ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் டிரெய்னி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
""பிளஸ் 2, பட்டம், பொறியியல் என
பல்வகைத் தேர்வுகளிலும் மதிப்பெண்களைக்குவித்து தமிழகத்தில் உயர்
அதிகாரிகளாகப் பணியாற்ற நினைக்கும் பலர், அதைவிட கூடுதல் மதிப்பும்,
ஊதியமும் தரக்கூடிய மத்திய அரசுப் பணிகள் பற்றி நினைப்பதில்லை.
கனரா வங்கியில் நிரப்பப்பட உள்ள பாதுகாவலர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கேரள அரசில் மருத்துவ பணிக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசின் விவசாய ஆய்வுக்
கழகத்தின் கீழ் உத்திரப்பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் இந்திய
கால்நடைகளுக்கான ஆய்வு நிறுவனத்தில் (ஐவிஆர்ஐ) காலியாக டெக்னீசியன்.
டெக்னீக்கல் உதவியாளர், சீனியர் டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கு
தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய கப்பற்படையின் Executive,
Technical பிரிவுகளில் காலியாக உள்ள கமிஷன்டு ஆபீசர் பணியிடங்களுக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு திருமணமாகாத இந்திய ஆண்,
பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய துணை ராணுவப் படைகளில்
ஒன்றான சி.ஆர்.பி.எஃப் என அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின்
ஜம்மு-காஷ்மீர் மண்டலம், தெற்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம், தெற்கு
மண்டலம், மத்திய மண்டலங்களில் காலியாக உள்ள 3136 டெக்னீஷியன் மற்றும்
டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கிழக்கு மத்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 246
கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். Estt./10/2015 தேதி: 27.02.2016
மொத்த காலியிடங்கள்: 13
தர்மபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு
தொழில்நுட்ப கல்லூரிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கீழ்
செயல்பட்டு வரும் Green Gas Limited நிறுவனத்தில் உதவி பொது மேலாளர்
பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல்
வரவேற்கப்படுகின்றன.
சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய
நோய்தொற்று அறிவியல் மையத்தில் டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
.