நாம்
உண்ணும் அன்றாட உணவை காரம், அமிலம் எனும் இரு பிரிவில் பிரிக்கலாம். அது
என்ன அமிலம், காரம்?
Revision Exam 2025
Latest Updates
Showing posts with label Health Tips. Show all posts
Showing posts with label Health Tips. Show all posts
" உடலில் உள்ள நோய்களைக் வெளிக்காட்டும் “நகங்கள்”
பொதுவாக நகங்கள் தேவையற்ற ஒரு உறுப்பாக பலரும் கருதுகின்றனர். ஆனால் அது
உண்மையிலே உடல் நலத்திற்கு தேவையான உறுப்பாகும்.
" உணவே மருந்து .... மருந்தே உணவு"
தமிழில் அறிவியல், அறிவு என்ற இரு வார்த்தைகளின் மூலமும் அறிதல் என்ற
வார்த்தையே. சுருங்கக் கூறின் அறிவியல் என்பது அனுபவத்தின் மூலம்
கிடைக்கும் அறிதலே.
"குதிகால் வலி ஏற்படுவது ஏன்?"
தரையில்கால் வைக்கவே பயப்படும் அளவுக்குக் குதிகால் வலியால்
சிரமப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். இவர்கள் காலையில் எழுந்ததும் தரையில்
நின்றால் போதும், தீயை மிதித்ததுபோல் ‘சுள்’ ளென்று ஒரு வலி குதிகாலில்
தொடங்கி, கால் முழுவதும் பரவும். எரிச்சலும் மதமதப்பும்
கைகோத்துக்கொள்ளும். ஓர் அங்குலம்கூடக் காலை எட்டுவைத்து நடக்க முடியாது;
மாடிப்படி ஏற முடியாது. அத்தனை சிரமம்!
முதுகு வலி: 10 எளிய தீர்வுகள்!"
நீங்கள் அலுவலகத்தில் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அசையாமல் அமருபவரா?
ஒரு வேளை உங்களுக்கு முதுகு வலி இதுவரை எட்டி பார்க்காவிட்டால், போதிய முன்
எச்சரிக்கைகளுடன் நீங்கள் செயல்படாதவரெனில் உங்களுக்கு முதுகு வலி
பிரச்சனை கூடிய விரைவில் வரும்.
"மூட்டுவலி போக்கும் முடக்கத்தான் கீரை"
நம்மில் பலரும் மூட்டுவலியினால் (ஆர்த்ரைடிஸ்)
அவதிப்படுகிறோம். இதற்கான மூலகாரணம், நாம் அறியவேண்டியது ஒன்று. நாம்
சிறுவயதில் ஓடியாடி விளையாடுகிறோம். சிறு வயதில் சிறுநீர் கழிக்க
வேண்டுமானால் உடனடியாக செய்து விடுகிறோம்.
சர்க்கரை நோய் வரக் காரணங்கள்
பரம்பரை ஒரு காரணமாகலாம்உடலுழைப்பு, வியர்வை வெளிவராத வாழ்க்கைநிலைநகர்புற வாழ்வியல் சூழல்முறையற்ற உணவு பழக்கம்மது, புகை, போoதை பொருட்களால்உணவில் அதிக காரப்பொருட்கள்,மாவுப் பொருட்கள், கொழுப்பு உணவுகள் தேவைக்கு மேல் எடுப்பதால்இன்னும் பிறசர்க்கரை நோயின் அறிகுறிகள்:
துளசி மகிமை
கல்லீரலில்
பிரச்சினை உள்ளவர்களுக்கு தண்ணீர் உணவு எது சாப்பிட்டாலும் வாந்தி வரும்.
இவர்களுக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அறிந்துகொள்ள
வேண்டும்.
மன அழுத்தமா??? இதோ இந்த 20வழிகளை கடைப்பிடிக்க முயலுங்கள்:
1. தினமும் அதிகாலை அரைமணி நேரம் வாக்கிங் செல்லுங்கள். ஓசோன் லேயரிலிருந்து கிளம்பும் பாசிட்டிவ் அதிர்வலைகள் அதிகமாக இருக்கும்.
2. ஒரு மணி நேரம் நடைபயணமோ, உடற்பயிற்சியோ செய்யுங்கள்.
2. ஒரு மணி நேரம் நடைபயணமோ, உடற்பயிற்சியோ செய்யுங்கள்.