Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10th English Study Material (Latest)

English Study Material
  • English Paper 1 Study Material, Mr.MuthuPrabakaran, Sivagangai Dt - Click Here
  • English Paper 2 Study Material Mr. MuthuPrabakaran, Sivagangai Dt- Click Here

சான்றிதழ் சரிபார்ப்பில் பி.லிட்., படித்தவர்களுக்கு சிக்கல்

         ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்தவுடன், பி.லிட்., படிப்பில் சேர்ந்து படித்தவர்களை, சான்றிதழ் சரிபார்ப்பில், 'தகுதியில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்ததால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், இடைநிலை ஆசிரியர்களாக, ஆசிரியர் கல்வி டிப்ளமோவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பி.எட்., படிப்பும், தகுதியாக நியமிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: செப்.21ல் நடைபெறும்

      ‘மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பர் 21ம் தேதி நடத்தப்படும்’ என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
 

பள்ளிக்கல்வித்துறை :இளநிலை உதவியாளர் கலந்தாய்வு அறிவிப்பு

          பள்ளிக்கல்வித்துறையின் கீழ் குரூப்IV மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 1397 இளநிலை உதவியாளர் கலந்தாய்வு அறிவிப்பு.
 

பிறப்பு, இறப்பு பதிவு பணி 34 பேருக்கு வேலை தர முடிவு.

           பிறப்பு, இறப்பு பதிவுக்கு, 34 புள்ளி விவர தொகுப்பு உதவியாளர்களை நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, இம்மாதம் 31ம் தேதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
 

பயிற்சி ஆசிரியர், முதல்வர் இன்றி தள்ளாடும் அரசு ஐ.டி.ஐ.,க்கள்.


      திறம் வாய்ந்த இளைஞர்களை உருவாக்க வேண்டிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.,), முதல்வர், பயிற்சி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், திணறி வருகின்றன.

பொறியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு: தேர்வுக்கூட நுழைவு சீட்டு இணையதளத்தில் வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. தகவல்


           தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வருகிற 27–ந் தேதி,ஒருங்கிணைந்த பொறியாளர் பணியில் அடங்கிய பல்வேறு உதவிப்பொறியாளர் பதவிகளில் உள்ள 98 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை நடத்துகிறது.
 

1,400 இளநிலை உதவியாளர்கள் 25, 26ம் தேதி பணி நியமனம்.

           பள்ளி கல்வி துறையில், 1,395 இளநிலை உதவியாளர்கள், வரும்,25, 26ம்தேதிகளில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவிப்பு:
 

கிடப்பில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்புகள்

       குரூப் 4 தேர்வு உட்பட டி.என்.பி.எஸ்.சி., அறிவித்த தேர்வு அட்டவணைகள் செயல்பாட்டிற்கு வராததால் தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
 

TRB: அரசு சட்டக்கல்லூரி விரிவுரையாளர் நேரடி நியமனம் -விளம்பர அறிவிப்பு.

அரசு சட்டக்கல்லூரி விரிவுரையாளர் நேரடி நியமனம் -விளம்பர அறிவிப்பு.

இடைநிலை ஆசிரியர்களுக்கான வெய்டெஜ் மதிப்பெண் அடுத்த வாரம் வெளியிடப்படலாம்; டி.ஆர்.பி

            தாள் 2 க்கான வெய்டெஜ் மதிப்பெண் வெளியிடப்பட்ட நிலையில் தாள் 1 க்கான அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்?என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தாள் 1 க்கான வெய்டெஜ் மதிப்பெண் கணக்கிடும் பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துவிட்ட நிலையில் அரசு தரப்பிடம் இருந்து காலிப்பணியிடம் குறித்தோ, வெய்டெஜ் மதிப்பெண் வெளியீடு குறித்தோ எவ்வித தகவலும் இல்லை என டி.ஆர்.பி வட்டாரம் கூறியுள்ளது.
 

50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் செப்டம்பர் 15க்குள் சொத்து விவரம் அளிக்க வேண்டும்.

          மத்திய அரசுப் பணியில் உள்ள 50 லட்சம் ஊழியர்களும், லோக்பால் சட்டத்தின்கீழ் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தங்களுடைய சொத்து விவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சான்றிதழ்களின் உண்மைதன்மை சார்பாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

          பள்ளிக்கல்வி - த.ஆ / முதுகலை / ப.ஆ / இ.நி.ஆ / சிறப்பாசிரியர்களின் தேர்வுநிலை / சிறப்புநிலை / தகுதிகாண்பருவம் / பணிவரன்முறை சார்பாக கருத்துருக்கள் அனுப்பும் போது சான்றிதழ்களின் உண்மைதன்மை சார்பாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மு.க.அலுவலரின் உத்தரவு

இடை நிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் & சிறப்பு ஊதியம் குறித்து தெளிவுரை

       பள்ளிக்கல்வி - இடை நிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் ரூ.750/- மற்றும் சிறப்பு ஊதியம் ரூ.500/- குறித்து நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் தெளிவுரை

தெளிவுரை

           இடைநிலைக் கல்வி - அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்விற்கு வாய்ப்பே இல்லாத நிலையில் அதே பள்ளியில் காலியாகும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு முன்னுரிமை வழங்குதல் சார்பான தெளிவுரை

அரசு மாணவிகள் விடுதி உணவில் புழுக்கள்?: ஆர்ப்பாட்டத்தால் ஊழியர்கள் மாற்றம்

          சிவகங்கை அருகே அரசு விடுதியில் சமைத்த உணவில் புழு கிடந்ததை கண்டித்து மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டதால் விடுதி வார்டன், சமையல் ஊழியர்களை இடமாறுதல் செய்ய அதிகாரி உத்தரவிட்டார்.

அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் என்.ஐ.டி.கள் செயல்பட பிரணாப் அழைப்பு

            அறிவு மற்றும் புத்தாக்கம் ஆகியவை, வளர்ச்சி மற்றும் செழுமைக்கான அடிப்படைகள் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். என்.ஐ.டி., திருச்சியின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் NIT -கள் செயல்பட வேண்டியது அவசியம். ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலமாக மட்டுமே, நாட்டின் பிற்போக்குத்தனத்தையும், வறுமையையும் ஒழிக்க முடியும்.

இளைஞர்களிடம் பேஸ்புக், வாட்ஸ்அப் மோகம் அதிகரிப்பு

          இளைஞர்கள் நடு இரவு வரை புத்தகத்தை வைத்து படித்த காலம் போய், தற்போது பேஸ்புக்கிலும், வாட்ஸ்-அப்பிலும் நண்பர்களுடன் சாட் செய்வது அதிகரித்துள்ளது.

ஆசிரியர்களிடம் சம்பள பிடித்தம்: ஐகோர்ட் தடை

              கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளி ஆசிரியர்களிடம் வீட்டு வாடகைப்படி பிடித்தம் செய்யும் இணை இயக்குனரின் உத்தரவிற்கு மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது. உசிலம்பட்டி அருகே விளாம்பட்டி அரசு கள்ளர் துவக்கப் பள்ளி ஆசிரியர் மரியசெல்வம் தாக்கல் செய்த மனு:

பேருந்துகளில் "ஈவ் டீசிங்: தயங்காமல் புகார் தெரிவிக்கலாம்

           பஸ்களில் "ஈவ் டீசிங்" தொந்தரவை தடுக்க போலீசுக்கு புகார் தெரிவிக்க பெண்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி வேலைக்குச் சென்று அரசு, தனியார் பஸ்களில் வீடு திரும்பும் பெண்கள் ஈவ் டீசிங்கால் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்று பாதிக்கப்படும் பெண்கள் பாதுகாப்பு கருதி மாவட்ட காவல் நிர்வாகம் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை அரசு, தனியார் பஸ்களில் ஒட்டியுள்ளனர்.

பேராசிரியர்கள் பற்றாக்குறை பிரச்னை: கல்லூரி முதல்வர்கள் நாளை ஆலோசனை

              அரசு கலை கல்லூரிகளில் பேராசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வது குறித்து உயர்க்கல்வி துறை செயலர் தலைமையில் கல்லூரி முதல்வர்கள் நாளை ஆலோசித்து முடிவெடுக்கின்றனர்.

TNTET Article: மனதில் துக்கம்! கண்களில் கண்ணீர்!

         அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு வருங்கால ஆசிரியர்கள் எழுதும் கண்ணீர் கடிதம்…..
      அம்மா நலமாக உள்ளீர்களா? உங்கள் நலத்திற்காக நாங்கள்  அனுதினமும் இறைவனிடம் வேண்டிக்கொண்டிரு;கிறோம்…… நாங்கள் படும் பாடினை சொல்ல பல ஏடுகள் போதாது…. 18.07.2014 அன்று சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் தமிழக விவசாயிகளுக்கு தாய்வீட்டு ஆடி சீதனமாக முல்லைபெரியாறின் 142அடி தண்ணீரை தந்தீர்கள் நன்றி……. ஆனால் ஆசிரியராகிய எங்களது கண்ணீரை துடைக்க மறந்தது ஏன் அம்மா??????

TNTET: "வெயிட்டேஜ்' மதிப்பெண்: திருத்தம் செய்ய இன்று முதல் சிறப்பு மையங்கள்

          ஆசிரியர் தகுதித் தேர்வில் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்கான சிறப்பு மையங்கள் திங்கள்கிழமை முதல் செயல்பட உள்ளன.

அருகதை கிடையாது!

  •  தனது குழந்தையை அரசு பள்ளியில் படிக்க வைக்காத எந்த ஒரு அரசு பள்ளி ஆசிரியருக்கும் தனியார் பள்ளியை குறைகூற அருகதை கிடையாது.
  • தங்கள் பள்ளியில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க தயங்கும் ஆசிரியர்கள் மற்ற பெற்றோர்களை அவர்களது குழந்தையை அரசு பள்ளியில் சேர்க்குமாறு வலியுறுத்துவது வேடிக்கையாக உள்ளது..

குரூப் 1 முதல் நிலைத்தேர்வு :70ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதினர்.

         மாவட்ட துணை ஆட்சியர், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட79 பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலைத்தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் 70ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதினர்.

குரூப் 1 தேர்வில் வினாக்கள் கடினம்

              நேற்று நடந்த குரூப் 1 தேர்வில் வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.


BRT சங்க செயற்குழு கூட்ட தீர்மானங்கள்

         இன்று 20-07-2014 தஞ்சாவூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள திருவோண திருமண மண்டபத்தில் ,தமிழ்நாடு அனைத்து வளமையான ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் தஞ்சாவூர் சார்பாக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் தஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டார்கள் .
 

கூட்டுறவுத் துறை இளநிலை பணிக்கான தேர்வு: விடைகளை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு

கூட்டுறவுத் துறை இளநிலை உதவியாளர் பணித் தேர்வுக்கான விடைகளை

'கிரேடு'க்கு இணையான மதிப்பெண் குறிப்பிட வேண்டும் துணைவேந்தர் தகவல்

          "பி.எட்., படிப்பிற்கு 'ஆன்--லைனில்' விண்ணப்பிக்கும் போது, 'கிரேடிங்' முறையிலுள்ள மாணவர்கள்,

வறுமையில் சிறப்பு பள்ளி ஆசிரியர்கள்:1,250 பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

          தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளியை சேர்ந்த, 1,250 ஆசிரியர்கள், வாழ்வாதாரத்துக்கு வழியின்றி தவித்து வருகின்றனர்.

தேர்வெழுதிய நாளே வந்துவிட்டது: தேர்வு பட்டியலுக்காக காத்திருக்கும் தேர்வர்கள்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வெழுதி ஒராண்டாகியும் இதுவரை இறுதி தேர்வு பட்டியலே வெளியிடாமல் இருப்பது வேதனையிலும் வேதனை...
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வின் வரலாறு
09.05.2013 
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர்களை  நியமனம் செய்வதற்கான‌ அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive