Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

NEET Exam 2017 - Hall Ticket will Publish April 22

NEET தேர்வுக்கான  ஹால் டிக்கெட் வரும் ஏப்ரல் 22ந் தேதி 

ஆய்வக உதவியாளர் பணி தரவரிசை தயாரிப்பு தீவிரம்-சென்னைக்கு எப்போது சான்றிதழ் சரிபார்ப்பு?

பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்ட நிலையில்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.39 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

அறிமுகம் : புதிய AIRTEL HOLIDAY SURPRISE ஆபர்; ஜியோவிற்கு பதிலடி.!

ஏர்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவிற்கு எதிராக அதுவும் பிரத்தியேகமாக

வங்கக் கடலில் உருவானது 'மாருதா' புயல்: கருணை காட்டுவாரா வருண பகவான்?

       "வங்கக் கடலில் 'மாருதா' என்ற புயல் உருவாகியுள்ளது. அந்தமான் அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டு இருந்தது.

10, 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு.

     10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு செய்யுமாறு பள்ளி கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Today Rasipalan 16.4.2017

மேஷம்
மாலை 3.15 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது.

பீம் - ஆதார் ஆப் செயல்பாடு: 10 அம்சங்கள்

ஆதார் எண்ணுடன் தொடர்புடைய, கைரேகை பதிவு செய்து பணம் செலுத்தும் 'பீம் - ஆதார் ஆப்' என்ற புதிய வசதியை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

யோகா தினம் கொண்டாட பயிற்சி பள்ளி, கல்லூரிகளுக்கு உத்தரவு

      'யோகா தினத்தை கொண்டாட, கோடை விடுமுறை முடிந்ததும், பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
 

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி'டிமிக்கி' கொடுக்கும் ஆசிரியர்களுக்கு 'செக்'

        தனியார் பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிப்பால், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தாமதமாகி உள்ளது.
 

ICT விருது: ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம்

        டிஜிட்டல் கற்பித்தல் முறைக்கான, ஐ.சி.டி., விருதுக்கு, ஜூலை, 31க்குள், ஆசிரியர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
 

ஆங்கிலம் தெரியாத அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கை சரிவதாக புகார்

    தொடக்கப் பள்ளிகளில், ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால், மாணவர் சேர்க்கை கடும் சரிவை சந்தித்துள்ளது.

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பிழை திருத்த வாய்ப்பு

       'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு அச்சிடுவதற்கு முன், பிழைகளை சரி செய்ய, ரேஷன் கார்டு தாரருக்கு, உணவுத் துறை வாய்ப்பு வழங்கியுள்ளது.

இலக்கை நோக்கி... TET 2017 SPECIAL ARTICLE

*எண்ணி துணிக கருமம் துணிந்த பின் எண்ணுதல் என்பது இழுக்கு*
வெற்றி பாதையில் :

தமிழக 'NEET' தேர்வில் கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு சலுகை: ஜே.பி.நட்டா !!

தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா சென்னை விமான நிலையத்தில் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

வங்கிகளுக்கு வளாக நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு இல்லை !!

வங்கிகள் உள்பட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும், 'கேம்பஸ் இன்டர்வியூ' எனப்படும் வளாக நேர்காணல் மூலம் ஆட்களை தேர்வு செய்வதை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அந்தமான் அருகே புயல்: வருமா மழை??

வங்கக் கடலில் அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.

TET 2017 - New Study Materials - Tamil Ilakkanam

 TET 2017 - New Study Materials
* TET Study Material - Tamil Ilakkanam | Pari   *New*

TNPSC Exam - Motivation Article

#எப்போதும் தயாரய்  இரு !

நண்பர்களுக்கு வணக்கம்
ஒரிரு வாரங்களில் குருப் 2 நேர்கானல் அல்லாத பணியிடங்களுக்கான அறிவிக்கை வர  இருக்கிறது.

Departmental Exam - New Changes List

துறைத் தேர்வுகளில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பான அரசாணை வெளியீடு.

TNTET TAMIL EXAM MOST IMPORTANT NOTES NEW

TAMIL MOST IMPORTANT NOTES  CLICK HERE
THANKS TO
 SRIRAM COACHING CENTRE- PULIANGUDI 

ஆசிரியர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பயிற்சி

      உள்ளாட்சி தேர்தல் குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

Today Rasipalan 15.4.2017

மேஷம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள்.

உ.பி பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கும் யோகி ஆதித்யநாத்!

     உத்தரபிரதேசத்தில் இனிவரும் நாட்களில் நாட்டிற்காகவும், சமுதாயத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்களின் பிறப்பு மற்றும் இறப்பு தினங்களுக்கு விடுமுறை கிடையாது என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

வரப்போகுது ஜியோ டிடிஎச்.. உங்களுக்கு எந்த பேக் வேண்டும்? ரெடியா இருங்க....

ஜியோ டிடிச் : 5 பிளான்கள், 432+ சேனல்கள் (திட்டங்கள், விலைப்பட்டியல்).!

       ஜியோ டிடிஎச் பேஸிக் ஹோம் பேக், ஜியோ டிடிஎச் கோல்ட் பேக், ஜியோ டிடிச் சில்வர் பிளான்ஸ், ஜியோ டிடிஎச் பிளாட்டினம் பேக், ஜியோ மை பிளான்ஸ் என பல பேக்ஸ்கள் - உங்களுக்கு எது வேண்டும்.?

ஜியோ ரூ.309/- மேல வண்டிய ஏத்து, பிஸ்எஸ்என்எல் 300ஜிபியை வண்டியில ஏத்து.!

சிறப்பம்சமாக 10ஜிபி வரம்பிலிருந்து தவறும் டேட்டாவானது அடுத்த நாளின் கணக்கில் இணையும்.

மாத்திரை, மருந்துகள் உட்கொள்ளும்போது தவிர்க்கவேண்டிய உணவுகள்!

         ஆரோக்கியம் குறித்த விழிப்பு உணர்வு இன்று மாத்திரை அதிகமாகி விட்டது... உண்மை!

அடடே! உங்களுக்கு தெரியுமா? பைக் ல இனி லைட் ஆஃப் பன்னவே முடியாதாம்!

      இரு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் முகப்பு விளக்குகள் இரவு நேரத்தில் வாகனம் செலுத்துபருக்கு வழிகாட்டவும்,

​இந்திய விமானங்களில் வருகிறது 'WIFI' சேவை!

       உலக நாடுகளை தொடர்ந்து இந்திய விமானங்களிலும் wifi சேவை வழங்குவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

FLASH NEWS : TNSET EXAM HALL TICKET PUBLISHED

இயலா குழந்தைகளுக்காக 85 மையங்கள் துவக்கம்

         மாநிலம் முழுவதும் 85 தொடக்க நிலை ஆயத்த மையங்கள் துவக்கப்பட்டு, இயலா குழந்தைகளுக்கு பால், பாதாம், முந்திரி, பிஸ்தாவுடன் நவதானிய கஞ்சி வழங்கப்படுகிறது.
 

அரசு வேலை வாய்ப்புக்காக81.30 லட்சம் பேர் காத்திருப்பு

     சென்னை, தமிழகம் முழுவதும் உள்ள, வேலை வாய்ப்பு அலுவலகங்களில், 81.30 லட்சம் பேர், வேலைக்காக தங்கள் பெயரை, பதிவு செய்துள்ளனர்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive