Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரேஷன் கார்டு புதுப்பிக்க புது வசதி

     ரேஷனில் பொருட்கள் வாங்காத, 'என்' கார்டுதாரர்கள், இணைதயளத்தில் புதுப்பிக்கும் வசதியை, உணவுத் துறை துவக்க உள்ளது.

வங்கி ஊழியர்கள் பிப்.7ல் ஸ்டிரைக்

         பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அடுத்த மாதம் ஏழாம் தேதி, நாடு தழுவிய அளவில், ஒருநாள் போராட்டம் நடத்தப் போவதாக, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

'ஏரோநாட்டிக்ஸ்' பாட திட்டம் வெளியீடு

        அறிவியல் கல்லுாரிகளில், முதன்முறையாக, 'ஏரோநாட்டிக்ஸ்' படிப்பு துவங்கப்பட உள்ளது. அதற்கான பாடத்திட்டத்தை, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டுள்ளது.

தேர்வுகள் குறித்து 29-இல் வானொலியில் மோடி உரை

      வரும் 29-ஆம் தேதி அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகவுள்ள "மனதின் குரல்' நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி தேர்வுகள் தொடர்பாக உரையாற்ற உள்ளார்.

பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு...

     ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக, தேர்வுகளை ஒத்திவைப்பதாக பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.

*ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்திற்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல்*

    ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்திற்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் அளித்துள்ளார். அவசர சட்டம் மூலம்

DGE : HSC PRACTICAL INSTRUCTIONS

பள்ளிகளில் ஜல்லிக்கட்டு பாடம்

      ஜல்லிக்கட்டு குறித்து, பள்ளிகளில், விபரமாக பாடம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில்,

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆதரவு

        மாணவர்களின் போராட்டத்தில், தங்களையும் இணைத்து கொள்வதாக, அரசு கல்லுாரி பேராசிரியர்கள் அறிவித்து உள்ளனர்.

'நீட்' நுழைவுத்தேர்வு தேதி நாளை அறிவிப்பு?

      'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு தேதி, நாளை அறிவிக்கப்படும்' என, தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராணுவ அகாடமி நுழைவுத்தேர்வு

      பிளஸ் 2வுக்கு பின், ராணுவ அகாடமி மற்றும் கடற்படையில் பயிற்சி பெறுவதற்கான,

UPSC National Defence Academy & Naval Academy Examination (I) Examination 2017

Union Public Service Commission (UPSC) has published Advertisement for below mentioned Posts 2017. Other details like age limit, educational qualification, selection process, application fee and how to apply are given below.

மெரினாவில் "போர்டபல் டவர்" அமைத்த Jio ...!



🔴 போர்டபல் டவர் மூலம் போராட்டத்தை வெற்றி பெற செய்த Jio ....!

இன்று காலை 11 மணிக்கு அவசர சட்டம் அமலுக்கு வரும் ?

      ஜல்லிக்கட்டுக்கான தமிழக அரசின் அவசரச் சட்ட வரைவிற்கு சில திருத்தங்களுடன் மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாட்டை பார்த்து டெல்லி பாடம் கற்க வேண்டும்: என்டிடிவி ஆசிரியர் சோனியா சிங் !!

     தமிழ்நாட்டை பார்த்து டெல்லி பாடம் கற்க வேண்டும் என என்டிடிவி ஆசிரியர் இயக்குனர் சோனியா சிங் தெரிவித்துள்ளார்.

கல்வி அடைவுத்திறன் தேர்வுகள் Achievement Test எதற்காக?

     மத்திய மாநில அரசுகள் கல்விக்காக ஒதுக்கும் நிதியின் அளவு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

குரூப் -1 தேர்வு முடிவு வெளியிட வலியுறுத்தல்..

        பழநி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.,) குரூப்-1 பணிகளுக்கான மெயின்தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என,

Today Rasipalan 21.1.2017

மேஷம்
பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெரினாவில் போராட்டம்

     ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை 4 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டனர்.

'நெட்' தேர்வு நாளை நடக்குமா?

         மத்திய கல்வி வாரியம் - சி.பி.எஸ்.இ., சார்பில், நாளை நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள, 'நெட்' தகுதித் தேர்வு, நடைபெறுமா என்ற குழப்பம், தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

10 சதவீத அரசு பஸ்கள் இயக்கம்

        தமிழகம் முழுவதும், போக்குவரத்து ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால்,

'வாட்ஸ் ஆப்' குழுக்கள் 'லோகோ' மாற்றம்

      'வாட்ஸ் ஆப்' குழுக்கள் நடத்துவோரில் பெரும்பாலானோர், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து,

கவர்னர் இன்று சென்னை வருகை

       தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், இன்று இரவு சென்னை வருகிறார்.

ஸ்தம்பித்தது!: ஜல்லிக்கட்டுபோராட்டத்தால் தலைநகர்.. அறவழியில் இளைஞர் படை; மக்கள் பெரும் ஆதரவு

     ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழக இளைஞர்கள் போராட்டம் மத்திய - மாநில அரசுகள் அதிர்ச்சி

       ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி, தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டம், மத்திய - மாநில அரசுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
 

We Need Jallikattu! - Padasalai

அன்புள்ள வாசகர்களே,

       தமிழக மக்களின் "ஜல்லிக்கட்டு வேண்டும்" கோரிக்கையை ஆதரிக்கும் விதமாக நமது பாடசாலை வலைதளத்தின் முகப்பு படம் மாற்றப்பட்டு உள்ளது. நமது ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவோம். We Need Jallikattu.

CRC கூட்டம்-இரத்து செய்ய -தமிழக ஆசிரியர் மன்றம் கோரிக்கை.

      நாளை(21-01-2017) நடை பெற இருக்கும் உயர் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கான Upper primary-CRC கூட்டம்-இரத்து செய்ய -தமிழக ஆசிரியர் மன்றம் கோரிக்கை.

அவசரச் சட்டத்துக்கு அனுமதி அளிக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல்.

       ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசால் கொண்டு வரப்படும் அவசரச் சட்டத்துக்கு அனுமதி அளிக்க உள்துறை அமைச்சகம் சம்மதம் தெரிவித்திருப்பதாக மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை கூறினார்.

ஜல்லிக்கட்டு குறித்து ஒரு வாரத்துக்கு தீர்ப்பளிக்கக் கூடாது: மத்திய அரசின் மனு ஏற்பு.

        ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில், ஒரு வாரத்துக்கு தீர்ப்பளிக்கக் கூடாது என்று கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
 

அவசர சட்டம் தீர்வாகாது...! நிரந்தர தீர்வு இதுதான்..

2011ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் தடுப்பு பட்டியலில், காளைகளை அப்போதைய, மத்திய சுற்றுசூழல் மற்றும வனத்துறை அமைச்சகம் சேர்த்தது. இதனால், ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இனி கோலா பானங்களை விற்க மாட்டோம்..!' தியேட்டர் உரிமையாளர்களின் அதிரடி

       இன்று முதல் எங்கள் தியேட்டர்களில் வெளிநாட்டு குளிர்பானங்களான பெப்சி, கோக் போன்றவற்றை விற்க மாட்டோம் என முடிவு செய்துள்ளோம் என்கிறார் ராமநாதபுரம் D சினிமாஸ் உரிமையாளர் தினேஷ் பாபு.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive