Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நகரங்களில் இணைய சேவை; முதலிடத்தில் தமிழகம்

          நகர் பகுதிகளில் இணையச் சேவையை அதிகமானோர் பயன்படுத்தும் மாநிலங்களில், 2.1 கோடி பேருடன், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

"கல்வித் துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு விருப்ப மாறுதலை செயல்படுத்த வேண்டும்

கல்வித் துறையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் அமைச்சுப்

பணியாளர்கள் உள்ளிட்டோரை விருப்ப மாறுதல் முறையில் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, தமிழ்நாடு கல்வித் துறை அரசு அலுவலர்கள் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க புதிய நிபந்தனை: ஆசிரியர்கள் அதிருப்தி

       இடமாறுதல் கலந்தாய்வில் அரசு கொண்டு வந்துள்ள புதிய நிபந்தனையால் பெரும்பாலான ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

ஐ.டி.ஐ. மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு ஜூலை 28 இல் கலந்தாய்வு

          விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் 189 காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 28 இல் நடைபெற உள்ளது.

மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆயிரம் பள்ளிகளுக்கு செல்லும் விவேகானந்தர் ரதயாத்திரை சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது

மாணவர்களிடம் நற்குணங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விவேகானந்தர் ரதயாத்திரை சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. வருகிற 4–ந்தேதி வரை ஆயிரம் பள்ளிகளுக்கு இந்த ரதங்கள் செல்கின்றன.

யோகா, வர்மம் படிப்புக்கு விண்ணப்பம் வரவேற்பு

           விளையாட்டு தொடர்பான பட்டம் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு, தொலைநிலை கல்வியில் மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

TAMIL NADU : 234 M.L.A CELL NO & EMAIL ID

Consitition  No.  Constituencies Name  Member Name  Party  Contact No.  Email Id
1 Gummidipoondi   Thiru K.S. Vijaya Kumar  AIADMK  94452 79999  mlagummidipoondi@tn.gov.in

கல்வி அலுவலர் தேர்வு முடிவு; காத்திருக்கும் ஆசிரியர்கள்.

           தமிழக பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு, தேர்வு எழுதி, ஓராண்டாக, 3,000 ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். 

ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு துவங்கியது...பேரம்! எட்டு மாவட்டங்களில் தரகர்கள் முகாமிட்டு 'வசூல்!' Dinamalar

       அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களது விருப்பத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டு கவுன்சிலிங் தேதியை, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார். தேதி அறிவித்த உடனேயே, அதிக கிராக்கி உள்ள எட்டு மாவட்டங்களில் இடைத்தரகர்கள் முகாமிட்டு, 'வசூல்' வேட்டையில் இறங்கி விட்டனர்.

இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்ட பி.எட்.,பட்டதாரிகளுக்கு ஊக்க ஊதியம்

          இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்ட பி.எட்.,பட்டதாரிகளுக்கு உயர்கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க அரசுக்கு தொடக்கக் கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது.அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் இனசுழற்சி முறையில் நியமிக்க  திதிராவிடர்,பழங்குடியினர் இடைநிலைஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. 

துப்பாக்கி குண்டு பாய்ந்து தலைமை ஆசிரியர் காயம்

           திருவண்ணாமலை; பைக்கில் சென்ற தலைமை ஆசிரியர் மீது, திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். 
 

அடிப்படை திறன் மேம்படுத்த ஆய்வு கணக்கு, இனி இல்லை பிணக்கு! மாவட்டத்தில் 650 பள்ளிகள் தேர்வு

       தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அடிப்படை கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், தரமேம்பாட்டு ஆய்வு மற்றும் பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசின் விலையில்லா திட்டங்களால் 14.80 லட்சம் மாணவர்கள் பயன்

        தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக செயல்படுத்தி வரும் விலையில்லா திட்டங்கள் மூலம் மாவட்டத்தில் கடந்தாண்டில் 14 லட்சத்து 80 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயன்பெற்றுள்ளனர்.
 

புதிய கல்விக் கொள்கை: தமிழக அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை.

       புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் நுழைய அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

'நிரந்தர ஆசிரியர் இல்லாவிட்டால் அங்கீகாரம் கிடையாது!' : பி.எட்., கல்லூரிகளுக்கு பல்கலை எச்சரிக்கை.

        'நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காவிட்டால், அங்கீகாரம் கிடையாது' என, அனைத்து பி.எட்., கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரிக்கை விடுத்துள்ளது.கலை மற்றும் அறிவியலில், இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்தவர்கள், பள்ளி ஆசிரியராக சேர, பி.எட்., என்ற ஆசிரியர் கல்வியியல் படிப்பை முடிக்க வேண்டும்.
 

டிப்ளமோ ஆசிரியர் பயிற்சிக்கு நாளை முதல் 2ம் கட்ட விண்ணப்பம்

        இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பான, டி.டி.எட்., டிப்ளமோ படிப்பில் சேர, நாளை முதல் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையில்பாடம் எடுக்கும் ஆசிரியர் பணிக்கு பிளஸ் 2 முடித்து டி.டி.எட்., படித்திருந்தால் போதும்.
 

ஊரக வளர்ச்சித் துறையில் 903 புதிய பணியிடங்கள் : உள்ளாட்சி தேர்தலுக்காக அரசு உத்தரவு.

        தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் 903 புதிய பணியிடங்களை தோற்றுவித்து அரசு முதன்மைசெயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தற்போதைய உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் அக்., 23ல் முடிகிறது.
 

பி.ஆர்க்., படிப்புக்கு 26ல் கவுன்சிலிங் அதிகபட்ச 'கட் - ஆப்' 293 ஆக நிர்ணயம்

        பி.ஆர்க்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை 26ல் நடக்கிறது.'ஆர்கிடெக்ட்' என்ற கட்டட வடிவமைப்பு தொடர்பான இன்ஜி., படிப்பு, பி.ஆர்க்., என்ற பெயரில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள கல்லுாரிகளின், 2,800 இடங்களில், 1,800 இடங்கள், தமிழக அரசின், ஒற்றை சாளர கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன.
 

லோக்சபாவில் பட்டதாரிகளுக்கு பயிற்சி விண்ணப்பிக்க கல்லூரிகளுக்கு அறிவிப்பு

        ' லோக்சபாவில், பட்டதாரிகள் மற்றும் மாணவர்களுக்கான கள பயிற்சியான, 'இன்டர்ன்ஷிப்' பயிற்சியை பெற விண்ணப்பம் அளிக்கலாம்' என, கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை வந்துள்ளது.லோக்சபாவில், மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு, மாத ஊக்க ஊதியத்துடன் கூடிய, 'இன்டர்ன்ஷிப்' பயிற்சி வழங்கப்படுகிறது.
 

இன்று இரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு : 4.7 லட்சம் பேர் விண்ணப்பம்

         எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேருவதற்கான, தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வான, 'நீட்' தேர்வு, இன்று இரண்டாம் கட்டமாக நடக்கிறது; 4.7 லட்சம் பேர் எழுதுகின்றனர். 'அனைத்து மருத்துவ படிப்புகளிலும் சேருவதற்கு, மத்திய அரசின், 'நீட்' தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 

பிற மாநில மாணவர்களுக்கு அண்ணா பல்கலையில் இடம்

     அண்ணா பல்கலையின்  கல்லுாரிகளில், பிற மாநில மாணவர்களுக்கு, 48 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதற்கான, 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
 

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அவகாசம்

          முதுநிலை கணிதப் படிப்பு படிப்போருக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, வரும், 29ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. தேசிய உயர்கல்வி கணித வாரியம் சார்பில், கணிதப் படிப்புகளை ஊக்குவிக்க உதவித்தொகை வழங்கப்படுகிறது.
 

எம்.இ., - எம்.டெக்., 'அட்மிஷன்' அண்ணா பல்கலை அறிவிப்பு

      இன்ஜினியரிங் முதுநிலை படிப்பான, எம்.இ., - எம்.டெக்., போன்றவற்றில் சேர்வதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது. இன்ஜி., கல்லுாரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு, 'டான்செட்' எனப்படும், பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
 

நாளை (24.7.2016) இரண்டாம் கட்ட தேசிய தகுதி நுழைவுத் தேர்வு

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு சென்னையில் 14,500 பேர் எழுதுகிறார்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக ளுக்கான இரண்டாம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நாடுமுழுவதும் நாளை நடக்கிறது. சென்னையில் 14,500 மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள்.
 

ME MTech Admission

TAMIL NADU COMMON ADMISSIONS (TANCA) 2016 | ADMISSION TO M.E / M.TECH / M.ARCH | M.PLAN DEGREE PROGRAMMES NOTIFICATION

Part Time Teachers - Paper News


DEE - Tirunelveli District Vacant List


" உடலில் உள்ள நோய்களைக் வெளிக்காட்டும் “நகங்கள்”

      பொதுவாக நகங்கள் தேவையற்ற ஒரு உறுப்பாக பலரும் கருதுகின்றனர். ஆனால் அது உண்மையிலே உடல் நலத்திற்கு தேவையான உறுப்பாகும். 
 

தேர்தல் முடிந்தும் ஊதியம் கிடைக்கவில்லை: மத்திய அரசு ஊழியர்கள் ஆதங்கம்.

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் எம்.துரைபாண்டியன் கூறியதாவது:

முதல் வகுப்பு மாணவர்கள் விவரம்: ஆன்லைனில் பதிய உத்தரவு

அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சார்ந்த தகவல் தொகுப்பு விவரங்களை, கல்வி தகவல் மேலாண்மை முறையில் (இஎம்ஐஎஸ்) இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

How To Use WhatsApp's Cool New Secret Font

WhatsApp has rolled out a new type of font which was earlier spotted in the beta versions of the app. This new font called FixedSys is similar to what Microsoft uses in many of their Windows applications such as Notepad.


Reservation in promotion for differently-abled people

Press Information Bureau 
Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
21-July-2016 15:12 IST

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive