Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 பாட புத்தகங்கள் அச்சிடும் பணி ஆரம்பம் : அரசியல் அறிவியல் புத்தகத்தில் வருகிறது திருத்தம்

            'அடுத்த ஆண்டுக்காக, பிளஸ் 2 பாட புத்தகங்களை அச்சிடும் பணியை துவக்கி உள்ளோம். அரசியல் அறிவியல் புத்தகத்தில், சில குறைகளை சரி செய்ய வேண்டி யிருப்பதாக, கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனவே, அந்த புத்தகம் தவிர, இதர புத்தகங்களை அச்சிடும் பணியை, விரைவில் ஆரம்பிப்போம்' என, பாடநூல் கழக வட்டாரம் தெரிவித்தது.

தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியலை வெளியிடக்கோரி ஆர்ப்பாட்டம்

                   தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியலை வெளியிடக் கோரி, வரும் 29ம் தேதி, மாநிலம் முழுவதும், முதன்மைக் கல்வி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

என் தேர்வு என் எதிர்காலம் திட்டம் : சென்னை ஐ.ஐ.டி.,யில் துவக்கம்

        மாணவர்களின் சுயதிறனை சோதனை செய்யும்,' என் தேர்வு என் எதிர்காலம்' என்ற, புதிய திட்டம், சென்னை ஐ.ஐ.டி.,யில் துவக்கப்பட்டுள்ளது. சென்னை. ஐ.ஐ.டி.,யின், மேலாண்மை கல்வித்துறை பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் சென்னை, போத்பிரிட்ஜ் கல்வி சேவைகள் தனியார் நிறுவனம் இணைந்து, இத்திட்டத்தை துவக்கியுள்ளன.

பத்தாம் வகுப்பு தகுதிக்கு கலங்கரை விளக்கத்தில் உதவியாளர் பணி..

     தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் கடலோர பகுதிகளில் செயல்பட்டு வரும் கலங்கரை விளக்கங்களில் காலியாக உள்ள கலங்கரை விளக்க உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை அந்தஸ்து வழங்க கல்விச் சான்றிதழை மீண்டும் ஆய்வு செய்யத் தேவையில்லை பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

             அரசுப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை அந்தஸ்து வழங்க கல்விச் சான் றிதழ்களின் உண்மைத்தன்மை அறியத் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட் டுள்ளது.

'கிரையோஜெனிக் இன்ஜின்' தயாரிப்பு : 'இஸ்ரோ' விஞ்ஞானி பெருமிதம்

           "விண்?வளி ஆராய்ச்சியில் கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்பு மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது இந்தியா,” என இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (இஸ்ரோ) எரிவாயு கழக இயக்குனர் கார்த்திகேசன் பேசினார்.

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1சி செயற்கைக்கோளின் பாதை அதிகரிப்பு

             இந்தியாவின் மூன்றாவது வழிகாட்டி (நேவிகேஷன்) செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1சி செயற்கைக்கோளின் முதலாவது பாதை அதிகரிப்பு திட்டம் வெள்ளிக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்டது.

பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்பியதில் இந்தியா தொடர் சாதனை

           விண்வெளி ஆராய்ச்சிக்காக பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை வானில் செலுத்திய 27 முறையும் தொடர்ந்து இந்தியா வெற்றிபெற்று, சாதனை படைத்திருப்பதாக மகேந்திரகிரியில் உள்ள "இஸ்ரோ' அமைப்பின் மூத்த விஞ்ஞானி எஸ்.இங்கர்சால் பெருமையுடன் தெரிவித்தார்.

68 நாட்களுக்கு மேல் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ முடியாது: ஆய்வில் புதிய தகவல்

           செந்நிற கிரகம் என வர்ணிக்கப்படும் செவ்வாய் கிரகம் பூமியில் இருந்து சுமார் மூன்றரை கோடி மைல் தூரத்தில் உள்ளது. அதிவேகமாக செல்லும் ராக்கெட்டில் பயணித்தால்கூட, நாம் செவ்வாய் கிரகத்தை சென்றடைய சுமார் 7 மாத காலம் ஆகிவிடும்.

நிர்பய் ஏவுகணை சோதனை வெற்றி: பிரதமர் மோடி பாராட்டு

          உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ஏவுகணையான ‘நிர்பய்’ நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

               700 முதல் 1000 கிலோ மீட்டர் வரை கொண்ட நீண்ட தூர இலக்குகளை தாக்க வல்ல அதிநவீன ஏவுகணையான ‘நிர்பய்’யை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியதாகும்.

புகைப்படத்துடன் 7 வண்ண மதிப்பெண் சான்றிதழ்: மும்பை பல்கலை. முறையை பின்பற்ற யோசனை

         மும்பை பல்கலைக்கழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய 7 வண்ண (ரெயின்போ) மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை, நாட்டிலுள்ள பிற பல்கலைக்கழகங்களும் பின்பற்ற பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) யோசனை தெரிவித்துள்ளது. 
 

காந்திகிராம கிராமப்புற கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் பணி..

                    காந்திகிராம கிராமப்புற கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு   பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Income Tax Slabs & Rates for Assessment Year 2015-16

Income Slabs Tax Rates

i. Where the total income does not exceed Rs. 2,50,000/-. NIL

ii. Where the total income exceeds Rs. 2,50,000/- but does not exceed Rs. 5,00,000/-. 10% of amount by which the total income exceeds Rs. 2,50,000/-.Less ( in case of Resident Individuals only ) : Tax Credit u/s 87A - 10% of taxable income upto a maximum of Rs. 2000/-.

தீபாவளிக்கு முன்னதாக பள்ளிகளுக்கு விடுமுறை: பெற்றோர் எதிர்பார்ப்பு

        'நகர பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதால், பள்ளிகளுக்கு தீபாவளிக்கு ஓரிரு நாள் முன்னதாக, விடுமுறை அளிக்க வேண்டும்' என பெற்றோர் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.வரும் 22ல், தீபாவளி கொண்டாடப்படுகிறது; அன்று ஒருநாள் மட்டும், பள்ளிகளுக்கு அரசு விடுமுறையாக உள்ளது.

மாணவியரின் உயர்கல்விக்கு 'உதான்' புதிய திட்டம் : மத்திய அரசு பள்ளிகளில் பயிற்சி

         மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி.,க்களில் சேருவதற்கு புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

10ம்வகுப்பு, பிளஸ் 2 காலாண்டுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு பயிற்சி : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

          காலாண்டுத்தேர்வில் 10ம்வகுப்பு, பிளஸ் 2 வில் பாடவாரியாக தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி : யார் குற்றவாளி ?

     அதை ஒரு வகுப்பறை என்று சொல்ல முடியாது. சில வகுப்பறைகளின் சேர்க்கை என்று தான் சொல்ல வேண்டும். பெரிய கூடம் ஒன்றின் சுவர்களில் மூன்று கரும்பலகைகள் அமைக்கப்பட்டிருந்தன. 
 

SG Asst Pay - Court Case Judgement Copy...

8 வாரம் என்பது 09-10-2014 ல் இருந்து என்பதாகும் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் இருந்து அல்ல ! அல்ல !

மழை : சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி நெல்லை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

          தமிழகம் முழுவதும் பருவ மழை துவங்கியுள்ள நிலையில் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தீபாவளிக்கு முன்னதாக பள்ளிகளுக்கு விடுமுறை: பெற்றோர் எதிர்பார்ப்பு

     (அரசு தரப்பில், விடுமுறையாக அறிவிக்க முடியாது. ஆண்டுக்கு ஏழு நாள் வீதம், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளூர் விடுமுறை அளிக்க, விதிமுறைப்படி வாய்ப்புள்ளது,' என்றனர்.)
 

கனமழை: சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

         சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து கொண்டிருக்கிறது. சென்னை மற்றும் புற நகர்ப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது. 
 

SCRA Exam Announced.

      மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய SCRA-ல் காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.இ.டி., 'விலக்கு'க்கு கிடைத்தது 'விளக்கம்' : 'தினமலர்' செய்தியால் ஆசிரியர்கள் நிம்மதி

         'தமிழகத்தில் 23.8.2010க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, அதன் பின் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு (டி.இ.டி.,) தேர்ச்சியில் விலக்கு அளிக்க வேண்டும்,' என, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மீண்டும்

தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கு 21.10.2014 அன்று விடுமுறை குறித்து எவ்வித முறையான அறிவிப்பு இதுவரை கிடைக்கப்பெறவில்லை

          தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுசெயலர் அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்ட போது விடுப்பு குறித்து எந்தவொரு முறையான அறிவிப்பும், இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும் அனைத்து தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கும் 21.10.2014 அன்று விடுமுறை என்பது முறையான அறிவிப்பு இல்லை.
 

அன்புக்கு ஏங்கும் டீன் ஏஜ் பருவம்

         பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கும் பெற்றோருக்கு அவர்களைக் கண்டிக்கிற, கட்டுப்படுத்துகிற உரிமை நிச்சயம் உண்டு. ஆனால், அதற்கு ஒரு எல்லையும் உண்டு. குழந்தைகளோ, பெரியவர்களோ ஒவ்வொருவருக்குமே ஒரு தனிமை உண்டு.
 

சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?

           ஒருவருடைய பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் அல்லது தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும். அதற்கான நடைமுறை வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

சென்னை CEO சஸ்பெண்ட்

        சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் - சி..., ராஜேந்திரன், நேற்று திடீரென, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். ராஜேந்திரன், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறார். சென்னைக்கு வருவதற்கு முன், கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றினார். அப்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய, 135 டன் இலவச பாட புத்தகங்கள், 'கரையான் அரித்துவிட்டது' என, பழைய பேப்பர் கடைக்கு போட்டதாக கூறப்படுகிறது.

கள்ளர் பேரவை பள்ளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு 23/10/2014 அன்று விடுமுறை

      கள்ளர் பேரவை பள்ளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு 23/10/2014 அன்று விடுமுறை - இணை இயக்குனர் அறிவிப்பு

கூட்டம் முதுகலை ஆசிரியர் நியமனம் வெள்ளை அறிக்கை வேண்டும் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை

       சீர்காழியில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் முதுகலை ஆசிரியர் நியமனம் வெள்ளை அறிக்கை வேண்டும் அரசுக்கு பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை

5th Pay & 6th Pay Commission Comparison Report

டிசம்பர் 7ம் தேதி சி.பி.எஸ்.இ. நடத்தும் கணித ஒலிம்பியாட் போட்டி!

      நாட்டின் பல்வேறு பகுதிகளில், குழு கணித ஒலிம்பியாட் நிகழ்ச்சியை, வரும் டிசம்பர் 7ம் தேதி சி.பி.எஸ்.இ. நடத்தவுள்ளது. தற்போது, 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், இந்த கணிதப் போட்டியில் பங்கேற்க தகுதியுடையவர்கள். ஆனால், கேள்வித்தாள் அனைவருக்கும் ஒன்றுதான்.

சொந்த தொழில்நுட்பத்தில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1சி செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

        கடல்சார் ஆராய்ச்சிக்கு உதவும், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1சி செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., சி26 ராக்கெட் மூலம், நேற்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
 

209 ஆய்வக உதவியாளர் நியமனத்திற்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு

          காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 209 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டது.

ஜெ. ஜாமீனில் விடுதலை:தனி மனித சுதந்திரத்தை நீதிமன்றம் மதிக்கிறது - சுப்ரீம் கோர்டு உத்தரவு

       ஜெ உட்பட நான்கு பேருக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதி மன்றம் உத்தரவு. தண்டைனையையும் நிறுத்தி வைக்க உச்ச நீதி மன்றம் நீதிபதிகள் கூறியதாவது: "ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 18-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்கள் 'நிலவரம்' அறிய ஓர் இணையதளம்


          மத்திய அரசு ஊழியர்களின் வருகையை பதிவு செய்து, அவர்களது நிகழ்நேர நிலையைத் தெரிந்துகொள்ளும் வகையில் புதிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive