Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET Study Material - English & 9th,10th Civics

TET 2017 - New Study Materials
* TET Study Material - English | JBM *New*
* TET Study Material - 9th & 10th Civics | JBM *New*

TET Study Material - Tamil Model Question

TET 2017 - New Study Materials
* TET Study Material - Tamil Model Question | Kaviya  *New*

TET Study Material - Maths Book

TET 2017 - New Study Materials
* TET Study Material - Maths Book | Akash *New*

TET Study Material - Tamil

TET 2017 - New Study Materials
* TET Study Material - Tamil | Pradeep *New*

Employment News!

‌பெ‌ல் நிறு​வ​ன‌த்​தி‌ல் ‌வே‌லை

​பணி:​​ A‌p‌p‌r‌e‌n‌t‌i​c‌e பிரி​வு​க‌ள்:​​ F‌i‌t‌t‌e‌r,​​ ​ W‌e‌l‌d‌e‌r ​(G&​E)​,​​ T‌u‌r‌n‌e‌r,​​ ​ Ma​c‌h‌i‌n‌i‌s‌t,​​ E‌l‌e​c‌t‌r‌i​c‌i​a‌n,​​ ​ W‌i‌r‌e‌m​a‌n,​​ M‌e​c‌h​a‌n‌ic,​​ ​ I‌n‌s‌t‌r‌u‌m‌e‌n‌t M‌e​c‌h​a‌n‌ic,​​

TRB Annual Planner வெளியீடு மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களின் பேட்டி முழு விபரம்

     இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,119 முது கலை பட்டதாரி ஆசிரியர் பணி யிடம் உள்பட 6,390 காலியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் அறிவித்தார்.

Flash News: கடும் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு 21 ஆம் தேதி முதல் விடுமுறை

 *ஏப்ரல் 21ம் தேதிக்கு பிறகு அரசு பள்ளிகளுக்கு விடுமுறை.*

*தேர்வு தேதிகள் மாற்றப்படும்.*

Flash News: TET தேர்வு மூலம் 6390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதித் தேர்வு ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்:

பள்ளிக் கல்வித்துறைக்கு அனைத்து சிறப்பு அம்சங்களுடன் கூடிய தனி இணையதளம்

அரசு துறை இணையதளங்களை மாநில அரசுகள் 'அப்டேட்' செய்வதில்லை. இதனால் காலாவதியான தகவல்களே இடம்பெற்றுள்ளன.

ஓவியம், தையல், இசை உள்ளிட்ட தொழில்நுட்ப தேர்வுக்கு ஏப்ரல் 20 முதல் 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் -தேர்வுத்துறை அறிவிப்பு.

ஓவியம், தையல், இசை உள் ளிட்ட தொழில்நுட்பத் தேர்வு களுக்கு ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக அரசுத் தேர்வு கள் இயக்குநர் தண்.வசுந்த ராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

Regulation Orders

Regulation Orders
  1. 2008-09 English BT's Regulation Order
  2. 2009-10 English BT's Regulation Order

Thiruvallur District - 3rd Term Revised Exam Time Table

தொடக்கக்கல்வி - திருவள்ளூர் மாவட்ட-மூன்றாம் பருவத்தேர்வு -திருத்திய காலஅட்டவணை ..

No Special Class in Summer Holidays - Education Minister

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

TRB - Online Application Process Starts

📚 இனி வரும் காலங்களில் TRB தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் அனைத்தும் இணைய வழி (Online) மூலமாகவே விண்ணப்பிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

+1 க்கும் பொதுத் தேர்வு

ஆய்வக உதவியாளர் பணி நியமன ஆணை வழங்கல்

    ஆய்வக உதவியாளர்களுக்கான பணி நியமன ஆணையை, முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
 

PGTRB Application issue on May 2nd Week - TRB Planner

        ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம், இந்த ஆண்டு, 6,390 பேர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

Today Rasipalan 19.4.2017

மேஷம்
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.

CBSE பள்ளியில் 10ம் வகுப்பு வரை இந்தி கட்டாயமாகிறது

     சி.பி.எஸ்இ., பள்ளிகளில் 10 ம் வகுப்பு வரை இந்தி கட்டாயமாகப்படுகிறது. இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி வழங்கினார். 

தொழில்நுட்ப தேர்வு அறிவிப்பு

     கிடப்பில் போடப்பட்ட, அரசின் தொழில்நுட்ப தேர்வு, மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல், 30 வரை விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை

        ஏப்ரல், 30 வரை, ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்,

அரசு ஊழியர்கள் 25ல் 'ஸ்டிரைக்'

       தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பார்த்திபன், கரூரில் அளித்த பேட்டி :

இணையதளத்தில் புது ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிக்கும் திட்டம்

      புதிய ரேஷன் கார்டு கோரி, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை, உணவுத் துறை துவக்கியது.

Lab Asst Exam 2017 Result - Direct Link!


Vellore District List Added **New**

ஆசிரியருக்கான மத்திய அரசின் I.C.T விருது... வழி காட்டுகிறார் விருது பெற்ற ஶ்ரீ.திலீப்!

கல்வி கற்பிக்கும் பணி அடுத்த தலைமுறையினரைச் செதுக்கும் அற்புதமானப் பணியாகும்.

மே-14 முதல் தமிழ்நாடு மற்றும் பாண்டியில் பெட்ரோல் பங்குகளுக்கு ஞாயிறு 'விடுமுறை'!

அடுத்த மாதம் 14-ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 2,500 பேருக்கு பணி நியமன ஆணை: 21 மாவட்டங்களில் வழங்கப்பட்டது.

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

உதவி பேராசிரியர் தகுதித்தேர்வுக்கு ஹால்டிக்கெட் பதிவேற்றம்.

“ஸ்லெட்” எனப்படும் மாநில அளவிலான உதவி பேராசிரியர் தகுதித்தேர்வு வரும் 23-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது.

Breaking News: ஜுலை மாதத்துக்குள் உள்ளாட்சித்தேர்தலை நடத்த இறுதி கெடு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

🔹 ஜுலை மாதத்துக்குள் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் என்று உறுதி அளிக்கவேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

TET Study Material - Full Test - Model Question

TET 2017 - New Study Materials

* TET Study Material - Full Test - Model Question | Vivekanandha  Sharp Academy  *New*

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive