Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2014-15ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் முப்பருவ முறை அறிமுகம் செய்யப்படாது : பள்ளிக் கல்வித் துறை

 
            வரும் கல்வியாண்டில் (2014-15) பத்தாம் வகுப்பில் முப்பருவ முறை அறிமுகம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதுக்கும் ஒரே புத்தகம், பொதுத்தேர்வு ஆகியவை அடுத்த கல்வியாண்டிலும் தொடரும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதையடுத்து, பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு முறை நீடிக்குமா, இல்லையா என்ற குழப்பம் தாற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.
 

ஏப்.10க்குள் +2 விடைத் தாள் திருத்தி முடிக்க திட்டம்

            நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி வரும் 24ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 10ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும் 25ம் தேதியுடன் முடிகிறது. தேர்வு விடை தாள்கள், அந்தந்த மாவட்டங்களில் திருத்தப்படுவதில்லை.
 

12th Latest Study Material

Computer
  • Star Office - Year Questions (2007-13)  - Bethel MHr.S.S, Ambur, Vellore Dt. - English Medium

10th Revision Test Question

Revision  Test Model Questions  

12th Latest Study Material

Chemistry
  • Chemistry - Public 1 Mark Q&A (2006-2013) - A.Thangamani,PGA,Jothi Vidhyalaya MHrSS, Elampillai, Salem - English Medium

10th Maths Model Question

Maths Study Material

10th Latest Study Material

Social Science Study Material
  • Important Questions - Mr. K. Santhosha Sabarish, B.T.Asst., GHS, Arangal Durgam - Tamil Medium

10th Social Science Study Material

Social Science Study Material
  • Social Science 2 Mark Script & Map for Slow Learner - Tamil Medium

12th March - 2014 Exam Expected Key Answers


Physics - March 2014 | Public Exam | Expected 3 Mark Key Answers - Tamil Medium

இது சாத்தியமா ?

         இடை நிலை ஆசிரியர் பதவி உயர்வு மாநில அளவில் நடை பெற வேண்டும் , தொடக்க பள்ளி தலைமை ஆசிரியராகவே பிற ஒன்றியம், பிற மாவட்டம் மாறுதல் பெற விரும்பும் தோழர்களே !                                      

TNPSC :மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வு 11 இடத்துக்கு 22,000 பேர் போட்டி.


            நேரடி மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வுக்காக 11 காலியிடங்களுக்கு 22ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு, ஜூன் 8-ம் தேதி நடக்கிறது.
 

அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு.

          ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி மொழி பாடங்களுக்கு மார்ச் 21ம் தேதியும் ,மற்ற பாடங்களுக்கு ஏப்ரல் 1 ம் தேதியும் தொடங்க அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு.


மாயமான மலேசிய விமானத்தின் அரிய சில தகவல்கள்

 
         மாயமான மலேசிய விமானத்தின் பைலட்டின் பெயர்  ஜஹாரி அஹமத் ஷாஹ்   33வருடங்களாக   பைலட்டாக   இருக்கும் இவருக்கு 53 வயது ஆகிறது.   மொத்தம்  18,365   மணி நேரங்கள் விமானம் ஓட்டிய அனுபவம் கொண்டவர். விமானம் ஓட்டுவதை தொழிலாகப்   பார்க்காமல்   விருப்பத்தின் பெயரால் செய்தவராம்.
 

ஒபாமாவுக்கு பேஸ்புக் சவால்

 
           பேஸ்புக்கில் நேற்றைய ‘ஹிட்’ அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர் பெர்க் போட்டுள்ள ஸ்டேட்டஸ்தான். 3 லட்சம் லைக், 2 லட்சம் கமெண்ட், 1 லட்சம் ஷேர் என பேராதரவு பெற்றுள்ளது. ஏன் இந்த ஏகபோக ஆதரவு என்ற கேள்வி எழுகிறதா… காரணம் இதுதான். கோடானுகோடி பேஸ்புக்வாசிகளின் நலனுக்காகவும் இண்டர்நெட் பயன்பாட்டாளர்களின் உரிமைக்காகவும் அமெரிக்க அரசுக்கும், அதிபர் ஒபாமாவுக்கும் எதிராக குரல் கொடுத்துள்ளார்.
 

கண்தானம் செய்வது எப்படி?

1. இறந்தவரின் கண் இமைகளை உடனே மூட வேண்டும்.
2. மின்விசிறியை இயக்கக்கூடாது.

பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் கல்வித் தகுதி குறித்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி.


          தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் யுஜிசி விதிமுறைகளின் அடிப்படையில் தகுதியானவர்களை துணை வேந்தர்களாக நியமிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 

தேர்தல் பணி - பெண் ஊழியர்கள், இரவே, ஓட்டுச் சாவடிக்கு வர வேண்டியதில்லை, பகலில் வந்தால் போதும்: தேர்தல் ஆணையம்


                "தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் ஊழியர்கள், இரண்டு மணி நேர பயண தூரத்திற்குள் உள்ள, ஓட்டுச்சாவடிகளில் பணி அமர்த்தப்பட வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் கூறியதாவது: தமிழகத்தில், தேர்தல் பணியில், மூன்று லட்சம் மத்திய, மாநில, அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பெரும்பாலும் அரசு ஊழியர்கள், பணி அமர்த்தப்படுகின்றனர்.
 

தனியார் பள்ளியில் படித்த குழந்தைகள் உள்ளூர் அரசு பள்ளியில் சேர்ப்பு


            தொண்டி அருகே, வேன் விபத்தில் 3 மாணவ, மாணவிகள் பலியானதை அடுத்து கவலையடைந்த பெற்றோர்கள், தொண்டி பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து சொந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் சேர்த்தனர். தொண்டியிலிருந்து 2 கி.மீ.தூரத்தில் உள்ளது.
 

துணைவேந்தர்கள் நியமன வழக்கு தள்ளுபடி

            பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.,) விதிமுறைகளை பின்பற்றி, துணைவேந்தர்களை நியமிக்கக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பல்கலைக்கழகங்கள், ஊழியர் சங்கங்களின், தமிழக கூட்டமைப்பின் அமைப்பாளர், கிருஷ்ணசாமி, தாக்கல் செய்த மனு:
 

கர்ப்பிணி, மாற்றுத்திறனாளிகள் தவிர ஊழியர்கள் கண்டிப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும்: பிரவீன்குமார்


              நாடாளுமன்ற தேர்தலில் 3 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள் தவிர மற்ற அரசு ஊழியர்கள் அனைவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறினார்.சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அரசு மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கடத்தல் ரூ.2.50 கோடி கேட்டு மிரட்டல்

       ஜோலார்பேட்டை அருகே, 2. 50 கோடி ரூபாய் கேட்டு, அரசு உதவி பள்ளி தலைமை ஆசிரியரை, மர்ம நபர்கள் கடத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒய்வூதியத்தாரர்களின் மாதிரி கையொப்பம், கைரேகை, கணினியில் பதிவு

         "ஏப்ரல், 1ம் தேதி முதல் ஓய்வூதியர்களின் நேர்காணல் போது மாதிரி கையொப்பம், கைரேகை கணினியில் பதிவு செய்யப்படுகிறது,'' என, மாவட்ட கருவூல அலுவலர் பத்மா தெரிவித்தார்.

ஒட்டுப்பதிவு நேரம் காலை 7 மணி முதல், மாலை 6 மணி வரை அதிகரிப்பு

          ஓட்டுப்பதிவு நேரம் அதிகரிப்பு குறித்து, தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது: தேர்தலின்போது, வெயில் கடுமையாக இருக்கும் என, கருதப்படுவதாலும், மற்ற காரணங்களாலும், ஓட்டுப்பதிவு நேரம், வழக்கமான நேரத்தை விட, இரண்டு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
 

அரசு இணையதளங்களில் தமிழக முதல்வர் படம் முடக்கம்

           தேர்தல் கமிஷன் அறிவுறுத்தலை தொடர்ந்து, அரசு துறை சார்ந்த இணையதளங்களில், தமிழக முதல்வரின் படங்கள் முடக்கப்பட்டுள்ளன. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தால், தமிழக முதல்வர் படத்துடன் கூடிய அரசின் சாதனை விளம்பரங்களை அகற்ற, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியது.
 

எஸ்.எம்.எஸ்-ல் வாக்காளர் விவரம் : தேர்தல் கமிஷன் ஏற்பாடு

           வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை, எஸ்.எம்.எஸ்., மூலம் அறிந்து கொள்ளும் வசதியை, தேர்தல் கமிஷன் ஏற்படுத்தி உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை அறிய விரும்புவோர், "ஞுணீடிஞி' என டைப் செய்து, "ஸ்பேஸ்' விட்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண்ணை, டைப் செய்து, 94441 23456 என்ற எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., செய்ய வேண்டும்.
 

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது...

           தமிழகத்தில், பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட ஆய்வில், நிலத்தடி நீர்மட்டம் 23 மாவட்டங்களில் குறைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு மழைநீர் சேகரிப்பு திட்டம் முடங்கியதும், நீர் நிலைகள் ஆக்கிரமிப்பும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
 

இயக்குனர் உத்தரவு

          அ.தே.இ - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் / ஏப்ரல் 2014 - விடைத்தாட்கள் / படிவங்கள் 18.03.2014 அன்று சம்பந்தபட்ட NODAL POINT லிருந்து பெற்றுக் கொள்ள இயக்குனர் உத்தரவு


3ம் பருவ தேர்வுகள் ஏப்ரலில் துவக்கம் : செய்முறை தேர்வு விரைவுபடுத்த முடிவு

 
           மூன்றாம் பருவ தேர்வுகள், ஏப்ரல் மாத துவக்கத்தில் ஆரம்பிக்கிறது. அரசு, அரசு நிதியுதவி, சுய நிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர், மூன்றாம் பருவ தேர்வுகள் (முழு ஆண்டு) ஆண்டுதோறும், ஏப்ரல் மாதம், 15ம் தேதி வாக்கில் துவங்கி, மாத கடைசி வரை நடைபெறும்.
 

பிளஸ் 2 கணித தேர்வு:தவறாக கேட்கப்பட்ட கேள்விக்கு, முழுமையாகமதிப்பெண் வழங்கப்படுமா?தேர்வுத்துறை இயக்குனர் பதில்

       பிளஸ் 2 மாணவர்களுக்கு, மிகவும் முக்கியமான கணித தேர்வு, நேற்று நடந்தது.  இதுவரை நடந்த தேர்வுகள் எளிதாக இருந்ததைப் போல், கணித தேர்வும் இருக்கும் என,  மாணவர் எதிர்பார்த்த நிலையில், 16 மதிப்பெண்களுக்கான, இரு கட்டாய கேள்விகள்,  அவர்களை திணறடித்தன. மேலும், ஆறு மதிப்பெண் கேள்வி, தவறாக கேட்கப்பட்டதால்,  அதிர்ச்சி அடைந்தனர்.
 

தேர்தல் பயிற்சியில் பங்கேற்காத 600 பேருக்கு நோட்டீஸ்.

 
           காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணி தொடர்பாக ஆணை பெற்று,தேர்தல் பயிற்சியில் பங்கேற்காத600பேருக்கு மாவட்ட தேர்தல் பிரிவுவிளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

உங்களுடன் பாடசாலை இணைந்து வந்துகொண்டிருக்கிறது !

பாடசாலை ஆசிரியர் குறிப்பு-

  •  நமது பாடசாலை வலைதளத்தில் சிறுவர்கள் படிப்பதற்கு உதவும் வகையில் பல்வேறு CCE Projects, Materials & குட்டிக்கதைகள் ”என்சாலை - வலைதளத்தில்” பதிவு செய்யப்பட்டு வருகிறது. 
  • 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தேவையான பல்வேறு மெட்டீரியல்களும், Self Test Question Papers & Free Online Quiz போன்றவைகளும் ”பாடசாலை” வலைதளத்தில் உள்ளது. 
  • அரசு வேலை தேடுவோருக்கான  TET, TRB, TNPSC  Study Materials -களை வழங்கும் வகையில் ”www.TrbTnpsc.com" வலைதளம் செயல்பட்டு வருகிறது. தனியார் துறை சார்ந்த தகவல்களை "www.Padasalaijob.blogspot.com" என்ற வலைதளம் மூலம் வழங்கி வருகிறோம்!. 
  • திருமண தகவல் சேவையில் ”பாடசாலை-சுயம்வரம்” இலவச சேவையை வழங்கி வருகிறோம்! 
  • புதிய அரசாணைகள், நாட்டு நடப்புகள், குழந்தை வளர்ப்பு, வீட்டுக்கடன்,  ஓய்வூதியம் சார்ந்த தகவல்கள் உடனுக்குடன் நமது பாடசாலை வலைதளத்தில் பதிவேற்றி வருகிறோம்.! 

            --- நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும், உங்களுக்கு தேவையான தகவல்களுடன், உங்களுடன் பாடசாலை இணைந்து வந்துகொண்டிருக்கிறது என்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்!. உங்கள் நல்லாசியுடன் நமது பாடசாலை வலைதளம் விரைவில் 75,00,000 (75 இலட்சம்) பார்வைகளை கடக்க இருக்கிறது.


விமானி தான் விமானத்தை கடத்தி உள்ளார்: மலேசிய பிரதமர்

            மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் குறித்த தேடுதல் விபரங்களை மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது : மலேசிய விமானம் மாயமாகி 7 நாட்கள் ஆகிறது; தொடர்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது; தேடுதல் குறித்த விபரங்கள் வெளிப்படையாக வெளியிடப்படுகின்றன;
 

12th Material Collection & Free Online Quiz


Chemistry
  1. Chemistry - Full Material-Mr. S.K.KANNAN, PG TEACHER IN CHEMISTRY, GHSS(B), PANAIKULAM , RAMANATHAPURAM. DT - Tamil Medium
  2. Chemistry - Important Questions - Mr. N.MANIKANDAN.,M.A.,B.ED.,D.T.Ed., PG Asst. in English, SREE GOKULAM MATRIC HR SEC SCHOOL, PALANIAPURAM, VALAPPADY, SALEM DT - English Medium
  3. Chemistry - Important 5 Mark Questions - Tamil Medium
  4. Chemistry Study Material - 3 Marks -தமிழ் வழி
  5. Chemistry Study Material - 1 Marks-தமிழ் வழி
  6. Chemistry Study Material - 3 Marks -தமிழ் வழி
  7. Chemistry Minimum Material - T.M - Published By CEO, Krishnagiri-தமிழ் வழி
Free Online Quiz  Tamil Medium - வேதியியல் 
அலகு 1. அணு அமைப்பு II  

புதிய பாணியில் கேள்வி: "சென்டம்" சரியுமா?

 
          கடினமான கேள்வி மற்றும் தவறான கேள்வியால் கணித தேர்வில், சதம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சரியும் என கணித ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

TET PG TRB Court Case Detail

          17.03.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive