில்லை என்பதால், வசதிப்படைத்தவர்கள் தொடங்கி கூலி வேலை செய்வோர் வரை தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள்.

விலை உயர்ந்த செல்போன் வாங்கிக் கொடுக்காததால் 8 ம் வகுப்பு மாணவன் தற்கொலை

          விலை உயர்ந்த செல்போன் வாங்கி கொடுக்காததால் 8-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

பெற்றோரைப் பிரிந்து படிக்கிற பிள்ளைகள்... பிரச்னைகள்..

       ‘ஹாஸ்டல்ல போட்டாத்தான் உனக்கெல்லாம் புத்தி தெளியும். பெத்தவங்க அருமையும் தெரியும்... கொஞ்ச நாள் எங்களைவிட்டுப் பிரிஞ்சிருந்தாதான் நீ சரிப்படுவே...’ என மிரட்டுகிற பெற்றோரை வீட்டுக்கு வீடு பார்க்கலாம். அப்படிச் சொல்கிற பெற்றோரில் எத்தனை பேர் உண்மையிலேயே பிள்ளைகளை விடுதியில் சேர்க்கிறார்கள் என்பது வேறு விஷயம்.
 

வாசித்தல்’ எனும் மந்திரம்...

          வாசித்தல் என்பது நம்மை புதிய உலகிற்கு இட்டு செல்லும் ஓர் மந்திரம். இன்றைய உலகில் எந்த மூலையில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அறிய ஆயிரம் வழிகள் வந்துவிட்டது. 
 

உச்சரிப்புக்கான இணையதளம்

        ஒவ்வொரு மொழியிலும், எந்த வார்த்தையை, எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதற்கு வழிகாட்ட ஒரு இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
 

10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு அனிமேஷன் பாடங்களுக்கான பயிற்சி தொடங்கியது

       பத்தாம் வகுப்புக்கான கணக்குப் பாடக்கூறுகள்  ‘அனிமேஷன்களாக’ உருவாக்கி வகுப்பறையில் நடத்தப்பட உள்ளது.  இது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா கூறியதாவது:

மீன்வளம் சார்ந்த சான்றிதழ் படிப்பு டிச., 1க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

      'மீன்வளம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளில் சேர, டிச., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழ்நாடு மீன்வள பல்கலை தெரிவித்து உள்ளது. நாகை மாவட்டம், தமிழ்நாடு மீன்வள பல்கலை, மீன்வளம் தொடர்பான, வேலைவாய்ப்பு சார்ந்த நான்கு சான்றிதழ் படிப்புகளை, ஜன., மாதம் துவக்குகிறது.

PGTRB: தேர்வு எழுத தகுதியானவர்கள் யார்?


    முதுகலை பட்டம் மற்றும் பி.எட் முடித்தவர்கள் தகுதியானவர்கள். ஏற்கனவே பி.எட் முடித்து விட்டு முதுகலை பட்டத்திற்கான தேர்வு எழுதி வெற்றி பெற்று சான்றிதழ் களுக்காக காத்திருப்பவர்கள் தகுதியானவர். ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பு நேரத்தில் உரிய சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்.



PGTRB- விண்ணப்பம் விற்பனை தொடங்கியது: 2¾ லட்சம் விற்கும் என்று எதிர்பார்ப்பு


         முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 1,807 பேர் எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். தேர்வுக்கான விண்ணப்பம் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும்.

சிறுபான்மை மொழி ஆசிரியர் கவுன்சலிங் 13ல் நடக்கிறது

     பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள சிறுபான்மை மொழிப்பாடங்களை நடத்தபட்டதாரி ஆசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுகின்றனர். 

அருந்ததியருக்கு வழங்கப்பட்டுள்ள 3 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கூடாது : ஐகோர்ட்டில், மனு தாக்கல்

          தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில், அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கூடாது என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

10, 12ம் வகுப்பு பாடங்களை டிச. 7க்குள் முடிக்க உத்தரவு

       பத்து மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கான மொத்த பாடத்திட்டங்களையும் டிச.7க்குள் முடிக்குமாறு கல்வித்துறை கட்டாயப்படுத்துவதால் ஆசிரியர்கள் திணறுகின்றனர்.தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டம் வந்தபின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள் அச்சிட்டு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை பொதுத் தேர்வாக நடத்தும் முறை இரண்டு ஆண்டுகளாக அமலில் உள்ளது. 
 

தேர்வுத் தாள் மறுமதிப்பீடு கட்டண முறையில் மாற்றம் கொண்டு வரப்படுமா?

          பல்கலைக்கழகத் தேர்வு மறுமதிப்பீடு கட்டண முறையில் மாற்றம் கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏழை மாணவர்களிடையே எழுந்துள்ளது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முதல் நாளில் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் விநியோகம்

          ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்களை சென்னையில் திங்கள்கிழமை வாங்கும் தேர்வர்கள்.
 

10th Latest Study Material

10th Maths Study Material
  • Important 2 Mark Questions | Mr. S. Selvam, Tiruchengodu (Tamil Medium) - Click Here
  • Important 2 Mark Question's Answer| Mr. S. Selvam, Tiruchengodu (Tamil Medium) - Click Here
  • Maths 1 Mark Question for Class Test (Proper Order) | Mr. S. Selvam, Tiruchengodu (Tamil Medium) - Click Here
  • Maths 1 Mark Question for Class Test (Re-order) | Mr. S. Selvam, Tiruchengodu (Tamil Medium) - Click Here
  • Maths 1 Mark Question for Class Test (Proper Order with Answer Marked) | Mr. S. Selvam, Tiruchengodu (Tamil Medium) - Click Here

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive