Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இறுதியாணை நடைமுறைப்படுத்துதல் சார்பு

        வழக்கு - பகுதி நேர துப்புரவு பணியாளர்களால் தங்களது பணியினை வரன்முறைப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட் வழக்கில் பிறப்பித்த இறுதியாணை நடைமுறைப்படுத்துதல் சார்பு

TNTET History கட் ஆப் மார்க் குறையும்

          வரலாறு பாடத்தில் கட் ஆப் மார்க் குறையும்: ஆசிரியர் நியமனத்தில் காலியிடம் அதிகம் எதிரொலி  

என்ஜினீயரிங் தேர்வு பட்டியலை ரத்து செய்ய கோரி டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்துக்கு நோட்டீசு

       சென்னை ஐகோர்ட்டில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த எம்.முனீஸ்வரன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

போலி இ-மெயிலுக்கு பதில் அளிக்காதீர்: வருமான வரித்துறை எச்சரிக்கை

       வருமான வரி செலுத்துவோர் சிலருக்கு போலி மின்னஞ்சல் ஒன்று கிடைக்கப் பெறுவதாகவும், அந்த மெயிலுக்கு எந்தவிதமான பதில் அளிப்பதோ அல்லது பதிவு இறக்கம் செய்யவோ வேண்டாம் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
 

13 சி.இ.ஓ., 40 டி.இ.ஓ. பணியிடங்கள் காலி

          தமிழகம் முழுவதும் 13 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், 40-க்கும் மேற்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.

TRB: PG TRB Court Case Judgement Copy of Physics, Chemistry, Commerce, Economics Subjects

  • TRB: PG TRB Court Case Judgement Copy of Physics - Click Here 1, Click Here 2
  • TRB: PG TRB Court Case Judgement Copy of Chemistry - Click Here
  • TRB: PG TRB Court Case Judgement Copy of Botany - Click Here
  • TRB: PG TRB Court Case Judgement Copy of Commerce - Click Here
  • TRB: PG TRB Court Case Judgement Copy of Economics - Click Here

கல்லூரி ஆசிரியர்கள் காலி பணியிடம் ஒரு மாதத்தில் நிரப்பப்படும்: அமைச்சர் பழனியப்பன் தகவல்.

           சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பாலபாரதி (மார்க்சிஸ்டு கம்யூ),’’கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. அதை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா?’’ என்று கேள்வி எழுப்பினார்.

ஆசிரியையாக இருப்பவர் அழக்கூடாது - நீதிபதி திரு. நாகமுத்து

          கவுன்சலிங்கில் உத்தரவு வழங்கியும் பயனில்லை இடமாறுதல் பெற்ற பள்ளியில் வேறொரு ஆசிரியர் நியமனம்

12th Study Material (Latest)

  1. Physics Practical Guide Contents - Tamil Medium - English Medium
Thanks to Mr. B.Elangovan, PGAsst, PachaiyappasHSS, Kanchipuram

'அட்டஸ்டேஷன்' தேவையில்லை: மத்திய அரசு அதிரடி

           அரசு தொடர்பான அடிப்படை தேவைகளுக்கான விண்ணப்பங்களுடன், சான்றிதழ் நகல்களை சமர்ப்பிக்கும்போது, அதிகாரிகளின், 'அட்டஸ்டேஷன்' தேவையில்லை; சுய ஒப்புகை மட்டுமே போதுமானது' என,மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாணவர்கள் பஸ் படிக்கட்டில் மாணவர் பயணித்தால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை

      'மாணவர்கள், பஸ் படிக்கட்டில் தொடர்ந்து பயணம் செய்வது கண்டறியப்பட்டால், அந்த மாணவர் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளி வாகன ஆய்வு கமிட்டி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.


சிறந்த பள்ளிகளுக்கு ரூ.80 லட்சம் பரிசு: அரசு நிதி ஒதுக்கீடு

        கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, சிறந்த பள்ளிகளுக்கு பரிசாக, ரூ.80 லட்சம் வழங்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது. காமராஜர் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுவதை யொட்டி, சிறந்த அரசு பள்ளிகளை ஊக்குவிப்பதற்கான பரிசளிப்பு திட்டம் ஆண்டுதோறும், செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 

எம்.பி.பி.எஸ்., இடத்திற்கான அனுமதி தாமதம்: 2ம் கட்ட கலந்தாய்வில் சிக்கல்

           காலக்கெடு நேற்றுடன் முடிந்தும், மூன்று மருத்துவ கல்லூரி இடங்களுக்கு முறையான அனுமதி இன்னும் கிடைக்காததால், எம்.பி.பி.எஸ்., இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் ஒப்புக்கு நடந்த காமராஜர் விழா

        ஒவ்வொரு ஆண்டும், காமராஜர் பிறந்த நாளை, கல்வி வளர்ச்சி நாளாக, அனைத்து வகை பள்ளிகளிலும், கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு, அரசு பள்ளிகளுக்கு நிதி வழங்காததால், பெயரளவிற்கு, நேற்று விழா நடந்தது.

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு

       புதுடில்லி: மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற பணிகளுக்கான, சிவில் சர்வீஸ் தேர்வு பாடதிட்டத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை அடுத்து, அடுத்த மாதம் நடக்கவிருந்த, முதல்நிலைத் தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு, தேர்வாணையத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாளை சட்டசபையில் கல்வி மானிய கோரிக்கை. புதிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.

       நாளை சட்டசபையில் கல்வி மானிய கோரிக்கை. புதிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.அதில் பள்ளிகள் தரம் உயர்வு ,புதிய ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது .

முதுகலை ஆசிரியர் பட்டியல்: ஒரு வாரத்தில் வெளியீடு

           முதுகலை ஆசிரியர் பட்டியல்: ஒரு வாரத்தில் வெளியீடு- தேர்வுப் பட்டியல் வந்ததும், உடனடியாக பணி நியமனம் செய்ய நடவடிக்கை TRB

தாமதமாகும் அரசு பள்ளிகள் தரம் உயர்வு அறிவிப்பு: கல்வி மானியக் கோரிக்கையில் எதிர்பார்ப்பு.

           தமிழகத்தில் 2014-15 கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் தரம் உயர்வு அறிவிப்பு மற்றும் பள்ளிகள் பெயர் விவரப் பட்டியல், நாளை (ஜூலை 17) நடக்கும் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையில் வெளியாகுமா' என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 

உதவி பேராசிரியர் தேர்வு: டி.ஆர்.பி., அறிவிப்பு

       'அரசு பொறியியல் கல்லூரிகளில், 193 உதவி பேரராசியர் பணியிடங்களை நிரப்ப, அக்., 26ம் தேதி தேர்வு நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
 

கலந்தாய்வு முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள கோரிக்கை

      ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க கோரி TNHSPGTA சார்பில் தமிழக முதல்வருக்குஅனுப்பப்பட்டுள்ள கடிதம்

கணக்குத்தாள்கள் வழங்குவது சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

          தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை தணிக்கை செய்து 2013-14 வரை கணக்குத்தாள்கள் வழங்குவது சார்ந்து மாவட்டங்களிலுள்ள AEEO / AAEEO மற்றும் தணிக்கைத்துறை உதவி இயக்குநர்கள் / ஆய்வாளர்கள் கூட்டமர்வு 18.07.2014 அன்று தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

உபயோகமான சில வலைதளங்கள்

       இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய பயனுள்ள இணையதளம். வாகன ஓட்டுநர் உரிமம் பெறப் பயன்படுத்தும் மருத்துவச் சான்றிதழ் பதிவு செய்வது, புதுப்பிப்பது, என்ஓசி., சான்றிதறைத் தொலைத்துவிட்டால் பெறும் மாற்றுச் சான்றிதழ் என்று வாகனங்கள் தொடர்புடைய அனைத்து விண்ணப்பங்களையும் பதிவிறக்கம் செய்து இணையத்திலேயே விண்ணப்பிக்கும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

TRB TNTET New Weightage, Provisional Mark List Published.

Flash News: TRB TNTET New Weightage, Provisional Mark List Now Published TRB Official Website.
  • For View TNTET Provisional Selection list notification - Click Here 
  • For View TNTET New Weightage Individual Query - Click Here

TRB பேராசிரியர் பணி நேர்காணல்:

         உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கான நேர்காணல் ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கும். உதவி பேராசிரியர் பணி நேர்காணல் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்.உதவி பேராசிரியர் பணிக்கான நேர்காணல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.நேர்காணலுக்கு அழைக்கப்படுபவர்களின் விவரம் வரும் 18-ம் தேதி வெளியிடப்படும்.கூடுதல் விவரங்களுக்கு trb.tn.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

TNTET கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 31 ஆயிரம்பேரின் நிலை என்ன?

         ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் மொத்தம் 42 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 11ஆயிரம் பேர் ஜூலை இறுதியில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
 

தஞ்சையில் உள்ள பார்வையற்றோர் அரசு உயர் நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு- அமைச்சர் வளர்மதி.

அமைச்சர் அறிவிப்பு:
 
         மாற்றுத் திறனாளிகளுக்காக இலவசத் தகவல் மையம் அமைக்கப்படும்.பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பின் அறிவிப்பு.
 

பகுதிநேர ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி மறுப்பு: காற்றில் பறக்குது அரசாணை

           தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் உள்ள பள்ளிகளை கூடுதலாககண்காணிப்பதற்கு அரசாணை வெளியாகியும் கல்வித்துறை அதிகாரிகள் அனுமதிக்க மறுப்பதாக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
 

TNTET - 30ம் தேதி 11 ஆயிரம் பேர் இறுதி பட்டியல்

         ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்ணில்சந்தேகம் இருந்தால் அவர்கள் 21-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை மாவட்டங்களில் நடத்தப்படும் சரிபார்ப்புக்கு செல்லலாம். ஆசிரியர் நியமன பட்டியல் 30-ந் தேதி வெளியிடப்படுகிறது.

TNTET Paper 1 new weightage list will publish soon.

         இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலையும், காலியிடங்கள் விவரத்தையும் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்


நவம்பரில் அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு.

         அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில்நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில்வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
 

TET Paper 2 தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரின் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வெளியீடு

          பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்புஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரத்து 242 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் விவரத்தை ஆசிரியர் தேர்வுவாரியம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive