Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பெண்கள் சுகாதாரத்துக்கு போராடும் மாணவி!

ஆசிரியர் வகுப்பில் வருகை பதிவேட்டில் மாணவர்களின் வருகையை பதிவு செய்து கொண்டிருந்தார்.

வேலைவாய்ப்பு: தாதுவள மேம்பாட்டுக் கழகத்தில் பணி!!!

தேசிய தாதுவள மேம்பாட்டுக் கழக நிறுவனத்தில் காலியாக உள்ள பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்டார்ட்அப் திட்டத்தில் 60,000 கிராமங்கள்!

ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்தில் 60,000 கிராமங்களை  இணைக்க உத்தரப்பிரதேச அரசு முடிவெடுத்துள்ளது.

பயிற்சி செய் முயற்சி செய் தேவையில்லை 'நீட்' அச்சம்

'முறையான பயிற்சியும், தொடர் முயற்சியும் இருந்தால் 'நீட்' தேர்வு அச்சம் மாணவர்களுக்கு தேவையில்லை' என மதுரையில் தினமலர் நடத்திய கருத்தரங்கில் வல்லுனர்கள் தெரிவித்தனர்.

கல்வித்துறை அமைச்சு பணியாளர்கள் அதிருப்தி:விருதுக்கு பரிந்துரைக்காததாக புகார்

சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களின் போது மாவட்ட அளவில் துறைகள் வாரியாக சிறப்பாக பணி புரியும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு கலெக்டர் விருது, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

Today Rasipalan 29.1.2018

மேஷம் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள்.

நீட் தேர்வு: விலக்கு வேண்டும்!!!

"நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு வேண்டும் என்பதே தமிழக அரசின் கோரிக்கையாக உள்ளது" என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

குடியரசு தினத்தில் மாணவனை கொடி ஏற்ற சொல்லிய தலைமை ஆசிரியர், ஏன் தெரியுமா..?

கொடியேற்றும் அந்த சிறுவன் யார் தெரியுதா..? குடியரசு தினத்தில் மாணவனை கொடி ஏற்ற சொல்லிய தலைமை ஆசிரியர், ஏன் தெரியுமா..?

கனவு ஆசிரியர் விருதுக்கு சிபாரிசு பட்டியல் தயாரிப்பதில் குழப்பம்!!!

தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருதுக்கு, சிபாரிசு அடிப்படையில், பட்டியல் தயாரிப்பதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் குறைப்பு!!!

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆசிரியர், மாணவர்களுக்கு விடுப்பு: பொதுத்தேர்வு முடியும் வரை ரத்து

பொதுத் தேர்வு முடியும் வரை ஒரு மாதத்துக்கு எந்த விடுமுறையும் எடுக்கக் கூடாது' என, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பள்ளிகள் தடை விதித்துள்ளன.

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு அண்ணா நூலகத்தில் பயிற்சி

 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, திறன் உயர்வு பயிற்சி, நாளை சென்னையில் நடக்கிறது.

அரசு பள்ளியில் படித்தாலும் உயர்ந்த நிலைக்கு வரலாம் இஸ்ரோ தலைவர் சிவன் பேச்சு

நாகர்கோவிலில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட இஸ்ரோ தலைவர் சிவன் பேசியதாவது:

11th Maths - Centum Question Paper 4

11th Maths - Centum Question Papers:
  1. 11th Maths - Centum Question Paper 4 | Mr. S. Saravana Kumar - English Medium

TNTET 2018 & TRB Exams Annual Planner will publish soon.

பள்ளி ஆசிரியர் நியமனங்களுக்கான தகுதி தேர்வை மே மாதம் நடத்த திட்டம் வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் பல தகவல்கள் இடம்பெறும் நடப்பு ஆண்டுக்கான தகுதித்தேர்வை மே மாதம் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

11th Maths - Centum Question Papers

11th Maths - Centum Question Papers:
  1. 11th Maths - Centum Question Paper 3 | Mr. S. Saravana Kumar - English Medium

12th Maths - Centum Question Paper - Tamil Medium

12th Tamil Medium Centum Question Papers:
  1. 12th Maths - Centum Question 1 | Mr. R. Rajasekaran  - Tamil Medium

பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

11th Chemistry - Slow Learners Study Material

Latest - 11th Study Materials
  • 11th Chemistry - Slow Learners Study Material | Mr.T.Muniraj - English Medium

11th Computer Science - HTML Study Material

Latest - 11th Study Materials
  • 11th Computer Science - HTML Study Material | Mr.S.Lawrence - English Medium

PGTRB Physics - Full Test Question Paper 1

Latest - PGTRB Physics Study Material

  • PGTRB Physics - Full Test Question Paper 1 | Apex Care

EMIS - மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை: ஜன. 29-க்குள் பணிகளை முடிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு.

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஜன.29-க்குள் முடிக்க தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

2018ம் ஆண்டு நடக்க உள்ள நீட் தேர்வுக்கு விரைவில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

நீட் 2018 நுழைவுத்தேர்வுக்கு விரைவில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு தினசரி தேர்வு அரசு பள்ளிகளுக்கு உத்தரவு

'பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு மாணவர்களுக்கு, தினசரி தேர்வு வைக்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

பிளஸ் 2 வகுப்பு செய்முறை தேர்வு: பிப்.2ல் துவக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும், 2ம் தேதி முதல், பிப்., 16க்குள் செய்முறை 
தேர்வை நடத்தி முடிக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

'நீட்' நுழைவு தேர்வு அறிவிப்பு எப்போது?

பிளஸ் 2 மாணவர்களுக்கான, 'நீட்' தேர்வு தேதி, அதிகாரப்பூர்வமாக, அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தலைமையாசிரியர் 'சஸ்பெண்ட்'

பாலிடெக்னிக் உதவி பேராசிரியர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

புதிய பாடத்திட்ட புத்தகம் ஜூனில் கிடைக்கும்

''புதிய பாடத்திட்ட புத்தகங்கள் ஜூனில் வழங்கப்படும்,'' என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ரூ.98 க்கு எல்லாமே ப்ரீ...! ஜியோ பிரமாண்ட சலுகை...!

ஜியோ பிரமாண்ட சலுகை...! ரூ.98 க்கு எல்லாமே ப்ரீ...!
வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி..!

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive