Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு துவங்கியாச்சு சைக்கிள், 'லேப்டாப்' எப்போது வரும்?

பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு துவங்கிய நிலையிலும் இதுவரை இலவச சைக்கிள், 'லேப்டாப்' வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

விரைவில் அஞ்சல் துறையுடன் வங்கி சேவை!

தமிழகத்தில் விரைவில் அஞ்சல் துறையுடன் வங்கி சேவை தொடங்கப்படும் என நேற்று (மார்ச் 10) அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் எழுத்து தேர்வு 2.88 லட்சம் பேர் பங்கேற்பு

தமிழக காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, இரண்டாம் நிலை காவலர்களாக, 6,140 பேரை தேர்வு செய்ய, நேற்று நடந்த எழுத்து தேர்வில், 2.88 லட்சம் பேர் பங்கேற்றனர்.

RMSA திட்டத்தில் மாணவர்கள் எதிர்பார்ப்பு! தேவையான புத்தகங்கள் வாங்க வலியுறுத்தல்

மதுரையில் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் அரசு பள்ளி நுாலகங்களுக்கு மாணவர், ஆசிரியர் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் புத்தகங்கள் வாங்க வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உயர்கல்வி நிர்வாகத்தில் மாற்றம் செய்ய கோரிக்கை

உயர்கல்வி நிர்வாகத்தில், மாற்றம் ஏற்படுத்த வேண்டும்' என, 'நெட், செட்' சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Today Rasipalan 12.3.2018

மேஷம் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள்.

மாணவனுக்கு சல்யூட் அடித்த கமிஷனர்!!

பெங்களூருவில் காவல் ஆணையர் ஒருவர் பள்ளி மாணவனுக்கு சல்யூட் அடித்த வீடியோ வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்குச் சிறை!

ஹைதராபாத்தில் ஓட்டுநர் உரிமம் பெறாமல் சிறுவர்களை கார், இருசக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதித்த பெற்றோருக்கு மூன்று நாள்கள் வரை சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வாகனங்களுக்கான வழிமுறைகள்!!!

பெரும்பாலான மாணவர்கள் பள்ளி வாகனத்தில் செல்வது அனைவருக்கும் தெரிந்தது.

மிகவும் ஆபத்தான 50 நகரங்கள்!

உலகில் கொலை, கொள்ளை மற்றும் துப்பாக்கிச் சூடு என மிக மோசமான சம்பவங்கள் நடக்கும் 50 நகரங்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

காட்டுத் தீயா? மூட்டிய தீயா???

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர் பாக்யராஜ் கூறியதாகத் தகவல் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வயிற்றில் வாய்வு சேருவதை தவிர்ப்போமா?

செரிமானம் ஆகாமல் வயிற்றில் சேரும் வாய்வுதான் தொப்பைக்கு முதன்மையான காரணம்.

சிங்கப்பூரில் நடக்கும் கல்வியாளர்கள் சந்திப்பில் பங்கேற்க அரசுப்பள்ளி ஆசிரியர் தேர்வு!

உலகளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் சிங்கப்பூரில் நடக்கும் கல்வியாளர்கள் சந்திப்பில் பங்கேற்க இந்திய அளவில் அரசுப்பள்ளி ஆசிரியர் தேர்வு!

12th Maths - How to Pass Easily - Tips! - இத மட்டும் படிங்க, ஈஸியா பாசாகுங்க!

12th Maths - How to Pass Easily - Tips!

12ஆம் வகுப்பு கணிதம் - இத மட்டும் படிங்க, ஈஸியா பாசாகுங்க!

Thanks to Mr. R. Prabagaran, PG Asst, GGHSS, Pudupet, Vellore District.

12th Maths Exam - Hall Time Management - Tips!

12th Maths Exam - Hall Time Management - Tips!

12th Maths Exam - How to Prepare Previous Day? - Tips!

 12th Maths Exam - How to Prepare Previous Day? - Tips!

ஆசிரியர் தகுதி தேர்வில் 1 மார்க் வித்தியாசத்தில் தோல்வி - ஆசிரியை தீக்குளித்து தற்கொலை

கேரளாவில் 1 மார்க் வித்தியாசத்தில் ஆசிரியை தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

11 மணிக்கு மேல் பள்ளிகள் இயங்க கூடாது; ஓடிசாவில் அதிரடி முடிவு

கோடை வெயில் தாக்கம் காரணமாக 11 மணிக்கு மேல் பள்ளிகள் திறந்திருக்க கூடாது என்று ஓடிசா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கோடை காலங்களில் பொதுவாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடையும்.

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மூன்றாம் பருவ தேர்வு:அட்டவணை வெளியீடு

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஓய்வூதியர்கள் குறைகளை எழுதி அனுப்பலாம்

குறை தீர்க்கும் கூட்டத்திற்கு, ஓய்வூதியர்கள் தங்கள் குறைகளை எழுதி அனுப்பலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

'அரசு துறைகளை ஒப்பந்தமயமாக்கும் அரசாணையை, திரும்ப பெற வலியுறுத்தி, அனைத்து தாலுகா தலைநகரங்களிலும், நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

பால் கூட்டுறவு சங்க தேர்தல் பணி தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் அவதி

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அலுவலர்களாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

11 மணிக்கு மேல் பள்ளிகள் இயங்க கூடாது; ஓடிசாவில் அதிரடி முடிவு

கோடை வெயில் தாக்கம் காரணமாக 11 மணிக்கு மேல் பள்ளிகள் திறந்திருக்க கூடாது என்று ஓடிசா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Polytechnic TRB - Physics | Study Materials 1 to 11 - Prepared by Mr. V. Karikalan

Physics - Polytechnic Study Materials 2018
  • Polytechnic TRB - Physics | Study Material - 1 | Mr. V. Karikalan - English Medium
  • Polytechnic TRB - Physics | Study Material - 2 | Mr. V. Karikalan - English Medium
  • Polytechnic TRB - Physics | Study Material - 3 | Mr. V. Karikalan - English Medium
  • Polytechnic TRB - Physics | Study Material - 4 | Mr. V. Karikalan - English Medium
  • Polytechnic TRB - Physics | Study Material - 5 | Mr. V. Karikalan - English Medium
  • Polytechnic TRB - Physics | Study Material - 6 | Mr. V. Karikalan - English Medium
  • Polytechnic TRB - Physics | Study Material - 7 | Mr. V. Karikalan - English Medium
  • Polytechnic TRB - Physics | Study Material - 8 | Mr. V. Karikalan - English Medium
  • Polytechnic TRB - Physics | Study Material - 9 | Mr. V. Karikalan - English Medium
  • Polytechnic TRB - Physics | Study Material - 10 | Mr. V. Karikalan - English Medium
  • Polytechnic TRB - Physics | Study Material - 11 | Mr. V. Karikalan - English Medium

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive