Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai's Centum Special Question Paper - 12th Computer Science (English Medium)

12th Standard - Centum Special Question Paper

  • Computer Science Question Paper | Mrs. M. Geetha (English Medium) - Click Here

சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளியில் தமிழ் பாட ஆசிரியர்களுக்கு கிராக்கி.

              சி.பி.எஸ்.இ., உட்பட பிறவாரிய பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. இது தமிழ் பாடத்தில், பட்டம் பெற்றவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

21-ம் தேதி வங்கி ஊழியர்கள் போராட்டம்.

              பொதுத்துறை வங்கி ஊழியர்கள் நாளை மறுதினம்(21.01.2015) முதல் நான்கு நாட்களுக்கு தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். ஊதிய உயர்வு குறித்து உடன்பாடு ஏற்படாததால், போராட்டத்தில் ஈடுபடுவதாக வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

PGTRB Chemistry Expected Cut Off

இலவச சீருடை: பணிகள் தொடக்கம்

            அடுத்தக் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கான இலவசச் சீருடைகள் வழங்குவதற்கான முதற்கட்டப் பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன. 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் 53 லட்சம் மாணவர்களுக்கு 4 செட் வண்ணச் சீருடைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
 

பொங்கல் விடுமுறை எதிரொலி - மின் கட்டணத்தை நாளை வரை அபராதமின்றி செலுத்தலாம்

         பொங்கல் விடுமுறையையடுத்து, ஜனவரி 19, 20-ஆம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம் என, தமிழ்நாடு மின் உற்பத்தி-பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 வணிகவியல் மாணவர்களுக்கு ஜனவரி 25-இல் மாதிரித் தேர்வு

          பிளஸ் 2 வணிகவியல் படிக்கும் மாணவர்களுக்கு கணக்குப் பதிவியல் பாடத்தில் மாதிரித் தேர்வு சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.25) நடத்தப்பட உள்ளது.

திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

           இதுகுறித்து பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பி.அசோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

          பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக இணைவுப் பெற்ற கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கான தேர்வுகள் கடந்த நவம்பர் 5-இல் தொடங்கி டிசம்பர் 3 வரை நடைபெற்றன. விடைத்தாள் மதிப்பீடு 8 மையங்களில் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.thiruvalluvaruniversity.ac.in) திங்கள்கிழமை பிற்பகல் வெளியிடப்படும்.

பயிற்சிகளின் தேதிகள் மாற்றம் - இயக்குனர் உத்தரவு

             20/01/2015 , 21/01/2015 ஆகிய தேதிகளில் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு சென்னையில் நடைப்பெற இருந்த நிர்வாக பயிற்சிகளின் தேதிகள் மாற்றம் செய்து இயக்குனர் உத்தரவு

குரூப் - 1 தேர்வு வயது வரம்பை உயர்த்தணும்:அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை

           'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், 'குரூப் - 1' தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும்' என, தமிழக அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பயனளிக்காத புதிய பென்ஷன் திட்டம்: ஆசிரியர் குடும்பங்கள் பாதிப்பு.

            புதிய திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த, 326 ஆசிரியர்களுக்கு பணப்பலன் கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 

தமிழகத்தில் இந்தியை விரும்பி படிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு.

              தமிழகத்தில், தமிழ், ஆங்கிலம் என, இருமொழி கல்விக் கொள்கை அமலில்  இருந்தாலும், இந்தி மொழியை விரும்பி படிப்போரின் எண்ணிக்கை, ஆண்டுக்கு, ஒரு லட்சம் பேர் என்ற விகிதத்தில் அதிகரித்து வருகிறது.

10ஆம் வகுப்பு மொழிப்பாடத்தில் அகமதிப்பீடு அவசியமா? - கட்டுரை

அகமதிப்பீட்டின் அவசியம் :

 

                   அன்று பிற்பகல் நேரம். தமிழாசிரியர் முழக்கம் சனவரி இதழ் கிடந்தது. பொதுச்செயலர் அவர்கள் தனது மடலில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான அகமதிப்பீடு சார்ந்த கோரிக்கை அரசின் கவனத்தில் உள்ளதாக தெரிவித்திருந்தார். 

இந்த தமிழனை பாராட்டுவோமே தமிழ்நாட்டு மின்சார பிரச்சனைக்கு தீர்வு! இதுதான் தமிழன் கண்டுபுடிப்பு

           கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்....

              இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.


தமிழக கிராமப்புற பள்ளி மாணவர்களிடம் வாசிப்புத்திறன் அதிகரிப்பு: ஆய்வில் தகவல்.

      தமிழக கிராமப்புற பள்ளி மாணவர்களிடம், தமிழ், ஆங்கிலம் வாசிக்கும் திறன் அதிகரித்துள்ளதாக, தனியார் நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உயர்கல்விக்கான ஒதுக்கீட்டை கணிசமாக குறைத்து அதிர்ச்சியளித்த மத்திய அரசு.

           நடப்பு நிதியாண்டிற்கான (2014-15) பட்ஜெட் மறுமதிப்பீட்டில், உயர் கல்விக்கான ஒதுக்கீட்டை, 16 ஆயிரத்து 900 கோடியில் இருந்து, 13 ஆயிரம் கோடி ரூபாயாக மத்திய அரசு குறைத்துள்ளது.
 

அரையாண்டு தேர்வில் தவறிய மாணவர்கள் காலை 8 மணிக்கே பள்ளிக்கு வர உத்தரவு

             'அரையாண்டு தேர்வில், தேர்ச்சி பெறாத, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, காலை, 8:00 மணி முதல் சிறப்பு வகுப்பு நடத்தி, பயிற்சியளிக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

10-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல்திறன்: ஆய்வு நடத்த கல்வித்துறை முடிவு

           10-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட உள்ளது.

கல்வியியல் படிப்பு தொடர்பான என்.சி.டி.இ., விதிகள் சரியில்லை:

              பி.எட்., - எம்.எட்., படிப்புகள் தொடர்பான, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் - என்.சி.டி.இ.,யின் புதிய விதிகளால், மாணவர் சேர்க்கை பாதிக்கப்படும் என, தமிழக அரசுக்கும், கவுன்சிலுக்கும் தனியார் கல்வியியல் கல்லூரிகள் சங்கம் கடிதம் எழுதி உள்ளது.

பிப்., முதல் வாரத்தில் செய்முறை தேர்வு: விவரங்கள் சேகரித்து அனுப்ப நடவடிக்கை

         பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்க உள்ள பிளஸ் 2 செய்முறை தேர்வுக்கான, தேர்வு மையம், ஆசிரியர்கள், பாடவாரியாக மாணவர் எண்ணிக்கை உள்ளிட்ட செய்முறை தேர்வு குறித்த விவரங்களை அனுப்பி வைக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிப்ரவரி முதல் வாரத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தொடக்கம்

            பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.
               பிப்ரவரி மூன்றாவது வாரத்திற்குள் இந்தத் தேர்வுகள் முடிக்கப்பட்டுவிடும். அதே மாதம் 28-க்குள் மதிப்பெண் பட்டியலை அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

நிர்வாக பயிற்சிகளின் தேதிகள் மாற்றம் செய்து இயக்குனர் உத்தரவு

            20/01/2015 , 21/01/2015 ஆகிய தேதிகளில் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு சென்னையில் நடைப்பெற இருந்த நிர்வாக பயிற்சிகளின் தேதிகள் மாற்றம் செய்து இயக்குனர் உத்தரவு

10ம் வகுப்பு தேர்வு கட்டணம் செலுத்த 19ம்தேதி கடைசிநாள்

           பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் வரும் 19ம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி முடிகின்றன.
 

பொங்கல் விடுமுறையில் வகுப்பு: பெற்றோர் அதிர்ச்சி

              சேலத்தில், ஒரு சில தனியார் மற்றும் உதவி பெறும் பள்ளிகள், பொங்கல் விடுமுறையிலும் செயல்பட்டது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் வங்கி கணக்கில் கல்வி உதவித்தொகை: யு.ஜி.சி., உத்தரவு

         கல்வி உதவித்தொகையை நேரடியாக மாணவர் கணக்கில் சேர்க்க வசதியாக, பொது நிதி மேலாண்மை திட்டத்தில், விரைவில், பல்கலைகள், கல்லூரிகள் சேர வேண்டும் என, பல்கலை மானியக் குழு - யு.ஜி.சி., தெரிவித்து உள்ளது.

இந்திய விளையாட்டு ஆணையம் அளிக்கும் சிறப்பு பயிற்சியில் சேர விருப்பமா?

              இந்திய விளையாட்டு ஆணையம் அளிக்கும் சிறப்பு பயிற்சி பெறுவதற்கு, தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 

PG TRB தேர்வில் ஃபெயில் மார்க்

            நடந்து முடிந்துள்ள PG TRB தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு முதல் தகுதி மதிப்பெண் நடைமுறைக்கு வர உள்ளதாலும் , அனைத்து பாடங்களின் வினாத்தாள்களுமே கடினமாக இருந்ததாலும் தேர்வெழுதிய பலரும் கலக்கத்தில் உள்ளனர்.

பள்ளிக் குழந்தைகளை கணக்கிட தனியாக 'ஆதார்' முகாம்:இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தில் மாணவர்கள் விவரம் சேகரிப்பு

  'பள்ளிக் குழந்தைகளுக்கு என்று தனியாக ஆதார் சிறப்பு முகாம் நடத்தி, இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தில், மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும்' என, மாநில திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
 

தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்!

      சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஹீரோ, ஹீரோயினாக சித்தரிக்கிறார்கள். பெரும்பாலும் ஹீரோயினை பள்ளி மாணவியாகவும், ஹீரோவை வேலைவெட்டிக்கு செல்லாமல், குடித்துவிட்டு பொறுப்பில்லாமல் ஊர்சுற்றும் இளைஞனாகவும் காட்டுகிறார்கள்.
 

உலகிலேயே அதிக விடுமுறை தினங்கள் கொண்ட நாடு இந்தியா!

பொதுவாக வளர்ந்து வரும் நாடுகளில் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் விடுமுறை தினங்கள் மற்ற நாடுகளை காட்டிலும் குறைவாக உள்ளதாக நினைப்பதுண்டு. ஆனால், உண்மையில் காலண்டரை வைத்து பார்க்கும் போது உலகிலேயே அதிக பொது விடுமுறை தினங்களை கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவே முதலிடம் வகிக்கிறது. 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive